Category: Song Lyrics

  • Orundrum Illai Naan ஒன்றுமில்லை நான்

    ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லைஎன்னில் ஏதுமில்லைஏனோ என்னைத்தேடி வந்தீர்உம் அன்பு பெரியது பாவத்தில் மூழ்கியிருந்தேன்சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2கல்வாரி இரத்தம் எனக்காக சிந்திகழுவி அணைத்தீரே – 2 ஒன்றுக்கும் உதவாதென்னைஉருவாக்கி உயர்த்துகிறீர் – 2அன்பே என்றீர் மகனே என்றீர்ஆவியை ஊற்றிவிட்டீர் – 2 உம் அன்பை சொல்லிடவேஅழைத்தீரே உம் சேவைக்கு – 2அனுதினம் நினைத்து ஆகாரம் தந்துஅடைக்கலமானீரைய்யா – 2 Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான் Lyrics in English Orundrum Illai Naanontumillai…

  • Orunalum Unnai Maravean ஒரு நாளும் உனை மறவேன்

    ஒரு நாளும் உனை மறவேன்தாயே ஒருநாளும் உனை மறவேன் (2) கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும் நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும் சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும் Orunalum Unnai Maravean Lyrics in English oru naalum unai maravaen thaayae orunaalum unai maravaen (2) kadalneeril mithanthaalum vaanamathil paranthaalum…

  • Orunaal Varuvaar Iraajaathi Iraajan ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்

    ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம் தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்துஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால தேடாதே உனக்குப் பெரிய காரியம்ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால Orunaal Varuvaar Iraajaathi Iraajan Lyrics in English orunaal varuvaar…

  • Orumuraithaan Vaazhkiraen ஒருமுறைதான் வாழ்கிறேன்

    உயிர்த்தெழுந்தவரை உலகுக்குக் காட்டுங்கள் ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்! Orumuraithaan Vaazhkiraen Lyrics in English uyirththelunthavarai ulakukkuk kaattungal orumuraithaan vaalkiraen mulumaiyaaka vaaluvaenuyirththeluntha thaevanai naan ulakukkuk kaattuvaen arpakaala jeeviyaththai vekumathiyaayp…

  • Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும்

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமேஉம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறியிடும்துக்கம் மாறியிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஒரே ஒரு வார்த்தை சொன்னாரேவேலைக்காரன் சொஸ்தமானானேசுத்தமாகு என்று சொன்னாரேகுஷ்டரோகி சுத்தமானானே கூடாது ஒன்றுமில்லையே -3என் தேவனால் கூடாதுகூடாது ஒன்றுமில்லை Oru varthai sollum karthavae Engal Vazhkai Ellam SezhipaagumaeUm Varthaiyilae SughamUm Varthaiyilae madhuramUm varthaiyilae ellam sandhosham You are the king of…

  • Oru Vaarththai Sonnaale ஒரு வார்த்தை சொன்னாலே

    ஒரு வார்த்தை சொன்னாலேபோதும் – நீர் திருவார்த்தை நீர்உம் வார்த்தையினாலேஎல்லாமே சீராகும்எலும்பும் உயிர்த்தெழும்அற்புதம் உமக்கது சாதாரணம்அதிசயம் உம்கரத்தின் அடையாளம்! லாசருவின் கல்லறை முன்அழுதீர் மனம் நோக – பின்ஆர்த்தெழுந்து ஆணையிட்டீர்வா வெளியே என்று!சாவின் மீதும் ஆட்சி செய்யும்அகிலம் ஆள்பவரே – உம்சாவதினால் எம் சாபம் கொன்றீர்சாகா வரம் தந்தீர்! படகினிலே கண்ணயர்ந்தீர்களைப்பின் மிகுதியினால் – பின்புயல் வரவே அச்சத்தினால்உம் சீடர்கள் கூச்சலிட்டார்கடும் புயலும் கடல் அலையும்உம் சொற்படி அமர்ந்தனவேஎவ் அலைவரினும் ஆண்டவரேஅடக்கி நீர் காத்திடுவீர்! ஊன் உடலின்…

  • Oru Tharam Ore Tharam ஒருதரம் ஒரே தரம்

    ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும் இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் – 2 முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர – 2 இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம் பின்பு பிரிந்து திரிந்த காலம் – 2 இனியொரு தரம் இறைவனின் கரம் விலகிடின் என்ன சுகம் சொல் மனமே – 2 உலக வாழ்வில் உறவும் பிரிவும்…

  • Oru Thaay Thaettuvathu Pol ஒரு தாய் தேற்றுவது போல்

    ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே கரம்பிடித்து நடத்துவார்கன்மலைமேல் நிறுத்துவார் எனக்காக மரித்தாரேஎன்பாவம் சுமந்தாரே ஒருபோதும் கைவிடார்ஒருநாளும் விலகிடார் Oru Thaay Thaettuvathu Pol Lyrics in English oru thaay thaettuvathu polen naesar thaettuvaar – allaelooyaa (4) maarpodu annaippaaraemanakkavalai theerppaarae karampitiththu nadaththuvaarkanmalaimael niruththuvaar enakkaaka mariththaaraeenpaavam sumanthaarae orupothum kaividaarorunaalum vilakidaar

  • Oru Pothum Unaipiriya ஒருபோதும் உனைப் பிரியா

    ஒருபோதும் உனைப் பிரியா நிலையான உறவொன்று வேண்டும் என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே – 2 நீங்காத நிழலாக வா இறைவா உன் கையில் என்னை நீ பொறித்தாய் பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் – 2 ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் தாய் உறவொன்று தேடும் பிள்ளை…

  • Oru Poothum Maravatha Unmaip ஒருபோதும் மறவாத உண்மை

    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகனே? சிறுவந்தொட்டுனை யொருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிப்பாருன்னை— ஒருபோதும் கப்பலினடித் தட்டில் – களைப்புடன் தூங்குவார்,கதறுமுன் சத்தங்கேட்டால் – கடல் புசலமர்த்துவார்,எப்பெரிய போரிலும் – ஏற்ற ஆயுதமீவார்,ஏழைப்பிள்ளை உனக்கு – ஏற்ற தந்தை நானென்பார்— ஒருபோதும் கடல் தனக் கதிகாரி – கர்த்தரென் றறிவாயே,கடவாதிருக்க வெல்லை – கற்பித்தாரவர்சேயே,விடுவாளோ பிள்ளையத் தாய் – மேதினியிற்றனியே?மெய்ப் பரனை நீ தினம் – விசுவாசித்திருப்பாயே— ஒருபோதும் உன்னாசை விசுவாசம் – ஜெபமும்…