Category: Song Lyrics
-
Ootra Pada Vendume ஊற்றப்பட வேண்டுமே
ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவிஉயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவாமுன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியைபின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2) எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்கஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழஅக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய் ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய் ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்தேவ புத்திரர் என முத்திரை போடும்…
-
Oosanna Patuvoem ஓசன்னா பாடுவோம்
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம் சின்ன மறி மீதில்ஏறி, அன்பர் பவனி போனார்இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்ஜாலர் வீணையோடுபாடித் தாளைமுத்தி செய்குவோம். குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம். Oosanna Patuvoem, Aesuvin…
-
Oosanna Palar Patum Rajavam Meetparkkae ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை, புகழ், கீர்த்தி எல்லாம் உண்டாகவே கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே, நீர்தாவீதின் ராஜா மைந்தன், துதிக்கப்படுவீர் உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்,மாந்தர், படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,மன்றாட்டு, கீதம், ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம் நீர் பாடுபடுமுன்னே பாடினார் ய+தரும்,உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே,நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே Oosanna Palar Patum Rajavam Meetparkkae Lyrics…
-
Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது
ஊர்வலம் போகுது – 3 இறுதி ஊர்வலம் போகுது அன்று இறைவனின் ஊர்வலம் இன்று மனிதனின் ஊர்வலம் -2 அதில் மாண்புகள் மலர்ந்திடும் புது வாழ்வுகள் பிறந்திடும் சுமையில்லாமல் பயணமில்லை சுவையில்லாமல் வாழ்வுமில்லை (2) சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில் சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும் – 2 வேதனையில்லாமல் பயணமில்லை வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை (2) துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம் வேதனை உரமாகும் தேவனின் வழியாகும் – 2 Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu…
-
Ooppuk Kotuththeer Aiyaa ஓப்புக் கொடுத்தீர் ஐயா
ஓப்புக் கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக எங்களை வாழவைக்கசிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா நித்திய ஜீவன் பெறநீதிமானாய் மாறஜீவன் தரும் கனியாய்சிலுவையில் தொங்கினீர் சுத்திகரித்தீரேசொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயாஉமக்காய் வாழ்ந்திட பாவத்திற்கு மரித்துநீதிக்கும் பிழைத்திடஉம் திரு உடலிலேஎன் பாவம் சுமந்தீர் ஐயா மீட்கும் பொருளாகஉம் இரத்தம் தந்தீர் ஐயாசாத்தானை தோற்கடித்துசாவையும் வென்றீர் ஐயா என்னையே தருகிறேன்ஜீவபலியாகஉகந்த காணிக்கையாய்உடலைத் தருகிறேன் Ooppuk Kotuththeer Aiyaa Lyrics in English oppuk koduththeer aiyaaummaiyae enakkaakaulakin iratchakaraeunnatha…
-
Ooppillatha Thivviya Anpae ஓப்பில்லாத திவ்விய அன்பே
ஓப்பில்லாத திவ்விய அன்பேமோட்சானந்தா தேவரீர்எங்கள் நெஞ்சில் வாசம்செய்தேஅருள் பூர்த்தியாக்குவீர்மா தயாள இயேசு நாதாஅன்பு மயமான நீர்நைந்த உள்ளத்தில் இறங்கிஉம் ரட்சிப்பால் சந்திப்பீர் உமது நல் ஆவி தாரும்எங்கள் நெஞ்சு பூரிப்பாய்உம்மில் சார நீரே வாரும்சுத்த அன்பின் வடிவாய்புhவ ஆசை எல்லாம் நீக்கிஆடியாரை ரட்சியும்விசுவாசத்தைத் துவக்கிமுடிப்பவராய் இரும் வல்ல நாதா எங்கள்பேரில்மீட்பின் அன்பை ஊற்றுமேவிரைவாய் உம் ஆலயத்தில்வந்து என்றும் தங்குமேவானோர் போல நாங்கள் உம்மைநித்தம் வாழ்த்திச் சேவிப்போம்ஓய்வில்லாமல் உமதன்பைபூரிப்பாய்க்கொண்டாடுவோம் உந்தன் புது சிஷ்டிப்பையும்சுத்த தூய்மையாக்குமேன்உந்தன் திவ்ய ரட்சிப்பையும்பூரணப்படுத்துமேன்எங்கள் கிரீடம்…
-
Ooh Bethlegeme Sittrure ஓ பெத்லெகேமே சிற்றூரே
ஓ பெத்லெகேமே சிற்றூரே ஓ பெத்லெகேமே சிற்றூரேஎன்னே உன் அமைதி!அயர்ந்தே நித்திரை செய்கையில்ஊர்ந்திடும் வான் வெள்ளிவிண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேஉன் வீதியில் இன்றேநல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே. கூறும் ஓ விடி வெள்ளிகான்இம்மைந்தன் ஜன்மமேவிண் வேந்தர்க்கு மகிமையேபாரில் அமைதியாம்மா திவ்விய பாலன் தோன்றினார்மண் மாந்தர் தூக்கத்தில்விழித்திருக்க தூதரும்அன்போடு வானத்தில். Ooh Bethlegeme Sittrure Lyrics in English o pethlekaemae sittaூrae o pethlekaemae sittaூraeennae un amaithi!ayarnthae niththirai seykaiyiloornthidum vaan vellivinn…
-
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே
ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னேநின்னுடே சாயலில் சிருஷ்டிச்சுநித்யமாய் சினேகிச்சென்னெ நின்றெபுத்றனெ தந்நு ரட்ஷிச்சு நீ நின்மகா கிறுபய்க்காய் – நின்னெஞான் ஸ்துதிச்சிடுமெந்நும் 1.ஈலோகத்தில் வந்நேசு என்றெமாலொழிப்பான் சகிச்ச பெகுபீடகள் சங்கடங்ஙள் பங்கபாடுகள் நீஜ மரணவும் 2.மோஜனம் வீண்டும் ஜனனவும்நீஜ பாவி என்னில் வசிப்பான்நின் ஆத்மாவின்றெ தானவும் நீதந்நு சொர்க்கானுங்கரகங்ஙளும் 3.அன்ன வஸ்த்றாதி நன்மகளெஎண்ணமில்லாதென்னில் சொரிஞ்ஞுதின்மகள் சர்வத்தில் நிந்நென்னெகண்மணி போலெ காக்குந்து நீ 4.நாசமில்லாத்தவகாசவும்யேசுவின் பாக்ய சன்னிதியும்நீதியின் வாடா முடிகளும்தன் மக்கள்கு ஸொர்கே லெபிக்கும் Onnumillaymayil Ninene Lyrics in English…
-
Ondrumillai Naan Anbu Enakiravittal ஒன்றுமில்லை நான் அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான் (2)அன்பு எனக்கிராவிட்டால்ஒன்றுமில்லை நான் சரணங்கள் பல பல பாஷை படித்தறிந்தாலும்கல கல வென்னும் கை மணியாமேஎன் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்கண் காணா தேவனில் அன்பு கூருவானோவிண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்துசகலத்தையும் விசுவாசித்து நம்பிசாந்தமும் தயவும் பொறுமையுமுள்ளஅன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று Ondrumillai Naan Anbu Enakiravittal…
-
Olitheepam Ilam Negnsil ஒளிதீபம் இளம் நெஞ்சில்
இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள் ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் – அதின்ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவேதிசைமாறும் உள்ளங்கள் வழி காணவே – 2திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே ஒன்றை வாஞ்சிப்போம்!இணைந்து வாழுவோம்!உலகை வெல்லுவோம்! கொடிதான காலங்கள் தெரிகின்றதேகருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே – 2பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்வேரோடு பிடுங்குங்கள்ää வெளியேற்றுங்கள்தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் – 2பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள் புதுப்பார்வை இதயத்தில்…