Category: Song Lyrics

  • Nanrippalipeetam Kattuvoem நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

    நன்றிப்பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன்நன்றி தகப்பனே நன்மை செய்தீரே ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழ பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர் சிறந்த முறையிலே குரல் எழுப்பும்சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரேஇரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டுஎதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்;த்துவிட்டீர்உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டுஉரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் புதிய உடன்பாட்டின் அடையாளமாய்புனித இரத்தம் ஊற்றினீரேசத்திய ஜீவ வார்த்தையாலேமரித்த வாழ்வையே…

  • Nanri Solli Paatuvaen நன்றி சொல்லி பாடுவேன்

    நன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசு நாமத்தையேநன்றியால் என் உள்ளம் நிறைந்தேநாதன் இயேசுவை போற்றுவேன் நல்லவரே வல்லவரேநன்மைகள் என் வாழ்வில் செய்பவரே கடந்த நாட்கள் முழுவதும் என்னைகண்ணின் மனிபோல் காத்தாரேகரத்தை பிடித்து கைவிடாமல்கனிவாய் என்னை நடத்தினாரே துன்பங்கள் எந்தன் வாழ்வினிலேசூழ்ந்து என்னை நெருக்கினாலும்கண்மலை தேவன் என்னோடு இருக்ககலக்கம் இல்லை என் வாழ்விலே மேகங்கள் மீது மன்னவன் இயேசுவேகம் வருவார் ஆனந்தமேகண்ணீர் துடைத்து பலனை கொடுக்ககர்த்தாதி கர்த்தர் வருகிறாரே எரிகோ போன்ற எதிர்ப்புகள்எதிராய் வந்து எழும்பினாலும்சேனையின் கர்த்தர் என் முன்னேசெல்கிறார்…

  • Nanri Nanri Nanri நன்றி நன்றி நன்றி

    நன்றி நன்றி நன்றி என்றுநாள்தோறும் பாடிடுவோம் வல்லவரே நல்லவரே காண்பவரே காப்பவரே பாவங்கள் போக்கிவிட்டீர் நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் ஆவியினால் அபிஷேகம் செய்தீர் புதுவாழ்வு எனக்குத் தந்தீர்அல்லேலூயா (2) ஆமென் Nanri Nanri Nanri Lyrics in English nanti nanti nanti entunaalthorum paadiduvom vallavarae nallavarae kaannpavarae kaappavarae paavangal pokkivittir Nnoykalellaam sumanthu konnteer aaviyinaal apishaekam seytheer puthuvaalvu enakkuth thantheerallaelooyaa (2) aamen

  • Nanri Enru Sollukiroem Natha நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

    நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜாநன்றி இயேசு ராஜா கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்தீரே நன்றி ராஜா ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையாவார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா அடைக்கலமே கேடயமே நன்றிராஜாஅன்பே என் ஆறுதலே நன்றிராஜா தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜாதாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரேசுகம் தந்து இதுவரை தாங்கினீரே புதுவாழ்வு…

  • Nanmaigalin Nayagane Nandri நன்மைகளின் நாயகனே

    நன்மைகளின் நாயகனேநன்றி சொல்லி மகிழ்கிறேன்உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரேநன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயாஉண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே கடந்த ஆண்டெல்லாம்கண்மணி போல் காத்தீரேபுதிய (ஆண்டு) நாள் தந்துபுதியன (புதுமைகள்) செய்பவரே உமக்காய் காத்திருந்துபுதுபெலன் அடைகின்றேன்உம்மையே பற்றிக் கொண்டுபுதிய மனுஷனானேன் கர்த்தர் கரம் என்னோடுஇருப்பதை உணர வைத்தீர்அநேகர் அறிக்கையிடஅப்பா நீர் கிருபை செய்தீர் எனக்கு எதிரானோர்என் சார்பில் வரவைத்தீர்சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே எப்சிபா என்றழைத்துஎன்மேலே பிரியமானீர்பியூலா என்றழைத்து மணமகளாக்கிவிட்டீர் ஏசேக்கு, சித்னா இன்றோடு முடிந்ததுரெகோபோத்…

  • Nanmaigal Seythavarkku நன்மைகள் செய்தவர்க்கு

    நன்மைகள் செய்தவர்க்குநன்றியுள்ள ஆராதனைநாள்தோறும் செலுத்துகிறேன்நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்றியப்பா இயேசப்பா இமைப்பொழுதும் என்னை நீர்கைவிடவில்லை- நிமிடம்தோறும் விசாரித்து நடத்துகிறீர்- என்நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறதுவருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர் உலகம் என்னைத் தூற்றும்போதுதேற்றினீரைய்யா- உறவெல்லாம்வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரேநண்பன் என்னைப் பகைத்தப்போதுநண்பனானீரே- உண்மையில்லாஎன்னையும் நீர் தேடி வந்தீரே பாவசேற்றில் இருந்த என்னைதூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம்கழுவி என்னை மார்பில் அணைத்தீரேஅனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரேஅப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே Nanmaigal seythavarkku Lyrics in English nanmaikal seythavarkkunantiyulla aaraathanainaalthorum seluththukiraennaalellaam seluththukiraen nantiyappaa…

  • Nandriyodu-nalla-deva நன்றியோடு நல்ல தேவா

    நன்றியோடு நல்ல தேவாநன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன் குறைவில்லாமல் நடத்தினீரேதடை எல்லாம் நீர் அகற்றினீரேஎன்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்என் வாழ்வின் நாயகன் நீரே உயர்விலும் தாழ்விலும்-என்துணையாக வந்தீரே நிறைவிலும்என் குறைவிலும் என் நம்பிக்கையானவரேஎல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரேஎன் முகத்தை உம் கையில் வரைந்தவரேஎன்னை மறவாமல் நினைப்பவரே சோதனையில் வேதனையில்என் பக்கமாய் நின்றவரேமுன்னும் பின்னும் பாதுகாக்கும்நல் கோட்டையாய் இருப்பவரேஎல்லா வியாதி பெலவீன நேரங்களில்உன் பரிகாரி நானென்று சொன்னவரேஎனக்கும் ஜீவன் தந்தவரே Nandriyodu-nalla-deva Lyrics in English nantiyodu nalla…

  • Nandriyodu Avar Vasal நன்றியோடு அவர் வாசல்

    நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்துதியோடு பிரகாரம் வருவோம்சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்அவர் நாமம் நல்லதென்று பாடுவோம் கர்த்தர் நல்லவர் – அவர்கிருபை என்றென்றும் உள்ளது எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்கின்னரம் தம்புரோடும் துதிப்போம்வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்துதியின் தொனியுயர்த்தி பாடுவோம் இயேசு தேவகுமாரன் உன்னதர்சர்வ சிருஷ்டிக்கும் காரணர்அவர் முன்பாக வந்து தொழுவோம்கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம் Nandriyodu avar vasal Lyrics in English nantiyodu avar vaasal nulaivomthuthiyodu pirakaaram varuvomsamukam makilnthu konndaaduvomavar naamam nallathentu paaduvom karththar…

  • Nandriyal Thuthi Paadu நன்றியால் துதிபாடு

    நன்றியால் துதிபாடு – நம் இயேசுவேநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவார்வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்சிலுவையின் நிழலுண்டுபாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள்ன் கிடைத்துவிடும் கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம்இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் Nandriyal thuthi paadu Lyrics in English nantiyaal thuthipaadu – nam Yesuvaenaavaalae entum paaduvallavar nallavar pothumaanavaarvaarththaiyil unnmaiyullaar…

  • Nandriyal Paadiduvom Nallavar Yesu நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு

    நன்றியால் பாடிடுவோம்நல்லவர் இயேசு நல்கிய எல்லாநன்மைகளை நினைத்தே செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்தஎங்கள் தேவனின் கரமேதாங்கியதே இந்நாள் வரையும்தயவாய் மாதயவாய் — நன்றியால் மரணத்தை நீக்கியே ஜீவனை அருளியமாபெருங்கிருபைமாநிலத்தோர்க் கீந்தார்இயேசு சுவிசேஷ ஒளியாய் — நன்றியால் உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரைஉடன் சுதந்தரராயிருக்ககிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்விளங்க ஒளி விளங்க — நன்றியால் அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினைஅறிந்தே வந்திடுவீர்அளவில்லாத்திரு ஆக்கமிதனைஅவனியோர்க்களிப்பீர் — நன்றியால் சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசுஇராஜனாய் சீக்கிரம் வருவார்சிந்தை வைப்போம் சந்திக்கவேஇயேசுவின் முகமே — நன்றியால்…