Category: Song Lyrics
-
Neer Thiranthaal Adaipavanillai நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2) கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்பூமியில் இல்லையே (2)பலவானின் வில்லை ஒடித்துகீழேத் தள்ளுகிறார் (2)தள்ளாடும் யாவரையும்உயர்த்தி நிறுத்துகிறார் (2)உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்ப விடாமல்கடலில் அழித்தவராம் (2)மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டி (2)வாதை…
-
Neer Thantha Nanmai Yaavaiyum நீர் தந்த நன்மை யாவையும்
நீர் தந்த நன்மை யாவையும்நினைத்து, கர்த்தரே,மகிழ்ச்சியோடு என்றைக்கும்நான் துதி செய்வேனே. குழந்தைப் பருவமுதல்குறைவில்லாமலேஎனக்களித்த நன்மைகள்ஏராளமானதே. என்னோடு வாலிபத்திலும்இருந்தீர் தேவரீர்;இக்கட்டுண்டான காலத்தும்விழாமல் தாங்கினீர். அநேகமான தீமைகள்அண்டாமல் தடுத்தீர்;கைம்மாறில்லாத நன்மைகள்கர்த்தாவே, பொழிந்தீர். இம்மையில் என்றும் தாழ்மையாய்தெய்வன்பை நினைப்பேன்;மறுமையில் வணக்கமாய்உம்மையே போற்றுவேன். புகழ்ச்சி, துதி, தோத்திரம்,ஒன்றான உமக்கேஇகத்திலும் பரத்திலும்எழும்பத் தகுமே. Neer Thantha Nanmai Yaavaiyum Lyrics in English neer thantha nanmai yaavaiyumninaiththu, karththarae,makilchchiyodu entaikkumnaan thuthi seyvaenae. kulanthaip paruvamuthalkuraivillaamalaeenakkaliththa nanmaikalaeraalamaanathae. ennodu vaalipaththilumiruntheer thaevareer;ikkattunndaana kaalaththumvilaamal…
-
Neer Thantha Naalum Oointhathe நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
நீர் தந்த நாளும் ஓய்ந்ததேகர்த்தாவே ராவும் வந்ததே;பகலில் உம்மைப் போற்றினோம்துதித்து இளைப்பாறுவோம். பகலோன் ஜோதி தோன்றவேஉம் சபை ஒய்வில்லாமலேபூவெங்கும் பகல் ராவிலும்தூங்காமல் உம்மைப் போற்றிடும். நாற்றிசையும் பூகோளத்தில்ஓர் நாளின் அதிகாலையில்துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமேஓர் நேரம் ஓய்வில்லாததே. கீழ்கோளத்தோர் இளைப்பாற,மேல்கோளத்தோர் எழும்பிட,உம் துதி சதா நேரமும்பல் கோடி நாவால் எழும்பும். ஆம், என்றும் ஆண்டவரே நீர்,மாறாமல் ஆட்சி செய்குவீர்;உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்,சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும். Neer Thantha Naalum Oointhathe Lyrics in English neer thantha…
-
Neer Thantha Intha Vaalvai நீர் தந்த இந்த வாழ்வை
நீர் தந்த இந்த வாழ்வைஉமக்கென்றும் அர்ப்பணிப்பேன்இயேசு தேவா கிறிஸ்து நாதாஉம்மை என்றும் மறவேனே இரு கைகள் உம்மை வணங்கிஎன்றும் தொழுகை செய்திடுமேஇரு கால்கள் சுவிஷேசம்என்றும் பரப்ப செய்திடுமே — நீர் எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்யாவும் உமக்கே தந்திடுவேன்எந்தன் உள்ளம் எனதாவி யாவும்உமக்கே ஈந்திடுவேன் — நீர் Neer Thantha Intha Vaalvai Lyrics in English neer thantha intha vaalvaiumakkentum arppannippaenYesu thaevaa kiristhu naathaaummai entum maravaenae iru kaikal ummai vanangientum…
-
Neer Sonnathai Seibavar நீர் சொன்னதை செய்பவர்
நீர் சொன்னதை செய்பவர்சொல்லாததை தருபவர்என் தேவைகள் அறிந்தவர்முன்குறித்து வைத்தவர்உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமேநீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே எதைக்குறித்தும் கலக்கமில்லைகைவிட நீர் ஒரு மனிதனில்லையெகோவா நீர் பார்த்துக்கொள்வீர்அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர் ஆதரவாய் எனக்கிருந்தீர்என் விளக்கை ஏற்றி வைத்தீர்எபிநேசராய் உடனிருந்தீர்இதுவரை உதவிகள் செய்து வந்தீர் ஏற்ற வேளை எனக்கும் உண்டுகாலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டுஅமர்ந்திருப்பேன் உம் கரத்தில்உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில் Neer Sonnathai Seibavar Lyrics in English neer sonnathai seypavarsollaathathai tharupavaren…
-
Neer Seitha Nanmaigalai Ninaikiren நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்
நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் (2) நன்றி நன்றி பலி செலுத்தியேநாதன் இயேசுவையே பாடுவேன்கோடி நன்றி பலி செலுத்தியேஜீவன் தந்தவரைப் பாடுவேன் (2) என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்நாள்தோறும் காத்து வந்தீரே (2) — நன்றி பாவியாக நான் வாழ்ந்து பாவஞ்செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரேநான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரே (2)…
-
Neer Seitha Athisayam நீர் செய்த அதிசயம்
நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யாவெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரே ஜோதிகளின் தெய்வமேஎல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமேஎங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்மனிதர்கள் பதறினாலும்தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்இஸ்ரவேலின் தேவன் நம்முடனேயாக்கோபின் தேவன் நம் அச்சாரமே Neer Seitha…
-
Neer Seidha Nanmaigalai நீர் செய்த நன்மைகளை
நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2 என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்நாள்தோறும் காத்துவந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியேநாதன் இயேசுவையே பாடுவேன்கோடி நன்றி பலி செலுத்தியேஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse 1 பாவியாக நான் வாழ்ந்துபாவம் செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரேநான் உம்மை விட்டு தூரம் சென்றுதுரோகம் செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரே x 2…
-
Neer Oruvarae Unnathar நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே உன்னதர்நீர் ஒருவரே பரிசுத்தர்நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர் யாருண்டு உமக்கு நிகராய்உம்மைப்போல் யாரும் இல்லை போற்றப்படத்தக்கவர் நீரேபுகழப்படதக்கவர் நீரேபரிசுத்த நாமமுள்ளவரேபரலோக தேவனே மகிமையால் நிறைந்தவர் நீரேவல்லமையில் சிறந்தவர் நீரேமாறாத என் இயேசுவேமன்னாதி மன்னனே சேனைகளின் கர்த்தரும் நீரேசெயல்களில் வல்லவர் நீரேசாத்தானை தோற்கடித்தவரேசாவை வென்ற தெய்வமே Neer oruvarae unnathar Lyrics in English neer oruvarae unnatharneer oruvarae parisuththarneer oruvarae aarathanaikkuriyavar yaarunndu umakku nikaraayummaippol yaarum illai pottappadaththakkavar neeraepukalappadathakkavar neeraeparisuththa naamamullavaraeparaloka…
-
Neer Nallavar Sarva Vallavar நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை போல் வேறு தெய்வமில்லைஅல்லேலூயா – அல்லேலூயா – 2 பாவியான என்னையும் – உம்பிள்ளையாய் மாற்றினீர் – நீர் என்னை அழைத்தவரேநீர் உண்மையுள்ளவரே – நீர் உந்தன் பரிசுத்த ஆவியால்என்னையும் நிறைத்தீரே – நீர் என்னை மறுரூபமாக்கும் – உந்தன்மகிமையில் சேர்த்திடும் – நீர் Neer Nallavar Sarva Vallavar – நீர் நல்லவர் சர்வ வல்லவர் Lyrics in EnglishNeer Nallavar Sarva Vallavarneer nallavar sarva vallavarummai paeாl…