Category: Song Lyrics

  • Nan Edharkaga Pidikka Pattano நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

    நான் எதற்காக பிடிக்கபட்டேனோஅதை பிடித்துக் கொள்ளும்படிஆசையாய் தொடருகிறேன் – நான் பாடுகள் வந்தாலும்நஷ்டங்கள் வந்தாலும்தொடர்ந்து ஓடுகிறேன் – நான் பின்னானவை மறந்துமுன்னானவை நோக்கிஆசையாய் தொடருகிறேன் நல்ல போராட்டம் போராடிஓட்டத்தை முடித்திடுவேன்விசுவாசம் காத்துக் கொள்வேன் நான் விசுவாசிக்கும் தேவன்இன்னாரென்று அறிவேன்ஆசையாய் தொடருகிறேன் Nan Edharkaga Pidikka Pattano Lyrics in English naan etharkaaka pitikkapattaenoathai pitiththuk kollumpatiaasaiyaay thodarukiraen – naan paadukal vanthaalumnashdangal vanthaalumthodarnthu odukiraen – naan pinnaanavai maranthumunnaanavai Nnokkiaasaiyaay thodarukiraen nalla…

  • Nan Aarathikkum Iyaesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்

    நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்நம்பிடுவாய் நீ நம்பிடுவாய் கலங்கிபோன நேரத்திலும்கரம் பிடித்து நடத்துவார்தம் சிரகாலே உன்னை மூடிபாதுகாத்து நடத்துவார் பொல்லாத வார்த்தைகள் வந்தனவோபொறுமையாக நீ சகித்தாயோஇயேசுவின் அன்பு தேற்றிடுமே நீஅவரின் மார்பில் சாய்ந்திடுவாய் மனிதர் உன்னை வெறுத்தாலும்மாராத இயேசு இருக்கிறார்தனிமையான நேரத்திலும் உன்தந்தையாய் வந்து தேற்றிடுவார் Nan Aarathikkum Iyaesu Nallavar Lyrics in English naan aaraathikkum Yesu nallavarnampiduvaay nee nampiduvaay kalangipona naeraththilumkaram pitiththu nadaththuvaartham sirakaalae unnai mootipaathukaaththu nadaththuvaar pollaatha…

  • Nampikkaiyinaal Nee Vaazhvu Peruvaay நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

    நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதேபயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்துவிட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்துவிட்டார் ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் – என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தாள்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெறஆற்றல் பொற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் – உன் கட்டாந்தரையிலே நடப்பதுபோல்கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஏழுநாள் ஊர்வலம் வந்ததினால் உலகிலே…

  • Nampikaiku Uriyavarey நம்பிக்கைக்கு உரியவரே

    நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் (2) சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2) பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்(2)உள்ளமெல்லாம் மகிழுதையாஉம் வசனம் நம்புவதால் (2)பாதைக்கு தீபம்… தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்(2)எலும்புகள் உரம் பெறும்என்உடலும் நலம் பெறும்…

  • Nambuven Yesuvai Nambuven நம்புவேன் இயேசுவை நம்புவேன்

    நம்புவேன் இயேசுவை நம்புவேன்இயேசு என் பெலனும் மீட்புமானார்இயேசு என் கன்மலை கோட்டையுமானார் நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானேஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன் வாழுவேன் இயேசுக்காகவேஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன் வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன் Nambuven yesuvai nambuven Lyrics in English nampuvaen Yesuvai nampuvaenYesu en pelanum meetpumaanaarYesu en kanmalai kottaைyumaanaar naesippaen Yesuvai naesippaenoppatta en selvam…

  • Nambum Thevanai Naadi நம்பும் தேவனை நாடி

    நம்பும் தேவனை நாடி நம்பிக்கையோடு கூடி யாவருமாய் பாடிடுவோம் அல்லேலூயா கீதமே அல்லேலூயா (2) பாடிடுவோம் (2) அல்லேலூயா பாடிடுவோம் இன்னல்கள் யாவும் இன்றே அகலும் ஏற்றுக்கொள் வாக்குத்தத்தம் அன்றே உனக்காய் ஆயத்தம் – செய்தார் ஜீவனின் மார்க்கம் ஒன்றை இயேசு அழைக்கிறார் ஆயத்தமாய் நீ இன்னும் ஏனோ தாமதமோ Nambum Thevanai Naadi Lyrics in English nampum thaevanai naati nampikkaiyodu kooti yaavarumaay paadiduvom allaelooyaa geethamae allaelooyaa (2) paadiduvom (2)…

  • Nambiye Vaa Nalvelaiyithe நம்பியே வா நல்வேளையிதே

    நம்பியே வா நல்வேளையிதே உன்நேசர் இயேசுவையே நம்பிடுவாய் கர்த்தரிடம் விசுவாசமேகடுகளவு உனக்கிருந்தால்கதறிடும் உன்னை காத்திடுவார்கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் திக்கற்றோரின் தகப்பனவர்தவிக்கும் விதவையின் தேவன் அவர்அமைதியிழந்து கண்ணீரோடேஅலைந்திடாமல் நீ நம்பியே வா கர்த்தரின் கை குறுகவில்லைகர்த்தரின் செவி மந்தமாகமில்லைதேவனின் பின்னே உன் வினைகள்தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே பாவங்களை மன்னித்திடும்பரலோக அதிகாரமுள்ளஇயேசு கிறிஸ்து முன்னிலையில்இன்று என்னைத் தாழ்த்தி நம்பிடுவாய் சூரியனின் கீழ் உள்ளவைசகலமும் வெறும் மாயையல்லோமானிடர் என்றும் மாறிடுவார்மாறாத இயேசுவை நம்பிடுவாய் Nambiye vaa nalvelaiyithe Lyrics in English…

  • Nambivanthaen Yessaiya நம்பிவந்தேன் மேசியா

    நம்பிவந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே -திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே தம்பிரான் ஒருவனேதம்பமே தருவனே – வருதவிது குமர குருபரமனுவேலே நம்பிவந்தேனே – நான் நின் பாத தரிசனம்அன்பான கரிசனம் – நிதநிதசரி தொழுவ திதம் எனவும்உறுதியில் நம்பிவந்தேனே – நான் நாதனே கிருபைகூர்;வேதனே சிறுமைதீர் – அதிநலம் மிகும் உனதிருதிருவடி அருளே நம்பிவந்தேனே – நான் பாவியில் பாவியேகோவியில் கோவியே – கனபரிவுடன் அருள்புரிஅகல விடாதே நம்பிவந்தேனே. ஆதி ஓலோலமேபாதுகாலமே – உனதடிமைகள் படுதுயர் அவதிகள்மெத்த…

  • Nambikkaiyinaal Nee நம்பிக்கையினால் நீ

    நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார். அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்து விட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்து விட்டாய் ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தாள்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் ஆபிரகாம் சாராள் குழந்தை பெறஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்- உன் கட்டாந்தரையிலே நடப்பதுபோல்கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஎழுநாள் ஊர்வலம் வந்ததினால்…

  • Nambikkaikku Uriyavare நம்பிக்கைக்கு உரியவரே

    நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் – ( 2 ) சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)உள்ளமெல்லாம் மகிழுதையாஉம் வசனம் நம்புவதால் (2)பாதைக்கு தீபம்… தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)எலும்புகள்…