Category: Song Lyrics
-
Natchaththiram Natchaththiram Natchaththiram நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்ஒழி வீசும் நட்சத்திரம் } 2வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் – நட்சத்திரம் இயேசு பாலனை கண்டிடவேசாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2அது ஜொலித்திடும் நட்சத்திரம் — நட்சத்திரம் இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம்மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2அது மின்னிடும் நட்சத்திரம் — நட்சத்திரம் தெய்வ அன்பினைக் கூறிடுவோம்மெய் வழி காண உதவிடுவோம் } 2நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய் – நட்சத்திரம் ஒழி வீசும்…
-
Natchathiram Vanthathu நட்சத்திரம் வந்தது
நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்ததுஉலகில் வெளிச்சம் தந்ததுவாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்ததுவாழ்க்கையிலே ஒளி தந்தது இம்மானுவேல் தேவனைமண்ணில் வந்த வேந்தனைமகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதிதேவனை மண்ணில் வந்த ராஜனைவாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான் உயிரை தந்த தேவனேஉயிரோடு கலந்த தேவனே அன்பான தேவனே ஆருயிர் நண்பனேமகிழ்வுடன் பாடிடுவேன் நான்இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனைவாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான் Natchathiram vanthathu Lyrics in English natchaththiram vanthathu vaanil uthiththelunthathuulakil velichcham thanthathuvaalkkaiyilae vanthathu valikaatta vanthathuvaalkkaiyilae oli thanthathu…
-
Natanthathellaam Nanmaikkae நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கேநன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி தீமைகளை நன்மையாக மாற்றினீர்துன்பங்களை இன்பமாக மாற்றினீர் – நன்றி சிலுவைதனை அனுமதித்தீர் நன்றிசிந்தைதனை மாற்றினீர் நன்றி உள்ளான மனிதனை புதிதாக்கிஉடைத்து உருமாற்றி நடத்துகிறீர் என் கிருபை உனக்குப் போதும் என்றீர்பெலவீனத்திலே பெலன் என்றீர் தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றிதப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி விசுவாசப்புடமிட்டீர் நன்றிபொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி கசப்புக்களை மாற்றி விட்டீர்…
-
Natanamaati Sthoeththarippaen நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா வல்லவரே நல்லவரேகிருபை உள்ளவரேவரங்களெல்லாம் தருபவரேவாழ்வது உமக்காக – ஐயா ஆண்டவரே உம்மைப்பிரிந்து யாரிடத்தில் போவோம்வாழ்வு தரும் வசனமெல்லாம்உம்மிடம்தான் உண்டு – ஐயா அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரேஅண்டி வந்தோம் ஆறுதலேஅடைக்கலமானவரே Natanamaati Sthoeththarippaen Lyrics in English nadanamaati sthoththarippaennaathaa naan ummaith thuthippaenkaiththaala osaiyudankarththaa naan ummaith thuthippaen –…
-
Narpathu Naal Raapagal நாற்பது நாள் ராப் பகல்
நாற்பது நாள் ராப் பகல்வனவாசம் பண்ணினீர்;நாற்பது நாள் ராப் பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர். ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகத் துணை;மஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை. உம்மைப்போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்,உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. அப்போதெங்கள் ஆவிக்கும்மா சமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். Narpathu Naal Raapagal Lyrics in English naarpathu naal raap pakalvanavaasam pannnnineer;naarpathu naal raap pakalsothikkappattum venteer. aettaீr veyil…
-
Narkarunai Naadhane Sarguruve நற்கருணை நாதனே
நற்கருணை நாதனேசற்குருவே அருள்வாய் பொறுமை (2) கோதுமை கனிமணி போல்தீ திலோர் குண நலன்கள்யோக்கியமாய் சேர்ந்திடவேதூயனே அருள் மழை பொழிவாய் (2) திராட்சை கனி ரசமேதெய்வீக பானமதாம்பொருளினில் மாறுதல் போல்புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2) சுவை மிகு தீங்கனியேதிகட்டாத தேன் சுவையேதித்திக்கும் கிருபையினாலெஎங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2) தேடி வந்தவரேதினம் உனதன்பாலேதாய் மனம் போல் அருளிதாரணி செழித்தோங்கிடவே (2) Narkarunai Naadhane Sarguruve Lyrics in English narkarunnai naathanaesarkuruvae arulvaay porumai…
-
Narkani Thaetitum Nallaantavaa நற்கனி தேடிடும் நல்லாண்டவா
நிலைத்திருங்கள்-கனிகொடுங்கள் நற்கனி தேடிடும் நல்லாண்டவாநானொரு பாழ்மரம் என்னைப் பாரும்வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனேவருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும் மெய்யான திராட்சைச் செடி இயேசுவேகொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்கதப்பாது கனிதர அருள் தந்திடும் உம்பணி செய்திட கனி கொடுக்கஎம்மை நீர் அழைத்திட்டீர் தெரிந்து கொண்டீர்உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்உம் சித்தம் நிறைவேற்றி உதவிசெய்யும் தினந்தோறும் வேதத்தை விரும்பிடவேதியானித்து உம்மோடு உறவாடவேதிரளாக உமக்கொன்று கனிகொடுக்கதினந்தோறும் என்னை நீர் சுத்தம் செய்யும் என்னை நான் படைத்திட்டேன் பலிபீடத்தில்ஏற்று நீர்…
-
Narampu Kooda Yesuvukku Nanti Solluthu நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது
நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுதுஎன் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குதுவயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குதுஎன் உயிரே இயேசுவே என்று சொல்லுது கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குதுஎன்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுதுஎன் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குதுஎன் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குதுதினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுதுஎன் இருதயமோ இரவும் பகலும் விழித்திருக்குதுஎன் உறவே என் மறைவிடமே என்று சொல்லுது…
-
Nanum En Veettarumoevenral நானும் என் வீட்டாருமோவென்றால்
நானும் என் வீட்டாருமோவென்றால்கர்த்தரையே சேவிப்போம்நீயும் சேவிப்பாயா – 2 கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரேகர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா Nanum En Veettarumoevenral Lyrics in English naanum en veettarumoventalkarththaraiyae sevippomneeyum sevippaayaa – 2 karththaraiyae sevippathu aakaathathentu…
-
Nanti Sollida Vaenndum நன்றி சொல்லிட வேண்டும்
நன்றி சொல்லிட வேண்டும்இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்நன்மை செய்ததினாலே (2)நன்றி சொல்லிட வேண்டும்இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும் உண்மை பேசிட வேண்டும் உயர்வை அடைவதற்குஉதவி செய்திட வேண்டும் தினம் கஷ்டப்படுபவர்க்குஅன்பு செலுத்திட வேண்டும் என்றும் அயலவர்க்குநன்மை செய்திட வேண்டும் ஏழை எளியவர்க்கு தூய்மை நீ அடைய வேண்டும் தூய வாழ்விற்குதீமை அகற்ற வேண்டும் திருந்தி வாழ்வதற்குமாசு நீக்கிட வேண்டும் நல்லவராவதற்குநெஞ்சில் இயேசு இல்லையென்றால் வாழ்வு என்னத்திற்கு Nanti Sollida Vaenndum Lyrics in English…