Category: Song Lyrics
-
Ovvoru Pakirvum Punitha Viyalanam ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..! அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் –2 இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே –2 வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே –2 நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் –2 நாளைய உலகின் விடியலாகவே ! பாதங்கள் கழுவிய…
-
Ovvoru Natkalilum Piriyamal ஒவ்வொரு நாட்களிலும்
ஒவ்வொரு நாட்களிலும்பிரியாமல் கடைசி வரைஒவ்வொரு நிமிடமும்கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன்எந்தன் உயிரைப் பார்க்கிலும்ஆராதிப்பேன் உம்மை நான்உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனைஎன்னை நேசித்த நேசத்தின் ஆழமதைபெரும் கிருபையை நினைக்கும் போதுஎன்ன பதில் செய்வேனோஇரட்சிப்பின் பாத்திரத்தைஉயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும்நண்பர்கள் தள்ளுகையில்என் உயிர் கொடுத்துநான் நேசித்தோர் வெறுக்கையிலேநீ என்னுடையவன் என்று சொல்லிஅழைத்தீர் என் செல்லப் பெயரைவளர்த்தீர் இவ்வளவாகஉம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களைபனியை விட வெண்மையாய் மாற்றினீரேசொந்த இரத்தம் சிந்தியேமகனையே பலியாக்கினீர்நான் இரட்சிப்படைவதற்குஎன்…
-
Ottathai Odi Mudikkanum ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி,தங்கச்சி) நீகர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2கண்ணீரோடும் தாழ்மையோடும்கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 கிராமம் கிராமமாய் செல்லணுமேவீடு வீடாய் நுழையணுமே – 2கிருபையின் நற்செய்தி சொல்லனுமேஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2 Ottathai Odi Mudikkanum Lyrics in…
-
Oshana Paadi Paadi ஓசன்னா பாடி பாடி
ஓசன்னா பாடி பாடி நேசரை தேடிஆத்துமா ஆடிப் பாட வாஞ்சிக்குதேநிலையில்லா இந்த வாழ்வில்அளவில்லா அன்பு செய்தீர்சாட்சியாக நானிருந்து உந்தன்அன்பை எடுத்துச் சொல்வேன்-2 ஆவியானவர் அன்பின் ஆண்டவர்அடிமையெனக்காய் மனிதனானீர்களிமண்ணாலே வனைந்த என்னைகழுவியெடுக்க குருதி ஈந்நீர்சிந்திய இரத்தம் எனக்காயல்லோபொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோஉம்மைப் போல் ஆண்டவர் யாருமில்லைஉமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லைஉம்மையல்லால் ஒரு வாழ்வு எனக்கில்லை வானதூதர்கள் வாழ்த்துப் பாடிடவாகை சூடி வானில் வருவீர்மேகக்கூட்டங்கள் மேளம் முழங்கமகிமையோடு இறங்கி வருவீர்காத்திருந்தவை கண்டு மகிழகர்த்தரோடு வானில் எழும்பஇன்பமோ துன்பமோ இனி வரும் நாளில்என்…
-
Osanna Osanna ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னாஉன்னதத்தில் ஓசன்னா (2)உம்மை உயர்த்திடுவோம்துதி நிறைவுடன்கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர்ஓசன்னா இராஜ இராஜனுக்கே மகிமை மகிமைமகிமை ராஜ ராஜனுக்கே (2)உம்மை உயர்த்திடுவோம்துதி நிறைவுடன்கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர்ஓசன்னா இராஜ இராஜனுக்கே Osanna Osanna Lyrics in English osannaa osannaaunnathaththil osannaa (2)ummai uyarththiduvomthuthi niraivudankarththarae neer uyarnthiduveerosannaa iraaja iraajanukkae makimai makimaimakimai raaja raajanukkae (2)ummai uyarththiduvomthuthi niraivudankarththarae neer uyarnthiduveerosannaa iraaja iraajanukkae
-
Oruvarum Sera Oliyinil ஒருவரும் சேரா ஒளியினில்
ஒருவரும் சேரா ஒளியினில்வாசம் செய்திடும்எங்கள் தேவனேமனிதருள் யாரும் கண்டிராமகிமை உடையவர்எங்கள் தேவனே நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரேஉமக்கு ஆரம்பம் இல்லையேஏல்- ஒலான் நீரேஉமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையேஉம்மை புரிந்தவர் இல்லையேஉம்மை கண்டவர் இல்லையேஉமக்கு உருவொன்றுமில்லையே… நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன் Oruvarum Sera Oliyinil Lyrics in English oruvarum seraa oliyinilvaasam seythidumengal thaevanaemanitharul yaarum kanntiraamakimai utaiyavarengal thaevanae neerae unnatharneerae parisuththarneerae makaththuvarummai…
-
Oruvarum Sera Koodaatha Oliyil ஒருவரும் சேர கூடாத ஒளியில்
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)நீரே பரிசுத்த தெய்வம் (2)நீரே நீர் மாத்ரமே (2) ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)நீரே பரிசுத்த தெய்வம் (2)நீரே நீர் மாத்ரமே (2) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)நீரே பரிசுத்த தெய்வம் (2)நீரே நீர் மாத்ரமே (2) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)நீரே…
-
Oruvaray Savamaiullavare ஒருவாராய் சாவாமையுள்ளவரே
ஒருவாராய் சாவாமையுள்ளவரேசேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரேமனிதரில் ஒருவரும் கண்டிராத தெய்வமேமனிதரில் ஒருவரும் காணக்கூடா தெய்வமே துதியும் கனமும் நித்திய வல்லமையும்உமக்கே உண்டாவதாக நித்தியமும் அழிவில்லாமையும் உடையவரேஅதரிசனமுள்ள ராஜனாக இருப்பவரேஒருவராய் ஞானமுள்ள தேவனாக இருப்பவரேஎல்லாவற்றையும் உயிரோடிருக்க செய்பவரே ஆதியும் அந்தமும் ஆனவரேநேற்றும் இன்றும் என்றும் மாறா தூயவரேராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தரேஅனுபவிக்க சகலவிதநன்மைகளை கொடுப்பவரே அளவிட முடியா அறிவை உடையவரேமகா பெலமுள்ள தேவனாக இருப்பவரேஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்பவரேஎண்ணி முடியாத அதிசயங்களை செய்பவரே Oruvaray savamaiullavare Lyrics…
-
Oruvaraay Periya Athisayam Seypavar ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா – (2)இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே – (2)ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே – (2)ஹாலேலூயா – (8) தழும்புகளால் சுகம் ஆக்குவேன் என்றவர் நீர் தானே யேசையா – (2)இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே – (2)ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே – (2)ஹாலேலூயா – (8) I am the Lord that healeth theeI…
-
Oruvaraai Athisayam ஒருவராய் அதிசயம்
ஒருவராய் அதிசயம் செய்பவரேஒருவராய் சாவாமை உள்ளவரேசேரக்கூட ஒளியில் வாசம் பண்ணுகிறவர்உயரங்களில் வாசம்பண்ணுகிற தேவனே ஓசன்னா பரிசுத்தர்ஓசன்னா பாத்திரர்ஓசன்னா உயர்ந்தவர்ஓசன்னா என் இயேசுவே கேரூபின்கள் சேராபின்கள்போற்றிடும் எங்கள் பரிசுத்தரேஆதித்திருச்சபை நாட்களிலேஉலாவின் எங்கள் பரிசுத்தரேஇன்றும் எங்களை நிரப்பிடுமேஉம் ஆவியினாலே நிரப்பிடுமே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் Oruvaraai Athisayam Lyrics in English oruvaraay athisayam seypavaraeoruvaraay saavaamai ullavaraeserakkooda oliyil vaasam pannnukiravaruyarangalil vaasampannnukira thaevanae osannaa parisuththarosannaa paaththirarosannaa uyarnthavarosannaa en Yesuvae kaeroopinkal…