Category: Song Lyrics
-
Paaduvaen Photruvaen பாடுவேன் போற்றுவேன்
பாடுவேன் போற்றுவேன்உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை நம்புவேன் நேசிப்பேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்பாவத்திலிருந்து மீட்டீரேஉலகத்தின் பின்னால் சென்றிருந்தேன்பேர் சொல்லி என்னை அழைத்தீரே இயேசுவே என் இயேசுவேஇனி நான் வாழ்வது உமக்காக தேடுவேன் நாடுவேன்உமக்காய் ஊழியம் செய்திடுவேன்உம்மை ஆராதிப்பேன்துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்நன்மைகள் என்றும் செய்பவரேநன்றியுடன் நான் பாடிடுவேன்அதிசயமாய் என்னை நடத்தினீரேஉம் புகழை என்றும் பாடிடுவேன் என்னை காக்க மண்ணில் பிறந்தார்என்னை மீட்க நீர் வந்தீர்என் பாவம் யாவும் போக்கஎனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்உம்மை போல் தெய்வம் இல்லைஉன்…
-
Paaduvaen Paravasamaakuvaen பாடுவேன் பரவசமாகுவேன்
பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை Paaduvaen Paravasamaakuvaen Lyrics in English…
-
Paadum Paadal பாடும் பாடல்
பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நான் எந்த நாளுமேஎன் ராஜா வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் அவர் போலேயார்தான் உண்டு இந்த லோகத்தில்வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவேஎன் உள்ளம் மகிழ்வாகுதே அன்பினிலே என் நேசர்க்கேஎன்றென்றுமே இணையில்லையேஎன்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்என் நேசர் அன்பில் மகிழ்வேன் தெய்வம் என்றால் இயேசுதானேசாவை வென்று உயிர்த்தெழுந்தாரேஎன் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாகநான் பாடுவேன் பாமாலைகள் Paadum Paadal Lyrics in English paadum paadal Yesuvukkaakapaaduvaen naan entha naalumaeen…
-
Paadiye Paranai Thuthi Maname பாடியே பரனை துதி மனமே துதி மனமே
பாடியே பரனை துதி மனமே, துதி மனமேகொண்டாடி துதி தினமே – (2) சரணங்கள் சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்தநாதனை துதி மனமேநாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்நாதனை துதி மனமேஆதரவாய் எம்மை காத்ததினாலேதேவனை துதி மனமே — பாடியே நானில தனிலெம் பாவங்கள் போக்கியநாதனை துதி மனமேஎன்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்நாதனை துதி மனமேகானகமதிலே ஜீவ ஊற்றானதேவனை துதி மனமே — பாடியே Paadiye Paranai Thuthi Maname Lyrics in English paatiyae paranai…
-
Paadinaal Paaduvaan Yesu Baalanai பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
பாடினால் பாடுவேன் இயேசு பாலனைஉன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்தேடினால் தேடுவேன் இயேசு தேவனைஉன்னருள் நான் தேடுவேன் தேடுவேன் பன்னிரு வயதினில் பாலகன் நீரேஎன்னரும் போதனை இயம்பி நின்றிரேகோடையில் கிடைத்த குளிர் இளநீரேகடையர் களித்திட கதி தருவீரே பாவை உம்மை தொட்டதினாலேபறந்து போனதே அவள் தன் நோயும்பாவி எந்தன் பாவ வினைகள்பறந்து போகுமே உன்னை நினைத்தால் Paadinaal Paaduvaan Yesu Baalanai Lyrics in English paatinaal paaduvaen Yesu paalanaiunnaip paatinaal thunpam neengidumthaetinaal thaeduvaen Yesu…
-
Paadi Thuthi Maname பாடித் துதி மனமே
பாடித் துதி மனமே பரனைக்கொண்டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புறமாந்தராம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடைமைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்குஇத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை Paadi thuthi maname Lyrics in English…
-
Paadi Pugalven Naan பாடி புகழ்வேன் நான்
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லோயா துதி அல்லோயாகிருபையை புகழ்ந்திடுவேன் எளியவனை நீர் உயர்த்திடுவீர்ஆயிரமாக பெருக செய்வீர் கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்துகுறைகள் தீர்த்திட வருபவரே பகைகும் ஜனங்களின் நடுவிலேபந்தியை கொடுத்து உயர்த்திடுவீர் paadi pukazvaen naan aadi makizvaen avar nanmaikalai enkum solluvaenappaa samukaththil aadi paadi makiznthiruppaenavar isravaelin vallavarae paaduvaen allaeluuyaa thuthi allaeluuyaakirupaiyai pukaznthiduvaen…
-
Paadham Ondre Vendum பாதம் ஒன்றே வேண்டும்
பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன் நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற்காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய- சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்- வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தைஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்- போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்- நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல்ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்- பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிரசாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன் Paadham Ondre Vendum Lyrics in English paatham…
-
Paadhai Theriyadha Aataipola பாதை தெரியாத ஆட்டைப் போல
பாதை தெரியாத ஆட்டைப் போலஅலைந்தேன் உலகிலேநல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்கல்வாரியினண்டை வந்தேன்பாவம் தீர நான் அழுதேன் — பாதை என் காயம் பார்த்திடு என்றீர்உன் காயம் ஆறிடும் என்றீர்நம்பிக்கையோடே நீ வந்தால்துணையாக இருப்பேனே என்றீர் — பாதை Paadhai Theriyadha Aataipola Lyrics in English paathai theriyaatha aattaைp paeாlaalainthaen ulakilaenalla naesaraaka vanthu ennai meettirae kalanginaen neer ennaik kannteerpatharinaen neer…
-
Paadaadha Raagangal Paadum பாடாத ராகங்கள் பாடும்
பாடாத ராகங்கள் பாடும்மீளாத இன்பங்கள் ஆடும்கேளாத கீதங்கள் கேட்கும்மேய்ப்பன் வருகை கூறும்எந்தன் மீட்பர் வருகின்றார் – (3) உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலைதெய்வம் தந்த அழகன்றோஅன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்இறைவனின் அழகன்றோஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே எனக்காய் வந்த இன்பத்தின் நிழலேஇளைப்பை ஆற்றிடுமேதாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றேதாகத்தை தீர்த்திடுமேஅன்பரை காணவே கண்களும் ஏங்குதே Paadaadha Raagangal Paadum Lyrics in English paadaatha raakangal paadummeelaatha inpangal aadumkaelaatha geethangal kaetkummaeyppan varukai koorumenthan…