Belan Ondrum Illai Deva பெலன் ஒன்றும் இல்லை தேவா

பெலன் ஒன்றும் இல்லை தேவா
உம் ஆவியால் பெலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
உம் சத்துவம் தந்தருளும்

மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் பெலப்படுத்தும்

சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
சோதனை வெல்ல உதவும்
மாய உலகத்தை ஜெயிக்க
என்னையும் பெலப்படுத்தும்

சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
வழுவாமல் காத்து நடத்தும்
கழுகு போல் செட்டைகள் அடித்து
உயரே எழும்ப செய்யும்


Belan Ondrum Illai Deva Lyrics in English
pelan ontum illai thaevaa

um aaviyaal pelappaduththum

saththuvam illaatha enakku

um saththuvam thantharulum

maanin kaalkalaip pola

en kaalkalai pelappaduththum

noonin kumaaranaip pola

ennaiyum pelappaduththum

saaththaanai jeyikka pelan thaarum

sothanai vella uthavum

maaya ulakaththai jeyikka

ennaiyum pelappaduththum

sorvutta naerangalil ellaam

valuvaamal kaaththu nadaththum

kaluku pol settaைkal atiththu

uyarae elumpa seyyum


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply