Category: Song Lyrics

  • Oppuvikkiraen ஒப்புவிக்கிறேன்

    இயேசுவுக்கே ஒப்புவித்தேன்யாவையும் தாரளமாய்என்றும், அவரோடு தங்கிநம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன். இயேசுவுக்கே ஒப்புவித்தேன்அவர் பாதம் பணிந்தேன்லோக இன்பம் யாவும் விட்டேன்இன்றே ஏற்றுக் கொள்ளுமேன். — ஒப்பு இயேசுவுக்கே ஒப்புவித்தேன்முற்றும் ஆட்கொண்டருளும்நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்சாட்சியாம் தேவாவியும். — ஒப்பு இயேசுவுக்கே ஒப்புவித்தேன்நாதா! அடியேனையும்அன்பு பெலத்தால் நிரப்பிஎன்னை ஆசீர்வதியும். — ஒப்பு Oppuvikkiraen Lyrics in English Yesuvukkae oppuviththaenyaavaiyum thaaralamaayentum, avarodu thanginampi naesippaen meyyaay oppuvikkiraen,…

  • Oppuravaaka Azhaikkappattoem ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்

    வாழ்க இயேசு நாமம் ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்ஒற்றுமைக் கரங்களை உயர்த்திடுவோம்உலகெங்கும் இயேசுவை சுமந்தலைவோம்ஊரெங்கும் சுவிசேஷப் பந்தி வைப்போம் உள்ளத்துக் கசப்பினை வேரறுப்போம்எண்ணத்தில் தூய்மையைக் காத்துக் கொள்வோம்தேவனின் அன்பினை பெற்றிருப்போம்நீதியின் கனிகளால் நிறைந்திருப்போம்வாழ்க இயேசு நாமம் – 4 மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவோம்அன்னியர் எவரும் இல்லை என்போம்சிலுவைக்கு முன் நாம் சமம் என்போம்இயேசுவின் சிந்தையை அணிந்திருப்போம்வாழ்க இயேசு நாமம் – 4 இயேசுவை எந்நாளும் பின்பற்றுவோம்நம் தலைமுறைக்கு முன் நின்று வழிகாட்டுவோம்எங்கே வாழ்ந்தாலும் ஜொலித்திருப்போம்இந்தியரை நாம் கவர்ந்திடுவோம்வாழ்க இயேசு நாமம்…

  • Oppillaa Nal Meetparae Ippoomi ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி

    ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலேஅற்புத பாலனாய் தற்பரன் சொற்படிதாரணி வந்ததால் பாடி மகிழ்வோம் -2 காரிருள் வேளைதனில் கடும்பனி சாரல் தனில்பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார் – ஒப்பில்லா ஆரிரோ என்று பாட யாருமே அங்கு இல்லைஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார் – ஒப்பில்லா தம்மைப் போல் நம்மை மாற்ற தாரணி வந்தவர்க்காய்நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம் – ஒப்பில்லா Oppillaa Nal Meetparae Ippoomi Lyrics in…

  • Opparra En Selvamae ஒப்பற்ற என் செல்வமே

    ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் இயேசு தான்தொடர்ந்து ஓடுவேன்தொல்லைகள் என்ன செய்யும் Opparra En Selvamae Lyrics in English oppatta en selvamaeo enthan Yesu naathaaummai naan arinthu…

  • Opilla Thiru Ira ஒப்பில்லா திரு இரா

    ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்;எத்தனை தாழ்த்துகிறார்; ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியா;தெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். Opilla Thiru Ira Lyrics in English oppillaa – thiru iraa!ithil thaan maa pithaaaeka mainthanai lokaththukkumeetparaaka anuppinathuanpin athisayamaamanpin athisayamaam. oppillaa – thiru…

  • Ootu Ootu Vilaki Ootu ஓடு ஓடு விலகி ஓடு

    ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடுநோக்கி ஓடு நீ நோக்கி ஓடு சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடுதினம் தேடு நீ தினம் தேடு இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடுநீ துதிபாடு தினம் பாடு உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடுநீ நாடித்தேடு நீ தினம் தேடு வீணாய் ஓடவில்லை…

  • Ootu Nee ஓடு நீ

    முடிவு பரியந்தம் ஓடு ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடுஉண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்துஎகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்துநின்றான் உலகை வென்றானே – 2 அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாதுதுன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகுமுயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2 ஆபத்து வரும் வேளை நீ அஞ்சவே கூடாதுஎதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனைஅழைப்பில்…

  • Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக

    ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாகநிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை 1.உம்மைப்போல் மழை உண்டாக்கதேவர்கள் உண்டோவானமும் தானாகவேமழையைப் பொழியுமோ நீரல்லவோ நீரல்லவோ –2 2.வயல்களும் ஆறுகளும்வற்றிப் போயிருக்கும்ஆவி ஊற்றப்பட்டால்வனாந்திரம் செழிக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2 3.இராஜாவின் முகக்களையில்ஜீவன் இருக்கும்உங்க தயவுக்குள்ளேபின்மாரி இருக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2 Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga Lyrics in English oottungaiyaa oottungaiyaa perumalaiyaakanirappungaiyaa nirappungaiyaa enga vaalkkaiyai 1.ummaippol malai unndaakkathaevarkal unntoovaanamum thaanaakavaemalaiyaip poliyumo neerallavo neerallavo -2 2.vayalkalum aarukalumvattip poyirukkumaavi…

  • Ootru Thanneere ஊற்றுத் தண்ணீரே

    ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவாஆசீர்வதியும் என் நேச கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலேஎழும்பிட இந்த வேளை இரங்கிடுமேஆத்ம பாரமும் பரிசுத்தமும்ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே Ootru thanneere Lyrics in English oottuth thannnneerae enthan thaeva aaviyaejeeva nathiyae ennil pongi pongivaaaaseervathiyum en naesa…

  • Ootridumae Um Vallamaiyai ஊற்றிடுமே உம் வல்லமையை

    ஊற்றிடுமே உம் வல்லமையைஇந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியைஇந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே வல்லமை வல்லமை தாருமேதேசத்தை உமக்காக கலக்கிடஅபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமேஅனல் கொண்டு உமக்காக எழும்பிட பெந்தெகோஸ்தே நாளில் செய்தது போலஅக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போலஇன்றும் செய்ய வேண்டுமே மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றுவாக்குத் தந்த ஆவியை ஊற்றவேண்டுமே நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமேநதியாய் பாய்ந்திடுமே அற்புதங்கள் திரளாய் நடந்திடவேஅற்புதத்தின் ஆவியே வந்திடுமேஅந்தகார சங்கிலிகள்…