- பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
சஞ்சலத்தில் வேறு வழியில்லை
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார் - நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
விசுவாசக் கப்பலில் சேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம் - கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்
காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு - மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய் - ஆறுதலடையு மாநாடு சென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்
Belamulla Nagaramam Yesu Vandai Lyrics in English
- pelamulla nakaramaam Yesu vanntai
payaminti oti nee vanthiduvaay
sanjalaththil vaetru valiyillai
santhatham avar nammaik kaaththuk kolvaar
- nilaiyillaa ulakaththin alaikalaalae
alainthidum payanenna puthalvanae nee
visuvaasak kappalil semamaaka
yaaththirai seypavarkku lokam vaenndaam
- kalukaip pola paranthu nee unnathaththil
vaalkinta vaalvaiyae vaanjiththuk kol
kaaththirunthaal avar eenthiduvaar
perukkamulla palan makkalukku
- maranam thaan varukinum payappadaathae
virainthunnaik karththar thaam kaaththiduvaar
yaathontum unnaip payappaduththa
engumillai yentu visuvaasippaay
- aaruthalataiyu maanaadu sentu
Yesuvin maarpil naam aananthippom
parama sukam tharum oottukalil
paranodu niththiyam vaalnthiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.