Category: Song Lyrics
-
Paerinpam Paerinpam Unndaam பேரின்பம் பேரின்பம் உண்டாம்
பேரின்பம் பேரின்பம் உண்டாம்பேரானந்தம் அங்கே உண்டாம் அன்பர் என் வல பாரிசத்தில்அல்லேலூயா துதி பாடிடுவோம் மேலோக இன்ப நாட்டினிலேராவில்லா வீட்டினிய்லேதூயவன் அங்கு தரித்திடுவோம்துன்பங்கல் நீங்கி துதித்திடுவோம் எவர் எனக்கெதிரியாய் எழும்பினாலும்எனக்குள்ளதெல்லாம் மாறினாலும்இயேசு என் கிருபை நங்கூரமேஅவர் என் தீயோன் துறைமுகமே இயேசுவின் சாயல் அணிந்திடுவேன்அவரின் ஆவியில் இயங்கிடுவேன்நல்லா என் இயேசுவின் மந்தையிலேஅல்லேலூயா துதி பாடிடுவேன் மாறாத அன்பின் சுருதி அவர்மாவாதையால் என்னை வென்றார்கொல்கதா கொன்றார் அவர்கல்வாரிக்கே மா அல்லேலூயா Paerinpam Paerinpam Unndaam Lyrics in Englishpaerinpam…
-
Paduvom Nam Devanai பாடுவோம் நம் தேவனை
பாடுவோம் நம் தேவனைபுது பாடல் பாடியேஅவர் நல்லவர் நன்மை செய்பவர்சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர் சகல ஜனமே கைகொட்டி கர்த்தரைகெம்பீரமாய் பாடுவோம்சுரமண்டலம் மேளதாளங்கள்முழங்கியே துதித்திடுவோம்தாழ்வில் நம்மை நினைத்தாரேபேர் சொல்லியே அழைத்தாரே கர்த்தர் நல்லவர் அவர் கிருபைஎன்றும் உள்ளதென்றே சொல்லுவோம்அவர் கிருபை மாறாததுஎன்றென்றும் நிலையானதுகாலை தோறும் புதிதானதுநம்மை விட்டு விலகாதது அப்பா பிதாவே என்றே அழைக்கும்பாக்கியம் கொடுத்தாரே அவர் பிள்ளையாய் நாம் மாறிடகிருபையும் பொழிந்தாரேபாவங்களை மன்னித்தாரேபரிசுத்தமாய் மாற்றினாரே Paaduvoam nam dhaevanaiPudhu paadal paadiyaeAvar nallavar nanmai seibavarSarvavallavar…
-
Padugal Neer Patta Pothu பாடுகள் நீர் பட்ட போது
கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய் நாதனே மட்டில்லாக் கருணை என்மேல் வைத்திரங்கும் இயேசுவே பாடுகள் நீர் பட்ட போது பாய்ந்து ஓடிய இரத்தம் கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே –கெட்டுப் போனோம் துஷ்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே கஷ்டமாய் அடித்தபோது காய்ந்த செந்நீர் எந்துணை –கெட்டுப் போனோம் சென்னிமேல் கொடிய யூதர் சேர்த்து வைத்த முள்முடி தன்னால் வடிந்த இரத்தத்தால் சர்வ பாவம் நீங்குமே –கெட்டுப் போனோம் Padugal Neer…
-
Padalgalal Ummai பாடல்களால் உம்மை
பாடல்களால் உம்மை நான் துதிக்ககிருபை தர வேண்டுமேஇசையோடு உம்மை நான் பாடபாடல் தரவேண்டுமே அசைவும் நீரே ஆதாரம் நீரேஇயேசைய்யாஇன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரேஇயேசைய்யாஉம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லைகண்டு கொண்டேன் உயர்வும் நீரே ஊக்கமும் நீரேஇயேசைய்யாஎண்ணமும் நீரே ஏக்கமும் நீரேஇயேசைய்யாஉம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லைகண்டு கொண்டேன் ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமேஇயேசைய்யாஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரேஇயேசைய்யாஉம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லைகண்டு கொண்டேன் ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரேஇயேசைய்யாஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரேஇயேசைய்யாஉம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லைகண்டு கொண்டேன்…
-
Padal Padi Magilvene பாடல் பாடி மகிழ்வேனே
பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயாபாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயாபாரில் வந்தாரே தந்தாரேஅன்பால் மீட்டாரே – பரிசுத்தரைநித்தியரை பாடிப் போற்றுவேன் அல்லேலூயா பாடுவேன் நான் மகிமையின் ராஜா அவர்மகத்துவம் நிறைந்தவர்மனமெல்லாம் நிறையுதேமகிழ்ச்சியில் சிலிர்க்குதே கனிவான மீட்பரவர்கண்மணி போல் காப்பாரவர்கீதங்களால் ஆராதிப்பேன்ஐக்கியத்தில் ஆனந்திப்பேன் நீதியுள்ள நீதிபரர்மேகமீதில் வந்திடுவார்நித்தியானந்த வாழ்வினையேஎனக்காக தந்திடுவார் Padal padi magilvene Lyrics in English paadal paati makilvaenae thuthi allaelooyaapaavi ennai meettarae thuthi allaelooyaapaaril vanthaarae thanthaaraeanpaal meettarae –…
-
Padaithavar Unnai Kaividamattar படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்பதறாதே மனமேஅழைத்தவர் உன்னை நடத்திடுவாரேஅனுதின வாழ்க்கையிலே நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்நாம் போற்றிடும் இயேசு பெரியவர் பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்ஒருபோதும் உன்னை மறவார்காரிருளில் நீ நடந்திடும் வேளைஒளியாய் வந்திடுவார் கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்கலங்கிடவும் வேண்டாம்தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்நம் இயேசு ஜீவிப்பதால் வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்பள்ளங்கள் நிரப்பப்படும்தேவனால் கூடும் எல்லமே கூடும்கூடாத்தொன்றுமில்லையே அகிலம் ஆளும் ராஜாதி ராஜாநம் துணையானாரேயெகோவாயீரே போதும் அவரேஎன்றும் நம் வாழ்வினிலே Padaithavar unnai kaividamattar Lyrics…
-
Padaithathellaam Thara Vandhom படைத்ததெல்லாம் தர வந்தோம்
படைத்ததெல்லாம் தர வந்தோம் பரம்பொருளே உன் திருவடியில் உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் என் வாழ்வினிலே ஒளி வீசும் உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம் உன்னதரே உந்தன் மகிமைக்கே தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் தாழ்ந்து பணிந்து தருகின்றோம் வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம் வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே கருணையின் தலைவா ஏற்றிடுவாய் கனிவாய் உவந்து தருகின்றோம் Padaithathellaam Thara Vandhom Lyrics in Englishpataiththathellaam thara vanthom paramporulae un thiruvatiyil un ninaivu ellaam…
-
Padaippu Ellam Umakkae படைப்பு எல்லாம் உமக்கே
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்நானும் உந்தன் கைவண்ணம்குயில்கள் பாடும் கிளிகள் பேசும்என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2 இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2 இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2தந்தேன் என்னைத் தந்தேன்…
-
Padago Padagu Kadalile படகோ படகு கடலிலே படகு
படகோ படகு கடலிலே படகுகர்த்தர் இயேசு இல்லா படகுகவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளுகாத்திடவோ யாருமில்லையே வாலிபப்படகே உல்லாசப்படகேதன் பெலன் நம்பும் தன்னலப்படகேகாலம் வரும் முன் உன் கோலம் மாறுமேகர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகேகுடும்பத்தையே அழிக்கும் படகேசடுதியினிலேச் சாய்ந்து போவாயேஅழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ Padago Padagu Kadalile Lyrics in English padako padaku kadalilae padakukarththar Yesu illaa padakukavilnthu pokuthu paaru…
-
Paaviyum Kurudanumaaai பாவியும் குருடனுமாய்
பாவியும், குருடனுமாய்அழிந்த எந்தனைரட்சித்துப் பார்வையளித்தகிருபை மாதிரள் மரண பயம் நீங்கிற்றுகிருபை பெற்றதால்தெய்வீக பயம் என் உள்ளில்கிருபையால் பெற்றேன் உபத்திரவங்கள் யாவையும்கிருபையால் மேற்கொண்டேன்இம்மட்டும் தேவ கிருபைமுற்றும் நடத்திடும் பரத்தில் பதினாயிரம்ஆண்டுகள் சென்றபின்தேவனுக்குத் துதிகளைஓயாமல் பாடுவோம் Paaviyum Kurudanumaaai Lyrics in English paaviyum, kurudanumaayalintha enthanairatchiththup paarvaiyaliththakirupai maathiral marana payam neengittukirupai pettathaaltheyveeka payam en ullilkirupaiyaal petten upaththiravangal yaavaiyumkirupaiyaal maerkonntaenimmattum thaeva kirupaimuttum nadaththidum paraththil pathinaayiramaanndukal sentapinthaevanukkuth thuthikalaioyaamal paaduvom