Category: Song Lyrics

  • Nelaiilla Ulagu Nijamilla Uravu நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

    நிலையில்லா உலகு நிஜமில்லா உறவுநிலையானதொன்றும் இங்கில்லைநேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்நீ மட்டும் போதும் எப்போதும்நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்நீ மட்டும் போதும் எப்போதும் ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்துஆடி இங்கு அடங்குது வாழ்க்கைவாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா பொய்மையிலே விழுந்து போலியாக நடந்துபொழுதிங்கு போகுது கழிந்துஉண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்ஊதியங்கள் தேவையில்லை நமக்குநீ…

  • Negnsamae Kethsaemanaekku நெஞ்சமே கெத்சேமனேக்கு வா

    நெஞ்சமே கெத்சேமனேக்கு வா நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார் ஆத்துமத்தில் வாதை மிஞ்சிää அங்கலாய்த்து வாடுகின்றார்தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார் தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதேகுற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ? வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்தான் சஞ்சலத்தோடு முழந்தாள்…

  • Negnsam Agnsavaentaam நெஞ்சம் அஞ்சவேண்டாம்

    பூமி எங்கும் செல்லுவோம் நெஞ்சம் அஞ்சவேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர்உங்களைத் தொடுகிறவன் எந்தன் கண்களைத் தொடுகிறவன் அக்கினி கடலில் நின்றார் ஒரு முடியும் கருகவில்லைசிங்கக் கெபியில் எறிந்தார் ஒரு சேதமும் காணவில்லைஉள்ளங்கை நடுவில் உங்களைக் கண்டேன்உள்ளம் துவள வேண்டாம் அல்லேலூயா! எக்காளம் ஊதவேண்டும் ஜாமக்காரரல்லவோஇக்காலம் மௌனம் கொண்டால் குற்றம் நம்மேலல்லவோவிசுவாச வீரரே வீறுகொண்டு எழுவீர்பூமி எங்கும் செல்லுவீர் அல்லேலூயா! எருசலேம் துவங்கி பூமி இறுதிவரை செல்லுங்கள்குமரிக் கரை தொடங்கி வடதிசையின் சுவர் தொடுங்கள்புறப்பட்டுச் செல்லுங்கள் சீடர்களாக்குங்கள்திருச்சபையைக் கட்டுங்கள் அல்லேலூயா…

  • Neeyae Nirantharam நீயே நிரந்தரம்

    நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் ஆ…ஆ… — அம்மையப்பன் தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்நான் சாயும் போது காப்பது நீயே…

  • Neeyae Enathu Oli நீயே எனது ஒளி

    நீயே எனது ஒளி நீயே எனது வழி நீயே எனது வாழ்வு இயேசையா – 2 நான்கு திசையும் பாதைகள்சந்திக்கின்ற வேளைகள்நன்மை என்ன தீமை என்னஅறியாத கோலங்கள் – 2நீயே எங்கள் வழியாவாய்நீதியின் பாதையின் பொருளாவாய் – 2உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே துன்ப துயர நிகழ்வுகள்இருளின் ஆட்சிக் காலங்கள்தட்டுத் தடுமாறி விழத்தகுமான சூழல்கள் – 2நீயே எங்கள் ஒளியாவாய்நீதியின் பாதையின் சுடராவாய் – 2உம்மை நாங்கள்…

  • Neethiyil Nilaaithirunthu Um நீதியில் நிலைத்திருந்து உம்

    நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் தேவனே, நீர் என் தேவன்அதிகாலமே தேடி வந்தேன்நீரின்றி வறண்ட நிலம்போல்ஏங்குகிறேன் தினம் உமக்காய்அல்லேலூயா ஓசான்னா ஜீவனை விட உம் அன்புஅது எத்தனை நல்லதுபுகழ்ந்திடுமே, என் உதடுமகிழ்ந்திடுமே, என் உள்ளம் உயிர் வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்லி துதிப்பேன்அறுசுவை உண்பது போலதிருப்தியாகும் என் ஆன்மா படுக்கையிலே உம்மை நினைப்பேன்இராச்சாமத்தில் தியானம் செய்வேன்துணையாளரே, உம் நிழலைதொடர்ந்து, நடந்து வளர்வேன். Neethiyil Nilaaithirunthu Um Lyrics in…

  • Neethiyamo Neer Sollum நீதியாமோ நீர் சொல்லும் ஓய்

    நீதியாமோ நீர் சொல்லும் ஓய்நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரைஆதரித்திடுவதே யோக்கியம் ஓ கோபாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்சபாதை நடக்கில் சிலாக்யம் தரித்திரர்க் கிரங்குவோன் உடனே இடுவான்தற்பரனுக் கவன் கடனே என்றுகருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்கடுநெஞ் சகல் மானிடனே அம்புடன் விதவையும் போட்ட காசைஅதி வியப்பாய் காட்டப் புகழ்இன்புடன் அவள் மிசை சூட்ட அதைஎவர்களும் அகத்தினில் நாட்ட பிறர் புகழும்படி இன்றே செய்தால்பிரயோசனமிலை என்றே பரன்மறையதில் விளம்பினார் நன்றே-அம்மாதிரி விலகாது நின்றே பிரிதானம் வாங்குதல்…

  • Neethiman Selithu Vaalvan நீதிமான் செழித்து வாழ்வான்

    நீதிமான் செழித்து வாழ்வான்நீதிமான் பனையைப் போலசெழித்து வாழ்வான்லீபனோனின் கேதுருவாய்வளருவான் (2) தீமையை வெறுத்திடுங்கள்நன்மையே செய்திடுங்கள்கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மைசெழிப்படைய செய்வார் – நீதி கலங்கிடாதிருங்கள்கண்ணீர் விடாதிருங்கள்கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மைசெழிப்படைய செய்வார் – நீதி சிறுமைப்பட்ட நாட்கள்துன்பத்தின் வருடங்கள்சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மைசெழிப்படையச் செய்வார் – நீதி ஆகாரத்தை தண்ணீரில் போடுஅநேக நாள் பிறகு அதின் பலனைகளிகூர்ந்து காணச் செய்வார் – நம்மைசெழிப்படையச் செய்வார் – நீதி Neethiman Selithu Vaalvan Lyrics in English neethimaan…

  • Neethimaan Naan Neethimaan Naan நீதிமான் நான் நீதிமான் நான்

    நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டுமுதிர்வயதிலும் நான் கனிதருவேன் – நீதிமான் காலையிலே உம் கிருபையையும்இரவினிலே உம் சத்தியத்தையும்பத்துநரம்புகள் இசையோடுபாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் ஆண்டவனே என் கற்பாறைஆவரிடம் அநீதியே இல்லைஎன்றே முழக்கம் செய்திடுவேன்செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் ராஜாவின் ஆட்சி வருகையிலேகதிரவனைப் போல் பிரகாசிப்பேன் – இயேசுஆகாயமண்டல விண்மீனாய்முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன் எதிரியின் வலிமையை மேற்கொள்ளஅதிகாரம் எனக்குத் தந்துள்ளார்புதுஎண்ணை அபிஷேகம் என் தலைமேல்பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்…

  • Neerthaan En Thanjamae நீர்தான் என் தஞ்சமே

    நீர்தான் என் தஞ்சமேநீர்தான் என் கோட்டையேதுன்ப வேளை தூக்கி என்னைதோளில் சுமந்தவரே உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனைஇயேசையா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை நீர்தான் என் பெலனேநீர்தான் என் சுகமேகண்ணீர் துடைத்துகவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே நீரே என் ஆதாரமேநீரே என் துணையாளரேசோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்கிருபை ஈந்தவரே இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்என் நேசரே உம்மை பாடிடுவேன்நீர் செய்த எல்லா நன்மைகட்காகஉமக்கே ஆராதனை Neerthaan En Thanjamae Lyrics in English neerthaan en thanjamaeneerthaan en kottaைyaethunpa vaelai…