பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
கெம்பீரமாகவே பாடுங்களே
- சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின் லீலியே
பரிசுத்தர் என் நேசர் அவர்
பதினாயிரங்களில் சிறந்தோர் - வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குத்தத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார் - வார்த்தையின் தேவனவர்
வார்த்தையால் தாங்குபவர்
சர்வத்தையும் தாங்குபவர்
வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே - முற்றும் அழகுள்ளவர்
அன்பில் இணையற்றவர்
மதுரமாம் அவர் நேசம்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
Boomiyin Kudigale Ellarum Kartharai Lyrics in English
poomiyin kutikalae ellorum karththarai
kempeeramaakavae paadungalae
- saaronin rojaa avar
pallaththaakkin leeliyae
parisuththar en naesar avar
pathinaayirangalil siranthor
- vaarththaiyil unnmaiyullor
vaakkuththaththam seythittar
kalangaathae thikaiyaathae
jeyameenthu unnaik kaaththiduvaar
- vaarththaiyin thaevanavar
vaarththaiyaal thaangupavar
sarvaththaiyum thaangupavar
vaarththaiyentum nammaith thaangidumae
- muttum alakullavar
anpil innaiyattavar
mathuramaam avar naesam
naamam oottunnda parimalamae
Leave a Reply
You must be logged in to post a comment.