Category: Song Lyrics

  • Paatuvoem Makizhvoem பாடுவோம் மகிழ்வோம்

    பாடுவோம் மகிழ்வோம்கொண்டாடுவோம்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் அக்கினி மதில் நீரேஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே – நன்றி துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்குப் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா கல்வாரி சிலுவையினால் – என்சாபங்கள் உடைந்ததையாஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்தஅடிமைக்கு கிடைத்ததையா இயேசுவே உம் இரத்தத்தால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து – உம்அன்பை ஊற்றினீரே உம்மையே நம்பி வாழ்வதால்உமக்கே சொந்தமானேன் – என்உயிரான கிறிஸ்து வந்தால் – உம்உறவுக்குள் வந்துவிட்டேன் இவ்வுலகப்…

  • Paatum En Ullam Kontaatum En Jeevan பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன்

    பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன்இயேசு எந்தன் சொந்தமானாரே – கிறிஸ்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பேன்என் இதயத்தில் இயேசு உள்ளாரே நம்பிக்கையோடு இயேசுவை தேடுஉன் ஜீவியம் மாறச்செய்வாரே – பழைய நம்பிக்கையோடு அன்போடு நாடுஇயேசுவின் பிள்ளையாவாயே – கிறிஸ்து நம்பிக்கையோடு கர்த்தரே நாடுசொர்க்கத்தின் வாரிசாவாயே – நிfதயராஜ்யத்தின் வாரிசாவாயே Paatum En Ullam Kontaatum En Jeevan Lyrics in English paadum en ullam konndaadum en jeevanYesu enthan sonthamaanaarae – kiristhu…

  • Paathirar Neere Yesuve Neer Paathirarae பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே

    பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2உம்மை போல் வேறு தெய்வமில்லை – 3பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2 குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல,உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே – 2உம் சேவைக்காய் என்னை தருகிறேன்வனைந்திடும் உம் சித்தம் போல் – 2உம் சித்தம் செய்திடவே உம்…

  • Paatham Potriye Paninthiduven Yesuvin பாதம் போற்றியே பணிந்திடுவேன் இயேசுவின்

    பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின்பாதம் போற்றியே பணிந்திடுவேன் முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம்மன்னவர் முவர் பணிந்திட்ட பாதம்வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம்எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம் நோய்களைத் தீர்த்திட விரைந்திட்டபேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம்மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம்தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம் பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம்மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம்ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்பாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம் பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம்உரிமையாய் பாவி வந்தவன் இல்லம்பரிமள தைலத்தைப் பூசிய…

  • Paathai Kaattum Maa Yekoevaa பாதை காட்டும் மா யெகோவா

    பாதை காட்டும் மா யெகோவாபரதேசியான நான்பலவீனன் அறிவீனன்இவ்வுலோகம் காடுதான்வானாகாரம்தந்து என்னைப் போஷியும். ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றைநீர் திறந்து தாருமேன்தீப மேக ஸ்தம்பம் காட்டும்வழியில் நடத்துமேன்வல்ல மீட்பர்!என்னைத் தாங்கும் இயேசுவே. சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின்மேலும் வெற்றி தந்துஎன்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன். Paathai Kaattum Maa Yekoevaa Lyrics in English paathai kaattum maa yekovaaparathaesiyaana naanpalaveenan ariveenanivvulokam kaaduthaanvaanaakaaramthanthu ennaip poshiyum. jeeva thannnneer oorum oottaைneer thiranthu thaarumaentheepa…

  • Paathagan En Vinaitheer பாதகன் என் வினைதீர்

    பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. அனுபல்லவி தீதகற்றவே சிறந்தசேண் உலகினிமை விட்டு,பூதலத் துகந்து வந்தபுண்ணியனே, யேசு தேவா. — பாதகன் சரணங்கள் வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்மாசில்லாத யேசு நாதனே,உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாதுமுந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன் சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்சின்னபின்னம் செய்ய வல்லதே;பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையேவிந்தையுற வேரட்சித்த வேதனே,…

  • Paatalpaati Makizhvaenae பாடல்பாடி மகிழ்வேனே

    பாடி மகிழ்வோம் பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா!பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரேபரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன் அல்லேலூயா பாடுவேன் நான் – 4 மகிமையின் இராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர்மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே கனிவான மேய்ப்பனவர் கண்மணிபோல் காப்பாரவர்கீதங்களால் ஆராதிப்பேன் ஐக்கியத்தில் ஆனந்திப்பேன் நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார்நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார் Paatalpaati Makizhvaenae Lyrics in English paati makilvom paadalpaati makilvaenae thuthi allaelooyaa!paavi…

  • Paarvai Pera Vaendum பார்வை பெற வேண்டும்

    பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும் என் உள்ளம் உன்னொளி பெற வேண்டும்– புது பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும் வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும்– புதுப் பார்வை பெற வேண்டும் நாளும் பிறக்கும் உன் வழியை –காணும் பார்வை தர வேண்டும் நீதி நேர்மை உணர்வுகளை– நான் பார்க்கும் வரம் வேண்டும் உண்மை அன்பு உயர்ந்திடவே உழைக்கும் உறுதி தர வேண்டும் எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும்…

  • Paareer Gethsamane Poongavil பாரீர் கெத்செமெனே பூங்காவில்

    பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையேபாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏகசுதன் படும்பாடுகள் எனக்காகவே அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்செய்தேன் என்றாரே இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளம் உருகியேவேண்டுதல் செய்தனரே மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரேபாதகர் மீட்புறவே அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்துன்ப வேளையில் தேற்றுவாரின்றியேநெந்து அலறுகின்றார் என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தைஎண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து…

  • Paareer Arunnothayam Pol பாரீர் அருணோதயம் போல்

    பாரீர் அருணோதயம் போல்உதித்து வரும் இவர் யாரோமுகம் சூரியன் போல் பிரகாசம்சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே இயேசுவே ஆத்ம நேசரேசாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம்பதினாயிரங்களில் சிறந்தோர் காட்டு மரங்களில் கிச்சிலி போல்எந்தன் நேசர் அதோ நிற்கிறார்நாமம் ஊற்றுண்ட பரிமளமேஇன்பம் ரசத்திலும் அதிமதிரம் — இயேசுவே அவர் இடது கை என் தலை கீழ்வலக்கரத்தாலே தாங்குகிறார்அவர் நேசத்தால் சோகமானேன்என் மேல் பறந்த கொடி நேசமே — இயேசுவே என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம்கேட்டு அவர்…