- பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். - பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். - கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள். - கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. - பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.
Boologathare Yaavarum Karthavil Kalikoorungal Lyrics in English
- poolokaththaarae yaavarum karththaavil kalikoorungal;
aananthaththotae sthoththiram seluththi, paada vaarungal.
- paraaparan meyth theyvamae; naam alla, avar sishtiththaar;
naam janam, avar raajanae; naam manthai, avar maeyppanaar.
- kempeeriththavar vaasalai kadanthu ullae sellungal;
sirantha avar naamaththai konndaati, thuthiseyyungal.
- karththar thayaalar, irakkam avarkku entum ullathae;
avar anaathi saththiyam maaraamal entum nirkumae.
- pin mannnnil aatchi seykira thiriyaeka theyvamaakiya
pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi unndaakavum.
Leave a Reply
You must be logged in to post a comment.