Category: Song Lyrics

  • Neeroetaiyai Maan Vaagnsiththu நீரோடையை மான் வாஞ்சித்து

    இயேசுவே என் வாஞ்சை நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய்,என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் தயாள கர்த்தா உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ?உம் மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? என் உள்ளமே விசாரம் ஏன்? நம்பிக்கைகொண்டு நீசதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும்,ஆதிமுதல் என்றென்றுமே துதி உண்டாகவும் Neeroetaiyai Maan Vaagnsiththu Lyrics in English Yesuvae en vaanjai neerotaiyai maan…

  • Neerey Ennai Kaankintra Devan நீரே என்னை காண்கிற தேவன்

    நீரே என்னை காண்கிற தேவன்கருத்துடன் என்னை நடத்துவீரேஉமது மாறா கிருபையாலே – 2அடியேனை தாங்கி நடத்துவீரே 1.தாயின் கருவில் முதற் கொண்டுதெரிந்தென தன்பின் தேவன் நீரே – 2முதற் பலனாய் எம்மை நிறுத்திடவேநித்திய அன்பால் அழைத்து விட்டீர் 2.உமது பலத்த கரத்தினிலேநாளும் இருக்க கிருபை தாரும்பரிசுத்த வழியில் நடந்திடவேகர்த்தாவே நீர் என் வெளிச்சமே 3.ஆதியும் அந்தமும் ஆன தேவாஆர்ப்பரிப்புடன் நீர் இறங்கிவாரும்மணவாளன் உம்முடன் இணைந்திடவேமகிமையில் என்னையும் சேர்த்து கொள்ளும்! Neerey Ennai Kaankintra Devan Lyrics in…

  • Neere Enthan Kanmalai நீரே எந்தன் கன்மலை

    நீரே எந்தன் கன்மலைநான் உம்மை நம்புவேன்நீரே எந்தன் மறைவிடம்என்றும் உம்மில் தங்குவேன் துன்பமான நேரமோஇன்பமான காலமோதோல்வியின் மத்தியில்புகழ்ச்சியின் உச்சத்தில்எல்லா சூழ்நிலையிலும்மாறாத தேவனேஉம்மையே நம்புவேன்உம்மை விசுவாசிப்பேன்அசைக்கபடுவதில்லை மனுஷரை நம்பிடேன்பிரபுகளையும் நம்பிடேன்பணம் பதவி நம்பிடேன்என் பெலனையும் நான்நம்பிடேன்நான் உம்மை மறந்தாலும்என்னை மறவா தேவனேஉம்மையே நம்புவேன்உம்மை விசுவாசிப்பேன்அசைக்கப்படுவதில்லை எந்தன் வாழ்வின் ஒளியும் நீரேவழியும் நீரே வழுவாமல்காப்பவரேஎந்தன் தாயும் தகப்பன் நீரேஎந்தன் நண்பன் நீரேஎல்லாமும் நீரேநான் உம்மை மறந்தாலும்என்னை மறவா தேவனேஉம்மையே நம்புவேன்உம்மையே விசுவாசிப்பேன்அசைக்கப்படுவதில்லை Neere enthan kanmalai Lyrics in English…

  • Neere Ennai Kaividaadhavar நீரே என்னைக் கைவிடாதவர்

    நீரே என்னைக் கைவிடாதவர்விட்டு விலகிடாதவர்வழியில் காத்து நிற்பவர்நீரே என்னை முற்றும் காத்தவர்என்னில் அன்பு கூர்ந்தவர்என்றும் மாறிடாதவர் உந்தன் நாமம் என்றும் மேன்மையானதேஉலகை என்றும் ஆளுமேஎம்மை காக்க வல்லதேஉந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததேகவலை மறையச் செய்ததேஎன்னை வாழவைத்ததே – நீரே எனக்காய் பாவம் சுமந்தீர்துயரம் அடைந்தீர்முழுதும் சகித்தீர்நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்என்னை அளவில்லா அன்பு செய்தீர்கரம் உயர்த்தி துதிபாடிஉம் பாதம் நான் பணிகின்றேன்என் கரம் உயர்த்தி துதிபாடிஉம் பாதம் நான் பணிகின்றேன் அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்ஜீவனைத்…

  • Neere Ellam Neere Ellam நீரே எல்லாம் நீரே எல்லாம்

    நீரே எல்லாம் நீரே எல்லாம்நீரே எல்லாம் இயேசுவே-2உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே -2ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இயேசுவே -2இன்பமோ துன்பமோசுகமோ வியாதியோஆராதிப்பேன் இயேசுவே -2 நேசிப்பேன் நேசிப்பேன்நேசிப்பேன் இயேசுவே -2நன்மையோ தீமையோசெல்வமோ வறுமையோநேசிப்பேன் இயேசுவே -2 பின்தொடர்வேன் பின்தொடர்வேன்பின்தொடர்வேன் இயேசுவே -2வெற்றியோ தோல்வியோநிந்தையோ புகழ்ச்சியோபின்தொடர்வேன் இயேசுவே -2 Neere Ellam Neere Ellam Lyrics in English neerae ellaam neerae ellaamneerae ellaam Yesuvae-2uyarvo thaalvomaranamo jeevano neerae ellaam Yesuvae -2aaraathippaen aaraathippaenaaraathippaen…

  • Neere Allamal En Vaazhvil நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு

    நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டுஉம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்உதவிடுவார் ஒருவருமில்லைகண்ணீர் சிந்தி கதறிடும் வேளைஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் – கடும்பாரங்கள் நெருக்கும் போதும்பாரினில் என்னை தேற்றிட தேவாஉம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோவியாகுலங்கள் வருத்தங்களோகிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்துபிரிந்திட முடியாதய்யா Neere allamal en vaazhvil Lyrics in English neeraeyallaamal en vaalvil yaarunnduummaiyallaamal en thunnai yaarunndu naesippaar yaarumillai – anpaayuthaviduvaar oruvarumillaikannnneer sinthi…

  • Neeranri Verillai Iaya நீரன்றி வேறில்லை ஐயா

    நீரன்றி வேறில்லை ஐயாஎல்லாமே நீர் தானேஉடலும் உள்ளமெல்லாம்உயிரெல்லாம் நீர் தானேஉம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன் துன்பவேளையில் வேண்டிடும் போதுநல்ல துணை நீரேதாங்கா துயரில் தவித்துடும் போதுதாங்கும் பெலன் நீரேஎந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்எந்த வேளையிலும் நினைப்பேன்ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்என் வாழ்வினில் இனி பாவ பாதையில் பாரினில்அலைய தேடி வந்தவரேபாவி எனக்காய் சிலுவையில்தொங்கி வாழ்வு தந்தவரேஉயிருள்ளவரை என் உன்னதரைஉயிரோடு கலந்திடுவேன்இரவும் பகலும் இதயம் நிறுத்திஇசை கானம்…

  • Neeranri Vaazhvaethu Iraivaa நீரன்றி வாழ்வேது இறைவா

    நீரே என் வாழ்வு! நீரன்றி வாழ்வேது இறைவா!உம் நினைவின்றி மகிழ்வேது தேவாஉலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதுஉம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நீரண்றி 1.பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோதுஇயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே – 2உம் வார்த்தையில் உண்டு அற்புதமே – நீரன்றி 2.கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்உம்மையன்றி அணுவேதும் அசையாதய்யாஉம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா – நீரின்றி 3.எத்தனை நன்மைகள் செய்தீரய்யா…

  • Neerae Vazhi Neere Sathyam நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் வேறே

    நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்- வேறேஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்விண்ணிலும் மண்ணிலும் மெய்நாமம் உந்தன் நாமம் ஐயாஉமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லானஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன்என்றால் நீர் தானைய்யா-ரூபமும்உமக்கில்லை சொருபமும் உமக்கில்லைஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே உண்டானது எல்லாமே உம்மாலேஉண்டானது உம் நாம மகிமைக்கேஉண்டாக்கினீர்- படைப்பு தெய்வமல்லபார்ப்பதெல்லாம் தெய்வமல்லகர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா எல்லாம் வல்ல தெய்வம் நீரேஎல்லையில்லாதவரேஉம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையேவானம் உம் சிங்காசனம் பூமி…

  • Real love Find Love Through The Associated with A Professional Seeing Site

    When it comes to finding a life partner, experts with the right expertise and encounter are looking for lonely hearts in every likely place. The advent of the net dating sector has meant that professional real love can search the largest databases online, making it easier than ever before to get singles in order to…