பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
பிறந்தனர் இயேசு பெருமான்
பாவியை மீட்க பரலோகம் விட்டு
பூலோகத்தில் உதித்தார் – பெத்லகேம்
- விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
விண்ணோர்கள் போற்றும் தேவா - தொழுவத்தில் பிறந்த
பாலனை பணிய
பொன் தூபம் போளம் படைத்தார்
Bethlegem Ennum Thaveethin Ooril Lyrics in English
pethlakaem ennum thaaveethin ooril
piranthanar Yesu perumaan
paaviyai meetka paralokam vittu
poolokaththil uthiththaar – pethlakaem
- vinnnulakam vittu
mannnulakam vanthu
vinnnnorkal pottum thaevaa - tholuvaththil pirantha
paalanai panniya
pon thoopam polam pataiththaar
Leave a Reply
You must be logged in to post a comment.