- புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். - ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும். - பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.
Buthikkettatha Anbin Vaari Paarum Lyrics in English
- puththik kettatha anpin vaaree, paarum,
um paatham anntinomae, thaevareer
vivaakaththaal innaikkum irupaerum
ontaka vaalum anpai eekuveer.
- aa, jeeva ootte, ivaril umnaesam,
nal nampikkaiyum, Nnovu saavilum
umpaeril saarum, ookka visuvaasam
kuntatha theeramum thantharulum.
- poolokath thunpam inpamaaka maatti
meych samaathaanam thanthu thaettuveer;
vaalnaalin eettil motcha karaiyaetti
niraintha jeevan, anpum nalkuveer.
Leave a Reply
You must be logged in to post a comment.