Category: Song Lyrics
-
Nesikiren Ummaithaane Aiyaa நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாநிலையில்லாத இந்த உலகத்திலேநேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாஉம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் எனது கண்முன்உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்வலப்பக்கத்தில் நீர் இருப்பதனால் – என்அசைக்கப்படுவதில்லை – நான் உம்மை அல்லாமல் வேறே விருப்பம்உள்ளத்தில் இல்லையேநிம்மதியே நிரந்தரமே – என்நினைவெல்லாம் ஆள்பவரே ஐயா உம் தாகம் எனது ஏக்கம்அடிமை நான் கதறுகிறேன்என் ஜனங்கள் அறியணுமேஇரட்சகர் உம்மை தேடணுமே உமது வேதம் எனது மகிழ்ச்சிஓய்வின்றி தியானிக்கின்றேன்ஆற்றங்கரை மரமாகஅயராமல் கனி கொடுப்பேன் Nesikiren Ummaithaane Aiyaa Lyrics in English naesikkiraen ummaiththaanae…
-
Nesarin Patham நேசரின் பாதம்
நேசரின் பாதம் அமர்ந்து நான்ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்அற்புதம் நடக்கும் என் வாழ்வில்அதிசயம் பிறக்கும் என் வாழ்வில் யோபை போல புடமிட்டாலும்இயேசுவே நீர் தான் என் தெய்வம்அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும்இயேசுவே நீர் தான் என் தெய்வம் சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும்இயேசுவே நீர் தான் என் தெய்வம்என் அங்ககத்தின் உறுப்புகள் உருவிழந்தாலும்இயேசுவே நீர் தான் என் தெய்வம் வனாந்திர பாதை வறண்ட என் ஆத்மாஆனாலும் நீர் தான் என்…
-
Nesare Um Thiru Paadam நேசரே உம் திரு பாதம்
நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்நிம்மதி நிம்மதியேஆர்வமுடனே பாடித்துதிப்பேன்ஆனந்தம் ஆனந்தமேஅடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்துஉள்ளமே பொங்குதையாநல்லவரே நன்மை செய்தவரேநன்றி நன்றி ஐயாவல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்சுமந்து தீர்த்தவரேபரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோபாக்கியம் பாக்கியமேபரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்உம்மைப் பிரியேன் ஐயாஇரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்நிச்சயம் நிச்சயமேஇரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை Nesare Um Thiru Paadam…
-
Nerukadi Velaiyil Padilalithu நெருக்கடி வேளையில் பதிலளித்து
நெருக்கடி வேளையில் பதிலளித்துபாதுகாத்து நடத்திடுவார்உன்னோடு இருந்து ஆதரித்துதினமும் உதவிடுவார் நீ செலுத்தும் காணிக்கைகள்நினைவு கூர்ந்திடுவார்நன்றி பலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக்கொள்வார் உன் மனம் விரும்புவதைஉனக்குத் தந்திடுவார்உனது திட்டங்களெல்லாம்நிறைவேற்றி முடித்திடுவார் உனக்கு வரும் வெற்றியைக் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்நம் தேவன் நாமத்திலேவெற்றிக் கொடி நாட்டிடுவோம் இரதங்களை நம்பும் மனிதர்இடறி விழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோநிமிர்ந்து நின்றிடுவோம் Nerukadi Velaiyil Padilalithu Lyrics in English nerukkati vaelaiyil pathilaliththupaathukaaththu nadaththiduvaarunnodu irunthu aathariththuthinamum uthaviduvaar nee seluththum kaannikkaikalninaivu koornthiduvaarnanti pali anaiththaiyumaepiriyamaay…
-
Nenje Nee Kalanguvatheno நெஞ்சே நீ கலங்குவதேனோ
நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)நெஞ்சே நீ தவிப்பதேனோ …ஒரு கணம் கூட உன் சுமை தாங்ககருணையின் தேவன் தயங்குவதில்லை தளர்ந்திடும் போது தாங்கிடும்தூயவர் தூய பாதை காட்டுவார்கலங்கிடும் போது காத்திட வல்லவர்கவலை எல்லாம் மாற்றுவார்கண்ணீர் துடைத்திட கருணை காட்டிடதேவன் கரங்களை நீட்டுவார்( 2)அந்த பாவம் யாவும் பறந்தோடஎன்றும் வாழ்வில் நன்மைகள் கூடநல்ல பாதை சொன்னவர் இயேசுஇன்றே அவர் பாதம் பணிந்திடுவோம் பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராகசிறந்த வழியை சொல்லுவார்நிறைந்த அன்பால் காலம் எல்லாம்தெளிந்த அறிவை ஊட்டுவார்என்றும் கலங்காதே தேவன்…
-
Nenjathilae Thooimaiyundo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ! இயேசு வருகின்றார்.! நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார்.! வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை கொடிய இருளில் சேர்க்கும் -2 செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2 குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை கூர்ந்து நோக்கும் கண்கள் – 2 செய்த பாவம் இனி போதும் அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2 மாய லோக வாழ்வு – உன்னில் கோடி இன்பம் காட்டும் – 2…
-
Nenjame Nee Kalangathe Seyon Malaiyin நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்
நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே சரணங்கள் பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும்,மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்பின்னபேதகம் சொன்னாலும்,வந்தணாப்பினாலும் — நெஞ்சே கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்காவலில் வைத் தடித்தாலும்,வெள்ளம் புரண்டு தலை…
-
Nenjamae Thallaati Nonthu நெஞ்சமே தள்ளாடி நொந்து
நெஞ்சமே, தள்ளாடி நொந்து,நீ கலங்காதே; – கிறிஸ்தேசுவே உனக்கு நல்லநேச துணையே. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னைதாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனைஅங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் — நெஞ்சமே ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மாசிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். — நெஞ்சமே பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகுபாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். — நெஞ்சமே…
-
Nenjae Nenjae Iraivanai நெஞ்சே நெஞ்சே இறைவனை
நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார் எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும் கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும் கடலையே பிரித்துக் கடந்திட உதவினார் கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார் நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே ஊற்றழகும் உயிரழகும் இறைவனின்…
-
Nenjae Nee நெஞ்சமே நீ
நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள்விரைவில் வருமே வந்திடுமே உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்உன்னோடு பேசுகிறார்பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்பெயர் சொல்லி நான் அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் எனது பார்வையில்விலையேறப் பெற்றவன் நீமதிப்பிற்குரியவன் நீபேரன்பினால் இழுத்துக் கொண்டேன்அன்பிற்கு எல்லை இல்லைகிருபை தொடர்கின்றது உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்ஜனங்கள் தந்திடுவேன்கிழக்கு மேற்கு திசைகளில் இருந்துதிரள்கூட்டம் வந்திடுமே நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலேவருமே வந்திடுமே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்றுகட்டளையிடு மகனே (மகளே)தென்புறம் நோக்கி கொடு கொடு…