Category: Song Lyrics
-
Oru Nimisham Kooda ஒரு நிமிஷம் கூட
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலேவாழ முடியாதைய்யாஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலேவாழ தெரியாதைய்யா வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யாஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலேவாழ தெரியாதய்யா இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம்என் தெய்வம் நீரே ஐயாதலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம்இருளை நான் கடந்து வந்தேன் நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம்நீரே போதுமைய்யாநீரே போதுமைய்யா ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலேவாழ முடியாதைய்யாவாழ தெரியாதைய்யா உமது முகத்தை மறைத்துக்கொண்டால்திகைத்து போவோமைய்யாஇமைப்பொழுதென்னைகைவிட்டுப்போனால்உயிரற்று போவோமைய்யா நீங்காத…
-
Oru Naalum Unai Maravaen ஒரு நாளும் உனை மறவேன்
ஒரு நாளும் உனை மறவேன் தாயே ஒருநாளும் உனை மறவேன் கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2 உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும் நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2 என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும் சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2 சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும் Oru Naalum Unai Maravaen Lyrics in English oru naalum unai maravaen thaayae orunaalum unai maravaen kadalneeril…
-
Oru Naalum Enai Maravaa ஒரு நாளும் எனை மறவா
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரேநன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) வருடங்கள் காலங்களாய்என்னை வழுவாமல் காத்தீரையா (2)உம் வல்லக்கரத்தால்நீர் என்னைத் தாங்கினீர்உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரேநன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் வாக்குத்தத்தம் தந்தவரேஉந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)யார் மறந்தாலும்நான் மறவேனேஎன்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)ஒரு நாளும் எனை மறவா தெய்வம்…
-
Oru Naalil Paaviyaay Alainthaen ஒரு நாளில் பாவியாய் அலைந்தேன்
என் ஆவல் தேவ சித்தம் செய்வதே ஒரு நாளில் பாவியாய் அலைந்தேன்எந்தன் நேசரின் அன்பினை மறந்தேன்மனதும் மாம்சமும் விரும்பியதைச் செய்தேன்மன நிம்மதியும் இழந்தேன் பாரிலே ஒன்றுமில்லையே மாயையான இந்த வாழ்விலேதேவ சித்தம் செய்வதே என் ஆவல் என்றுமே வஞ்சகன் வலைக்குள் விழுந்தேன்வீணிலே மனதைக் கெடுத்தேன்ஏமாற்றம் என்னில் தலைவிரித்தாடியதுஏதும் வழியில்லையோ எனக்கு உலகம் ஒரு நாள் சிநேகிக்கும்உண்மையில் அதுவும் பகைக்கும்உலக சிநேகம் தேவனுக்கு விரோதமானபகை என்பதையும் உணர்ந்தேன் எந்தன் இயேசுவின் முகத்தை நோக்கினேன்என்தன் பாவங்கள் யாவையும் மன்னித்தார்எந்தனுக்காக யாவையும்…
-
Oru Maruntharum Kurumarunthu ஒரு மருந்தரும் குருமருந்து
ஒரு மருந்தரும் குருமருந்-(து)உம்பரத்தில் நான் கண்டேனே. அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,வரும் வினைகளை மாற்றும் மருந்து,வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. — ஒரு சிங்கார வனத்தில் செழித்த மருந்து,ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,அங்குவிளை பவம் மாற்றும் மருந்து,வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து — ஒரு மோசே முதல் முன்னோர் காணா மருந்து,மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து — ஒரு தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,செவிடு குருடூமை தின்ற…
-
Oru Magimayin Megam ஒரு மகிமையின் மேகம்
ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே Chord : C Minor விலகாத மேகம் நீர்முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சிலஎன் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்கஎன் நினைவில என் நடத்தையிலஎன் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரே நன்றி…
-
Oru Kutram Kooda Seiyaadha ஒரு குற்றம் கூட செய்யாத
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒருதெய்வம்- இயேசு மட்டும் தான்தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்தஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூடமன்னித்த பெரிய தெய்வம்மரித்த பின்பு உயிரோடு எழுந்தஒரே ஒரு தெய்வம் எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்தஎல்லாம் வல்ல தெய்வம்உலகத்தைப் படைத்தவர்வணக்கத்துக்குரியவர்ஒரே ஒரு தெய்வம் செத்துப் போன உடலுக்குள்ளேஉயிரை வைத்த தெய்வம்ஆகாரமில்லா அனாதைகட்குஅடைக்கலமான தெய்வம் Oru kutram kooda seiyaadha Lyrics in English oru kuttam kooda seyyaatha orae…
-
Oru Kurai Villamal Kaatthu ஒரு குறைவில்லாமல் காத்து
ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரேகோடி ஸ்தோத்திரமேஎன்னை அதிசயமாக நடத்தி வந்தீரேஆயிரம் ஸ்தோத்திரமேபதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலேஆயுளெல்லாம் காப்பவரே என் முன்னே சென்றீரேபயணத்தை காத்தீரேமகிமையால் மூடிக்கொண்டீரேஎங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே வருஷத்தை நன்மையினால்முடி சூட்டி மகிழ்ந்தீரேபாதைகள் நெய்யாய் பொழிந்தீரேஎல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என் விளக்கை ஏற்றினீரேஎன் இருளை அகற்றினீரேஎதிரியின் கண்கள் முன்பாகஎன் தலையை நிமிரச் செய்தீரே உள்ளங்கைகளிலேஎன்னை வரைந்து வைத்தீரேநீர் என் தாசன் என்றீரேஉன்னை எப்படி மறப்பேன் என்றீரே Oru kurai villamal kaatthu Lyrics in…
-
Oru Kodi Sthothirangal ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்ஏறெடுப்போமாபரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமாமனதார வாழவைப்பார்மகிமையின் தேவனவர்பரலோகம் சேர்த்திடுவார்பரலோக ராஜனவர்துதியும் கனமும் மகிமை செலுத்திபாடி கொண்டாடு மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரேபாவங்கள் சாபங்கள்மன்னித்தவர் இவரேபரலோக வாசலை திறந்தவர் இவரேநித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியேநீதியின் சூரியனாய் வந்த வரும் இவரேபாவ இருளை நீக்கியவர் இவரேபரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே வானிலும் பூமியிலும் உயர்ந்தவர் இவரேஎல்லா நாமத்திலும் மேலான நாமமேபேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதேவல்லமையுள்ள தேவனும் இவரே Oru Kodi Sthothirangal Lyrics…
-
Oru Kodi Paadalgal Naan ஒரு கோடிப்பாடல்கள் நான்
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்பாமாலையாக நான் சூடுவேன்உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன் இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்குவிரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்துகரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்… ஆதியும் நீயே அந்தமும் நீயேபாடுகிறேன் உனை இயேசுவேஅன்னையும் நீயே தந்தையும் நீயேபோற்றுகிறேன் உனை இயேசுவே மனவீணை தனை இன்று நீ மீட்டினாய்…