Category: Song Lyrics
-
Neer Mathram Illai Endraal நீர் மாத்ரம் இல்லையென்றால்
நீர் மாத்ரம் இல்லையென்றால்மண்ணாய் போயிருப்பேன்நீர் மாத்ரம் இல்லையென்றால்வேரற்று போயிருப்பேன் என் மீது கிருபை வைத்ததினால்உயிரோடு இருக்கச் செய்தீரேஎன் மீது கிருபை வைத்ததினால்உயரத்தில் ஏறச் செய்தீரே என் தகப்பனே என் இயேசுவே-உம்மைதொழுகிறோம் உந்தன் நாமத்தைஇம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனேஎன்றென்றும் கைவிடாத நேசரே காணாமல் போன ஆட்டினைப் போலதிசை தெரியாமல் அலைந்தேனேமுட்களிலும் கற்களிலும் காயப்பட்டுபோனேனே – என்னையும் தேடிவந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே துடைத்துப் போட்ட கந்தையைப் போலகுப்பையில் நானும் கிடந்தேனேநாற்றமெல்லாம் நீக்கினீரேவாசனையாய் மாற்றினீரேராஜாக்களோடு அமரச் செய்துபிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே உடைந்து…
-
Neer Maathiram Enakku நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு – 2நீர் அல்லால் உலகில்யாருண்டு எனக்குநீர் மாத்ரம் எனக்கு – 2மாயையான உலகில்நீர் மாத்ரம் எனக்குமாறிடும் உலகில்நீர் மாத்ரம் எனக்கு – 2 அரணும் என் கோட்டையும்நீர் மாத்ரம் எனக்குகோட்டையும் துருகமும்நீர் மாத்ரம் எனக்கு – 2துருகமும் கேடகமும்நீர் மாத்ரம் எனக்குகேடகமும் கன்மலையும்நீர் மாத்ரம் எனக்கு – 2 ஆசை வேறு உம்மையன்றியாருமில்லை எனக்குஆதரவு உம்மையன்றியாருமில்லை எனக்கு – 2ஆனந்தம் உம்மையன்றிஒன்றுமில்லை எனக்குஎண்ணங்களில் உம்மையன்றியாருமில்லை எனக்கு – 2 Neer Maathiram Enakku…
-
Neer Indri Vazhvethu நீரின்றி வாழ்வேது
நீரின்றி வாழ்வேது இறைவாஉம் நினைவின்றி மகிழ்வேது தேவாஉலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமேஉம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர்உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யாஉம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயாஅதில் எதற்கென்றுநன்றி சொல்லித் துதிப்பேன் ஐயாஅத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்ஆயிரம் ஆண்டுகள்…
-
Neer Enthan Thanjam நீர் எந்தன் தஞ்சம்
நீர் எந்தன் தஞ்சம்நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் அடைக்கலமானீர்நீர் எந்தன் உறைவிடம்நீர் எந்தன் தெய்வமானீர் நன்றி அப்பா உமக்குநன்றி அப்பாநன்றி அப்பா எந்தன் இயேசப்பா பாவியான என்னையும் தேடி வந்தீரேகல்லான இருதயத்தை தசையாக மாற்றீனீரே ஆபத்து காலத்தில் அரணாக நின்றீரேஉன்னத மறைவினில் ஒளித்து வைத்தீரே உம்மையே ஆராதிக்க தெரிந்து கொண்டீரேஉண்மையாய் ஆராதிக்க உயிரோடு வைத்தீரே உணவும் உடையும் தந்து தினமும் நடத்தீனீரேஉன்னத பெலத்தினால் என்னையும் நிரப்பினீரே Neer enthan thanjam Lyrics in English neer enthan…
-
Neer Enthan Maraividam நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் மறைவிடம்நீர் எந்தன் புகலிடம்நான் அஞ்சும் நேரத்தில் – என்னைவிடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர் உம்மை நம்புவேன்பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரேஉம்மை நம்புவேன் – நான் நம்புவேன்பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே நீர் எந்தன் ஆண்டவர்நீர் எந்தன் இரட்சகர்துயரான வேளையில் நான் வாழநம்பிக்கை நீர் தருகிறீர் Neer Enthan Maraividam Lyrics in English neer enthan maraividamneer enthan pukalidamnaan anjum naeraththil – ennaividuvikkum paadalai neer tharukireer ummai…
-
Neer Enthan Kottai நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் துருகம்நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவேநீர் எங்கள் ராஜாசாரோனின் ரோஜா – இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லைஉமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்உம்மையே நான் போற்றுவேன்உம்மையே நான் புகழுவேன்-2 நீர் பரிசுத்த தேவன்நீர் மகத்துவ தேவன்நீர் வல்லமை தேவன் – இயேசுவேநீர் எங்கள் சத்தியம்நீர் எங்கள் நித்தியம்நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லைஉமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்உம்மையே நான் வாழ்த்துவேன்உம்மையே…
-
Neer Enthan Iyaesu Raajaavae நீர் எந்தன் இயேசு ராஜாவே
நீர் எந்தன் இயேசு ராஜாவேஎன் வாழ்வில் பூத்த ரோஜாவேஎன்னை நீர் தேடி வந்தீரேநீரே எந்தன் தேவன் சாரோனின் ரோஜா நீரேபள்ளத்தாக்கின் லீலி நீரேபூரண அழகுள்ளவரேநீரே எந்தன் இயேசு ஆதியும் அந்தமும் நீரேஅல்பாவும் ஒமேகா நீரேமுதலும் முடிவும் நீரேநீரே எந்தன் தெய்வம் என் தேவனே என் ராஜனேஉம்மை நான் பாடி போற்றுவேன்என் வாழ்வினை உமக்காகவேஇன்று நான் ஒப்புக் கொடுத்தேன் – Neer Enthan Iyaesu Raajaavae Lyrics in English neer enthan Yesu raajaavaeen vaalvil pooththa…
-
आ जा प्रबू यसू के दर आ जा AA JA PRABU YESU KAY DAR AA JA
आ जा प्रबू यसू के दर आ जाजीवन मिले गा तुझे आ जाआ जा आ जा आजा दिल पे जो तेरे बरा बोझ हैसारे जीवन का यही रूग हैक्यूँ नहीं आता यसू पास तू..ऊओटके ना रहे फिर उदास तूआ जा प्रबू यसू के दर आ जा यूँ ना कहो के लंबी रत हैसारा जहाँ यह…
-
Neer Ennodu Irkkumpothu நீர் என்னோடு இருக்கும்போது
நீர் என்னோடு இருக்கும்போதுஎந்நாளும் வெற்றி வெற்றியே – 2 தோல்வி எனக்கில்லையேநான் தோற்றுப்போவதில்லையே – 2 நீர் என்னோடு இருக்கும்போதுஎந்நாளும் வெற்றி வெற்றியே – 2 1.மலைகளைத் தாண்டிடுவேன்கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2சதிகளை முறியடிப்பேன்சாத்தானை ஜெயித்திடுவேன் – 2 நீர் என்னோடு இருக்கும்போதுஎந்நாளும் வெற்றி வெற்றியே – 2 2.சிறைச்சாலை கதவுகளும்என் துதியினால் உடைந்திடுமே – 2அபிஷேகம் எனக்குள்ளே – நான்ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2 நீர் என்னோடு இருக்கும்போதுஎந்நாளும் வெற்றி வெற்றியே –…
-
आओ स्तुति करो राज पुराहितों Aao Stuti Karo Raaj Puraahiton
आओ स्तुति करोराज पुराहितों,उसे सराहो पवित्र सेवकों,राजा यीशु की, करे आराधनावो कितना मूल्यवान,महिमा का राजा हल्लेलुयह (8) Aao stuti karoRaaj puraahiton ,Usey saraaho pavitr sevakon ,Raaja yeeshu kee kare aaraadhanaVo kitana moolyavaan ,Mahima ka raaja Halleylujah (8)