Category: Song Lyrics
-
Paavathin Baarathinaal Thavithidum பாவத்தின் பாரத்தினால்
பாவத்தின் பாரத்தினால்தவித்திடும் பாவி என்னைநின் கிருபை பிரவாகத்தால்தேற்றிடும் ஏசு நாதா (2) கெட்ட குமாரனைப் போல்துஷ்டனாய் அலைந்தேன் அப்பாநின் அன்பை உணராமல்துரோகம் நான் செய்தேனே கள்ளனாயினும் நான்நீர் பெற்ற பிள்ளை அல்லோகள்ளனுக்கருள் செய்த நீதள்ளாதே சிலுவை நாதா தந்தையை விட்ட பின்புதவிடு தான் ஆகாரமோமனம் கசிந்து நொந்தேன்கண்ணீரை துடைத்திடுமே தந்தை தாய் தாமரெல்லாம்என்னைக் கைவிடுவார்கள்சாகும் நாளில் தாங்குவார்நீர் அல்லால் யாருமில்லை Paavathin Baarathinaal Thavithidum Lyrics in English paavaththin paaraththinaalthaviththidum paavi ennainin kirupai piravaakaththaalthaettidum…
-
Paavangal Pookkave பாவங்கள் போக்கவே
பாவங்கள் போக்கவே சாபங்கள்நீக்கவேபூலோகம் வந்தாரையாமனிதனை மீட்கவேபரலோகம்சேர்க்கவேசிலுவையை சுமந்தாரையா!கண்ணீரைத் துடைத்தாரையா சந்தோஷம் தந்தாரையா (2)எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஎந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (2) தங்கத்தை கேட்கவில்லைவைரத்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரையாஆஸ்தியைக் கேட்கவில்லைஅந்தஸ்தைக் கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரையா!நான் தேடிப் போகவில்லைஎன்னைத் தேடி வந்தாரையா (2) தாய் உன்னை மறந்தாலும்தந்தை உன்னை வெறுத்தாலும்அவர் உன்னை வெறுக்க மாட்டார்!நண்பன் உன்னை மறந்தாலும்உற்றார் என்னை வெறுத்தாலும்அவர் உன்னை வெறுக்கமாட்டார்!கரம் பிடித்து நடத்திடுவார்கன்மலைமேல் நிறுத்திடுவார் (2) Paavangal Pookkave Lyrics in English paavangal pokkavae saapangalneekkavaepoolokam…
-
Paavam Seyyaathae Nee நீ பாவம் செய்யாதே
நீ பாவம் செய்யாதே பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதேபாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதேகாவல் நின்று பார்ப்பாரென்றுகருத்தாய் மனதில் நினைத்தே இரு – பாவம் எப்பொழுது சாவு வரும் என்றறியாயேஇப்பொழுதே நீ திரும்பிஏசு மேசியாவை நம்பு – பாவம் பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால்குற்றவாளி என்றே தேவன்கோபம் கொள்வார் லாபம் பண்ணு – பாவம் நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம்கர்த்தர் எழுதி வைத்திருக்கும்கணக்கில்…
-
Paavam Pokkum Jeevanathiyai பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாவம் போக்கும் ஜீவநதியைப்பாரீர் வந்து பாரீர் – பாரில் தீவினை தீர்க்கும் தேவமறியின்திருரத்த மிந்த ஆறாம் – பாரில் கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்கண்கள் ஐந்து திறந்தே – அதோமல்கிச் சிலுவை யடியில் விழுந்துவழிந்தோடுது பாரீர் – பாரில் பாவச்சுமையால் நொந்து சோர்ந்துபதறி விழுந் தலறி – நிதம்கூவியழுத அனந்தம் பேரிதில்குளித்தே யுளங் களித்தார் – பாரில் பத்தருளத்தி லிடைவிடாமல்பாய்ந்து வளமீந்து – அதைநித்தமும் பரிசுத்த குணத்தில்நிலைநாட்டுது பாரீர் – பாரில் ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்உண்டோ ஜீவன்…
-
Paavam Piravaesiyaay பாவம் பிரவேசியாய்
பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டேதீட்டானதொன்றும், தீட்டானதொன்றும்ஓர்காலும் சேராதே இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன்என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கிநீர் சுத்தமாக்குமேன் உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர்தீமை செய்யாமல், தீமை செய்யாமல்என்னைக் காப்பாற்றுவீர் பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன்குற்றமில்லாமல், குற்றமில்லாமல்இன்பமாய் வாழுவேன் Paavam Piravaesiyaay Lyrics in English paavam piravaesiyaay ponnakaram unntaetheettanathontum, theettanathontumorkaalum seraathae itho nal meetparae ummanntaiyil vanthaenen paavam neekki, en paavam neekkineer…
-
Paavam Perukuthae Paarum பாவம் பெருகுதே பாரும்
இயேசுவே இரட்சியும் பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவேஅழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே ஆத்தும ரட்சிப்பிழந்தவர் ஆயிரமாயிரமாய்அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்துஇரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார். தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார்திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார் ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன்ஜீவனுக் கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார் Paavam Perukuthae Paarum Lyrics in English Yesuvae…
-
Paava Sagnsalaththai Neekka பாவ சஞ்சலத்தை நீக்க
இயேசு என் நண்பர் பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டேபாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால். கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டைச் சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்நீக்குவாரே மனச் சோர்பை தீய குணம் மாற்றுவார். பலவீனமான போதும் கிருபாசனம் உண்டேபந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவேஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி…
-
Paava Naasar Patta Kaayam பாவ நாசர் பட்ட காயம்
பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்ய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன். பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன். சிலுவையை நோக்கி நிற்க,உமதருள் உணர்வேன்;தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,சமாதானம் பெறுவேன். அவர் சிலுவை அடியில்நிற்பதே மா பாக்கியம்;சோர்ந்த திரு முகத்தினில்காண்பேன் திவ்விய உருக்கம்.…
-
Paava Mannipin பாவ மன்னிப்பின்
பாவ மன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் கொள்ள வேண்டும்பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார்அதற்காகத் தான் சிலுவையிலேஇரத்தம் சிந்தி விட்டார் முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடுபின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (மகளே)நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் இரத்தம் சிந்துதல் இல்லாமல்பாவ மன்னிப்பில்லைஇயேசு ராஜா நாமம் இல்லாமல்இரட்சிப்பும் இல்லை –…
-
Paava Dhosam Neekida Meetparin Ratham Thane பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் இரத்தம் தானே
பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதிவேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே! வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானேபுண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே! மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே Paava Dhosam Neekida…