Category: Song Lyrics

  • Paaviyaagave Vaaren Paavam Pokkum பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்

    பாவியாகவே வாறேன் பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்பலியாம் என் யேசுவே, வாறேன் 1.பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,தாவென்று வேண்டிய சாவில்…

  • Paavikku Pugalidam Yesu Ratchagar பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

    பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவை சுமந்தவரே காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்காசுக்காகவே கர்த்தன் இயேசுவைகொலை செய்யவே கொண்டு போனாரேகொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்பரிகாசமும் பசிதாகமும்படுகாயமும் அடைந்தாரே – பாவி கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திடகிரீடம் முட்களில் பின்னி சூடிடஇரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி உலகத்தின் ரட்சகர் இயேசுவேஉயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்தம்மை நம்பினால் உம்மைக்…

  • Paavi Naan Unthan Kirubai – பாவி நான் உந்தன் கிருபை தான்

    பாவி நான் உந்தன் கிருபை தான்என்னை இரட்சித்ததேஎன்னை இரட்சித்ததே என் தேவனே இயேசுவேபாவியை என்றும் தள்ளா நேசரே கல்லெறியும் மனிதர் என்னை சூழ்ந்து நின்றார்கள்பாவி இவன் மறிக்க வேண்டும் என்று சொன்னார்கள்படைத்தவரே உந்தன் நியாயதீர்ப்பு வேறன்றோபாவியாம் என்மேல் கிருபை காட்டினீர் அன்றோ Paavi naan unthan kirubai Lyrics in English paavi naan unthan kirupai thaanennai iratchiththathaeennai iratchiththathae en thaevanae Yesuvaepaaviyai entum thallaa naesarae kalleriyum manithar ennai soolnthu nintarkalpaavi…

  • Paavi Naan Kirupai Kaattum பாவி நான் கிருபை காட்டும்

    பாவி நான் கிருபை காட்டும்மீண்டும் ஓர் தருணம் தாரும்சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டுஉண்மையாய் உந்தன் வழிநடக்க பாதை தோறும் வேதம் ஏந்திபரிசுத்தன் என்று காட்டுகின்றேன்வேதம் காட்டும் பாதை செல்லஉள்ளமே இன்றி வாழ்கின்றேன் கள்ளர் அடித்து மடியும் மனிதன்பாதை ஓரம் கிடக்கும்போதுஎன்னைக் காத்தால் போதும் என்றுஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன் ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும்இந்திய தேசம் மீட்பைக் காணநித்தம் உந்தன் சத்தம் கேட்டும்பித்தன் போல வாழ்ந்துவிட்டேன Paavi Naan Kirupai Kaattum Lyrics in English paavi naan kirupai…

  • Paavi Naan Enna Seiven பாவி நான் என்ன செய்வேன் கோவே

    பாவி நான் என்ன செய்வேன் கோவேஜீவன் நீர் விட்டதற்காய் தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசேஆடுகளுக்காக நீடி உயிர் தரபாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனேசின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும் வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்சீரா மனுடவதாரா சருவாதிகாரா பரம குமாரா ஓலோலமே வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால்வேதம் நிறைவுற ஆதி பவம்…

  • Paavi Keel Un Aandavar பாவீ, கேள்! உன் ஆண்டவர்

    பாவீ, கேள்! உன் ஆண்டவர்,அறையுண்ட ரஷகர்கேட்கிறார், என் மகனேஅன்புண்டோ என்பேரிலே! நீக்கினேன் உன் குற்றத்தை,கட்டினேன் உன் காயத்தை,தேடிப் பார்த்து ரஷித்தேன்,ஒளி வீசப்பண்ணினேன். தாயின் மிக்க பாசமும்,ஆபத்தாலே குன்றினும்,குன்றமாட்டாதென்றுமேஒப்பில்லா என் நேசமே. எனதன்பின் பெருக்கும்ஆழம் நீளம் உயரமும்சொல்லி முடியாது, பார்;என்னைப் போன்ற நேசனார்! திவ்விய ரூபம் தரிப்பாய்,என்னோடரசாளுவாய்;ஆதலால் சொல், மகனே,அன்புண்டோ என்பேரிலே! இயேசுவே, என் பக்தியும்அன்பும் சொற்பமாயினும்,உம்மையே நான் பற்றினேன்,அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்! Paavi Keel Un Aandavar Lyrics in English paavee, kael! un aanndavar,araiyunnda…

  • Paavi Ennidam Vara பாவி என்னிடம் வர

    பாவி என்னிடம் வரமனதில்லையா ஓ பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீசீவன் தனைப்பெறவே இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்தெருளளி தனைப் பெறவே என் சமாதானம் உன் சுகமாகும்நெஞ்சைப் பூராய்த் திறந்து அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோபரிசுத்தஞ் செய்வேனே மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்விண்ணிலிடங் கிடையா எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்க்ஷணத்தில் விரைந்திடுவாய் Paavi ennidam vara Lyrics in English paavi ennidam varamanathillaiyaa o paavaththul moolkich saavuttaாyae neeseevan thanaipperavae irulukkut sikki arulattup ponaayththerulali thanaip…

  • Paavi Ennai Nesitheer பாவி என்னை நேசித்தீர்

    பாவி என்னை நேசித்தீர்உம் அன்பு மாபெரிதுபாவங்களை மன்னித்தீர்உம் அன்பு மாபெரிது ஆராதிப்பேன் உம்மையேஉயர்த்துவேன் உம்மையே மாசற்ற உம் இரத்தத்தால்உம் மகனாக என்னை மாற்றினீர்இணையில்லா உந்தன் அன்பால்உம்மோடு இணைத்து விட்டீர் உள்ளத்தில் மாற்றம் தந்தீர்என் எண்ணத்தில் தூய்மை தந்தீர்அளவில்லா உந்தன் அன்புபோதும் என் ஆயுள் எல்லாம் காரிருள் நீங்கினதேதீபமாய் நீர் வந்ததால்இயேசுவே உம் அன்பை போல்எங்கும் நான் காணவில்லை Paavi ennai nesitheer Lyrics in English paavi ennai naesiththeerum anpu maaperithupaavangalai manniththeerum anpu maaperithu…

  • Paavee, Kael! Un Aanndavar பாவீ, கேள்! உன் ஆண்டவர்

    பாவீ, கேள்! உன் ஆண்டவர்,அறையுண்ட ரஷகர்கேட்கிறார், என் மகனேஅன்புண்டோ என்பேரிலே! நீக்கினேன் உன் குற்றத்தை,கட்டினேன் உன் காயத்தை,தேடிப் பார்த்து ரஷித்தேன்,ஒளி வீசப்பண்ணினேன். தாயின் மிக்க பாசமும்,ஆபத்தாலே குன்றினும்,குன்றமாட்டாதென்றுமேஒப்பில்லா என் நேசமே. எனதன்பின் பெருக்கும்ஆழம் நீளம் உயரமும்சொல்லி முடியாது, பார்;என்னைப் போன்ற நேசனார்! திவ்விய ரூபம் தரிப்பாய்,என்னோடரசாளுவாய்;ஆதலால் சொல், மகனே,அன்புண்டோ என்பேரிலே! இயேசுவே, என் பக்தியும்அன்பும் சொற்பமாயினும்,உம்மையே நான் பற்றினேன்,அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்! Paavee, Kael! Un Aanndavar Lyrics in English paavee, kael! un aanndavar,araiyunnda…

  • Paavathin Balan Naragam Oh Paavi பாவத்தின் பலன் நரகம்

    பாவத்தின் பலன் நரகம் பாவத்தின் பலன் நரகம் – ஓ பாவி நடுங்கிடாயோ,கண் காண்பதெல்லாம் அழியும் காணாததல்லோ நித்தியம் இயேசு இராஜா வருவார்இன்னுங் கொஞ்ச காலந்தான்மோட்சலோகம் சேர்ந்திடுவோம் உலக இன்பம் நம்பாதே, அதின் இச்சை யாவும் ஒழியும்உன் ஜீவன் போகும் நாளிலே, ஓர் காசும்கூட வராதே உன் காலமெல்லாம் போகுதே, உலக மாய்கையிலே,ஓ தேவகோபம் வருமுன், உன் மீட்பரண்டை வாராயோ தேவன்பின் வெள்ளம் ஓடுதே, கல்வாரி மலை தனிலேஉன் பாவம் யாவும் நீங்கிப்போம்,அதில்ஸ்நானம்செய்வதாலே. மாபாவியான என்னையும், என்…