Category: Song Lyrics
-
Pani Poela Peyyum Parisuththarae பனி போல பெய்யும் பரிசுத்தரே
பனி போல பெய்யும் பரிசுத்தரேமழையாக பொழியும் ஆவியே….ஆவியே ஆவியேமழையாக பொழியும் ஆவியே… -பனி மென்மையானவரேமேகஸ்தம்பமே!ஊற்றுத்தண்ணீர், ஜீவநதிஆனந்த தைலமே -பனி யுத்தங்கள் செய்யவரேயோர்தானை பிளந்தவரேபெருமழையாய் பிரவேசித்தஉள்ளங்கை மேகமே -பனி வறண்ட நிலங்களிலேவாய்க்கால்கள் அமைப்பவரேகனிதரும் மரமாககாப்பாற்றி வளர்ப்பவரே -பனி ஆவியானவரேஆற்றல் தருபவரேதேற்றரவே துணையாளரேவிண்ணகத் தூபமே -பனி அக்கினியானவரேஅன்பின் ஜூவாலையேஆசீர்வதியும் அரவணையும்ஆன்மீகத் தீபமே -பனி Pani Poela Peyyum Parisuththarae Lyrics in Englishpani pola peyyum parisuththaraemalaiyaaka poliyum aaviyae….aaviyae aaviyaemalaiyaaka poliyum aaviyae… -pani menmaiyaanavaraemaekasthampamae!oottuththannnneer, jeevanathiaanantha thailamae…
-
Pandigai Kondaaduvom பண்டிக்கை கொண்டாடுவோம்
பண்டிக்கை கொண்டாடுவோம் ஆம் நாம்பண்டிக்கை கொண்டாடுவோம் பண்டிக்கை கொண்டாடிப் பரமனைமன்றாடிப்பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி புன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கிஉண்மை பரி சுத்தமாம் உயர்மா வைப்பலுக்கி இன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையேபொன்று மரணஞசிறை பூண்டாள்வ தில்லையே தரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன்பரணவர்க்கு மகிமையாய்ப் பிடிபிழைத் திருக்கிறார் நாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகப்பேதமின்றி யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக கிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டேயெழுந்துமுறைமரித்த வர்களில் முதற்பல னானாரே மனுஷனாலு லகினில் மரணமுன் டானதால்மனுஷனாலே யுயிரெழல் மகிமையாயுண்டானதே ஆதத்தா லெல்லாரும்…
-
Pallangal Ellam Nirambida பள்ளங்களெல்லாம் நிரம்பிட
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும் ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம் நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துபதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே அந்நாளில் வானம் வெந்து அழியும்பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் கரையில்லாமல் குற்றமில்லாமலேகர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம் Pallangal ellam nirambida Lyrics in English pallangalellaam nirampida vaenndummalaikal kuntukal thakarnthida vaenndumkonalaanavai naeraakanumkaradaanavai…
-
Palathinalumalla En பலத்தினாலுமல்ல என்
பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்லஉம் ஆவியினால் எல்லாம் ஆகுமேநீர் வந்துவிட்டால் அது போதுமே ஆவியானவரே ஆவியானவரே உலர்ந்த எலும்புகளைஉயிரடையப் பண்ணுகிறஉன்னதத்தின் ஆவியேஎனக்குள்ளே (என் சபைக்குள்ளே) வாருமே எனக்குள்ளே வாசம்பண்ணிஎன்னோடு இருப்பவரேஉமக்குள்ளே வாசம்பண்ணிஉம்மோடு நடந்திடுவேன் உம் ஆவி எனக்குள் வையும்உம்மால் நான் உயிரடைவேன்என்னை நீர் தேசத்தில் வையும்உம் நாமம் உயர்த்திடுவேன்(உமக்காய் வாழ்ந்திடுவேன்) ஒருமனப்பட்ட போது இறங்கிவந்த ஆவியே – ஒருமனமாய்நிற்கிறேன் இறங்கி வாருமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவல்லமையின் ஆவியேவாக்குத்தத்தம் நிறைவேறஎன் மேல் வாருமே(உம் கிருபையை தாருமே) Palathinalumalla En Lyrics in…
-
Palarae Or Nesar பாலரே, ஓர் நேசர்
பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலேநீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதேஉற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும் பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலேபேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரேஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?அங்குளளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலேநல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர்இப்போது மீட்பைப் பெற்று மா நேசர்…
-
Palamum Alla Paraakkiramum பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
பலமும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியனாலாகும் – தேவ ஆவியினாலாகும் பெரியப் பர்வதமே நீ எம்மாத்திரம்தேவப் பிள்ளையின் முன் சமபூமியாவாய்தலைக் கல்லைக் கொண்டு வந்திடுவேன்கிருபை உண்டாவதாக சிறியப் பிசாசே நீ எம்மாத்திரம்தேவப் பிள்ளை முன் நிர்மூலமாவாய்இயேசுவைக் கொண்டு வந்திடுவேன்கிருபை உண்டாவதாக பரிசுத்த தேவன் நீர் என் தேவன்வானிலும் பூமிலும் பெரியவர் பெரியவர்இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன்கிருபை உண்டாவதாக Palamum alla paraakkiramum Lyrics in Englishpalamum alla paraakkiramum allaaaviyanaalaakum – thaeva aaviyinaalaakum periyap parvathamae nee emmaaththiramthaevap…
-
Pajiththidam பஜித்திடும்
பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரேபரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரேபரனருளால் ஜெயமடைந்தீரேதுஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரேதோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,நிமலனருள் வழிபோவோமேசத்ய மறைபிடிக்கில் வழிதவறோமேதத்வ குணாகரன் தனைத்துதிப்போமே திருக்குருசில் மரித்தோரது நேசம்,தினம் மறவாதே, வைவிசுவாசம்,இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். Pajiththidam Lyrics in Englishpajiththidum suviseda thiruchchapaiyoraeparanai ninaiththuth thinam makilveerae. pajiththidum suviseshasapaikkul vanthaaraeparanarulaal jeyamataintheeraethujam pitiththae jeyamenap pukalveeraethothrasangaீrththanam thuthyam seyveerae nithya suvisedamae naervaliyaamae,nimalanarul valipovomaesathya…
-
Pagalon Kadhirpolume பகலோன் கதிர்போலுமே
பகலோன் கதிர்போலுமே பகலோன் கதிர்போலுமேஇயேசுவின் ராஜரீகமேபூலோகத்தில் வியாபிக்கும்நீடூழி காலம் வர்த்திக்கும். பற்பல ஜாதி தேசத்தார்அற்புத அன்பைப் போற்றுவார் ;பாலரும் இன்ப ஓசையாய்ஆராதிப்பார் சந்தோஷமாய். நல் மீட்பர் ராஜ்யம் எங்குமேசிரேஷ்ட பாக்கியம் தங்குமே;துன்புற்றோர் ஆறித் தேறுவார்,திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். பூலோக மாந்தர் யாவரும்வானோரின் சேனைத் திரளும்சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்,“நீர் வாழ்க, ராயரே” என்பர். Pagalon Kadhirpolume Lyrics in English pakalon kathirpolumae pakalon kathirpolumaeYesuvin raajareekamaepoolokaththil viyaapikkumneetooli kaalam varththikkum. parpala jaathi thaesaththaararputha anpaip pottuvaar…
-
Pagal Nera Paadal பகல்நேரப் பாடல்
பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் என் எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை Pagal Nera Paadal…
-
Paesu Sapaiyae Paesu பேசு சபையே பேசு
பேசு சபையே பேசு (4) இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) — பேசு நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்தசைகளும் புதிதாகத் தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும் புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) — பேசு மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவேபெருமழை தேசத்தில் பெய்யும்கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டுகர்த்தரை தெய்வமாக வாழ்த்தும்…