Category: Song Lyrics
-
आए मसीहा तेरा, Aye Masiha Tera,
आए मसीहा तेरा,आसरा मिल गयामेरी कश्ती को इक,नाखुदा मिल गया.. मैने दुनिया की,हर शे में धून्दटुझेऔर तू दिल में मेरे,ही बसा मिल गया. मेरी राहों को तूने,उजाला दियाखोई मंज़िल का मुझको,पता मिल गया.. ख़ौफ़ अब मुझको तो,मौत का भी नहींतू मुझे हुंसफर,रहनुमा मिल गया Aye Masiha Tera,Aasara mil gayaMeri kashti ko ik,Nakhuda mil gaya.. Maine…
-
आओ मसीह के पास, की अब वो बुला रहा Aao masih ke paas, ki ab wo bula raha
आओ मसीह के पास, की अब वो बुला रहा – २तौबा करो गुनाह से, वो लहू बहा रहा – २ दर दर हो क्यों भटकते, जीवन की रह मेंएक बार आके देखो, येशु की बाहं मेंकितना भी हो अँधेरा – 2ज्योति देने तुम्हेअब वो बुला रहा – 2 तोडा है हर किसी न, तुम्हारे विश्वास…
-
आए खुदा.. तेरी नज़ारे Ae khuda.. teri nazare
आए खुदा.. तेरी नज़ारेसारी धरती पर ढूंडती हैकोई मिले, जिससे तू अपनीमहिमा दिखाएवो आशीष पाएमैं आया हू, मेरे मसीहाकरने पूरी, तेरी मर्ज़ीमैं आया हू, मेरे मसीहाकरने पूरी, तेरी मर्ज़ी मैं हूँ यहाँआए मेरे पितामुझसे हो, तेरी महिमा -2 आए खुदा, तू है आत्माहो तेरी आराधना, आत्मा सकचाई सेदेते तुझे, सारी महिमाऔर सारा आदर, तुझको मिलेमैं…
-
Neerae Sarva நீரே சர்வ
நீரே சர்வ வல்லவர்நீரே சர்வ ஆளுநர் கிரகிக்க கூடாத அதிசயமானகாரியங்களை செய்கிறவர்இயேசுவே இயேசுவே ஆரம்பம் அற்பமாயிருந்தாலும்சம்பூரணமாய் மாற்றிடுவீர்இயேசுவே இயேசுவே எந்தன் பாரங்களை சுமந்தீரேஎந்தன் பிரச்சனைகள் எம்மாத்திரம்இயேசுவே இயேசுவே Neerae Sarva Lyrics in English neerae sarva vallavarneerae sarva aalunar kirakikka koodaatha athisayamaanakaariyangalai seykiravarYesuvae Yesuvae aarampam arpamaayirunthaalumsampooranamaay maattiduveerYesuvae Yesuvae enthan paarangalai sumantheeraeenthan pirachchanaikal emmaaththiramYesuvae Yesuvae
-
Neerae Podhum நீரே போதும்
நீரே போதும்நீரே போதும் இயேசுவே கழுகை போல என்னை எழும்ப செய்தீர்உயரங்களில் என்னை பறக்க செய்தீர் சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்சாத்தனை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் பனையை போல என்னை செழிக்க செய்தீர்கேதுரு போல் என்னை வளர செய்தீர் இயேசுவே நீரே நீரே போதும்நீரே போதும் இயேசுவே -2 neerae poathumneerae poathum iyesuvae kazukai pola ennai ezumpa seitheeruyarankalil ennai parakka seitheer sinkaththin pillaiyaai enai maatrrineersaaththanai jeyiththidum pelan aliththeer panaiyai…
-
Neerae En Nambikkai நீரே என் நம்பிக்கை
நீரே என் நம்பிக்கைநீரே என் நம்பிக்கைநீரே என் நம்பிக்கைஎந்தன் இயேசுவேநம்பிடுவேன் நம்பிடுவேன்எந்தன் இயேசுவே உம்மை பாதைகள் மறந்தாலும் புது வழியை காட்டிடுவீர்இருள் எங்கும் சூழ்ந்தாலும்வெளிச்சமாய் வந்திடுவீர் தோல்விகள் தொடர்ந்தாலும்நீரே ஜெயம் தந்திடுவீர்பாடுகள் வந்தாலும்தாங்கிட நீர் பெலன் தருவீர் சுய பெலத்தை சாராமல்உம் கிருபையை சார்ந்திடுவேன்முடியாதென்று சொல்லாமல்உம்மை நம்பி முயன்றிடுவேன் We trust in you LordWe trust in you நீர் நீரே நம்பிக்கைநீரே என் நம்பிக்கை Neerae en nambikkai Lyrics in English neerae…
-
Neerae En Kanmalai நீரே என் கன்மலை
(Cho1)நீரே என் கன்மலைநீரே என் அடைக்கலம்நான் நம்பும் துருகமும்நீரே என் இரட்சிப்பு (Cho2 )நீரே என் தஞ்சமேஎன் இரட்சன்ய கொம்புமேநான் தங்கும் கோட்டையும்நீரே என் கேடகம்நீரே என் தேவனே திராட்சை செடி நீர் நான் கொடிஉம் தயவால் வரும் என் கனிஉம்மைப் போல் நான் மாறவேஉம்மில் நான் நிலைத்திருப்பேன்(Cho 1 & 2) BGM தந்தை போல் என்னை நேசித்தீர்தாயைப் போல் என்னை தேற்றுவீர்மேய்ப்பனை போல் நடத்துவீர்இயேசுவே பலப் படுத்துவீர்(Cho 1 & 2) BGM வாசல்…
-
Neer Vaarumae Karththaavae நீர் வாருமே கர்த்தாவே
மா அருணோதயமே வாரும் நீர் வாருமே கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம்மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம் நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார்நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார் நீர் வாரும் சிருஷ்டியும் தான் படும் துன்பத்தால்ஏகோபித்தேங்கி ஆவலாய்த் தவித்து நிற்பதால் நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர்இருப்புக்கோலால் தண்டித்துக் கீழாக்கிப்போடுவீர் நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததேஉம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர்பாழான பூமி முற்றிலும் நீர்…
-
Neer Vaalgavae Yesuvae நீர் வாழ்கவே இயேசுவே
நீர் வாழ்கவே இயேசுவேஉம் வல்ல நாமம் வாழ்கவே x 2 அல்லேலூயா இயேசுவேஅல்லேலூயா இயேசுவே x 3 Verse 1 நீர் பரிசுத்தர் இயேசுவேபரிசுத்தமானவர் x 2 அல்லேலூயா இயேசுவேஅல்லேலூயா இயேசுவே x 3 Verse 2 நீர் அற்புதர் இயேசுவேஅற்புதங்கள் செய்பவர் x 2 அல்லேலூயா இயேசுவேஅல்லேலூயா இயேசுவே x 3 Verse 3 என்னை மீட்டிரே இயேசுவேஉம் செந்த இரத்தம் சிந்தியே x 2 அல்லேலூயா இயேசுவேஅல்லேலூயா இயேசுவே x 3 Neer Vaalgavae…
-
Neer Unmaiyullavar நீர் உண்மையுள்ளவர்
நீர் உண்மையுள்ளவர்என் அன்பின் தேவா!மாறாத கர்த்தரே, நீர் என் பிதாஇரக்கத்தில் நீர் –ஐஸ்வரியமுள்ளவர்சதாகாலமும் நீர் மாறாதவர்நீர் உண்மையுள்ளவர், உம் உண்மை பெரியதுகாலை தோறும் புது இரக்கங்கள்தேவை யாவும் உம் கரங்களால்பெற்றேன்உம் உண்மை பெரிது,என்னிடமாய் உம் உண்மை, இரக்கம்,அன்பு, கிருபைஎத்தனை மாதிரள் என்பதற்குகோடை, பனிகாலம், அறுப்புயாவும்சர்வ சிருஷ்டியும், சாட்சியாகும் தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்உம் திவ்ய சமூகம் என்னை நடத்திஆசீர்வதியுமென் அன்பின் தேவா! Neer Unmaiyullavar Lyrics in English neer unnmaiyullavaren anpin thaevaa!maaraatha…