Category: Song Lyrics
-
Namathu Iyaesu Karththarenru நமது இயேசு கர்த்தரென்று
நமது இயேசு கர்த்தரென்றுநாவுகள் யாவும் அறிக்கையிடும் – 2 முழங்கால் யாவும் முடங்கிடும்அவர் முன் முழங்கால் முடங்கிடும் – 2ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2வல்லமை தேவனை நித்திய தேவனைஜாதிகள் யாவும் அறிந்திடுமே ஊற்றுண்ட பரிமள தைலமவர்உலகில் வாசனை வீசுபவர் – 2ஆதியும் அவரே அந்தமும் அவரேநித்திய நாமம் உடையவரே வேதாளம் பாதாளம் நடுங்கிடுதேவானோர் தலத்தோர் பணிந்திடுவார் – 2தேவாதி தேவனை ராஜாதி ராஜனைபூமியில் கீழானோர் பணிந்திடுவார் Namathu…
-
Namaskaaram Thaevanae நமஸ்காரம் தேவனே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமேநமஸ்காரம் தேவனே நமஸ்காரமே மலர்களை படைத்தவரே நமஸ்காரமே (2)மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே (2) புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே (2)போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே (2) எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே (2)எகிப்தை வென்றவரே நமஸ்காரமே (2) வெற்றியை தருபவரே நமஸ்காரமே (2)பற்றியே எரிபவரே நமஸ்காரமே (2) எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே (2)எகோவா தெய்வமே நமஸ்காரமே (2) எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே (2)எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே (2) குருடரை தொட்டவரே நமஸ்காரமே (2)வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே (2) Namaskaaram…
-
Namakkoru Thakappan Untu நமக்கொரு தகப்பன் உண்டு
நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்அப்பா.. அப்பா.. தகப்பனே என்று கூப்பிடுவோம் ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார் இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டர்கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார் அன்புக் கரங்களாலே அணைத்துக்…
-
Namakkoru Meetpar நமக்கொரு மீட்பர்
நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்இளம் தளிர் காலை அரும்பிடும் வேளைவணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம் இனி அச்சம் என்பது இல்லைவானகமே நம் எல்லைபூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும் உன்னதத்தில் மகிமைமனங்களில் அமைதிவானவர் பாடல் கேட்கிறதுநம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர் அவர் பாதம் பற்றும் நாட்கள்ஆதைகள் எங்கும் பூக்கள்அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும் காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன் இது அன்பின் காலம் எங்கும்புது பாதைகள் விரியும் எங்கும்ஒரு…
-
Namakkoer Paalakan நமக்கோர் பாலகன்
நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே பக்தர்கள் யாவரும் கூடியேசுத்தரை வாழ்த்தியே பாடினர்ஆரீரோ பாடியே பாலகன் யேசுவைதுத்தியம் செய்திட விரைவோமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Lyrics in English namakkor paalakan – piranthaaraenamakkor…
-
Namae Thiruchabai நாமே திருச்சபை
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும்உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் இயேசுகிறிஸ்து பாடுபட்டுபகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடமே கொடுக்க வேண்டாம் Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் Lyrics in English Namae Thiruchabainaamae thiruchchapai kiristhuvin thiruudalovvoruvarum athan…
-
Namadhu Yesu Kristhuvin Naamam நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்நானிலமெங்கும் ஓங்கிடவேபுனிதமான பரிசுத்த வாழ்வைமனிதராம் எமக்களித்தார் பல்லவி தேவ கிருபை எங்கும் பெருகதேவனை ஸ்தோத்திரிப்போம்பாவ இருள் அகலதேவ ஒளி அடைந்தோம் அவரை நோக்கி கூப்பிடும் வேளைஅறிவிப்பாரே அற்புதங்கள்எனக்கெட்டாத அறிந்திடலாகாஎத்தனையோ பதிலளித்தார் — தேவ பதறிப்போன பாவிகளாகசிதறி எங்குமே அலைந்தோம்அவரை நாம் தெரிந்தறியோமேஅவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ பலத்த ஜாதி ஆயிரமாகபடர்ந்து ஓங்கி நாம் வளரஎளிமையும் சிறுமையுமானஎமக்கவர் அருள் புரிவார் — தேவ நமது கால்கள் மான்களைப் போலநடந்து ஓடிப் பாய்ந்திடவேஉயர் ஸ்தலத்தில்…
-
Nam Yesuvai Pugazhnthidum நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்என்னாளும் ஸ்தோத்தரிப்போம்அவர் வல்லவரே நல்லவரேஎன்றும் துதித்திடுவோம் ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரேஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர் உந்தன் மறைவினிலே என்னை காத்தவரேதீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம் Nam yesuvai pugazhnthidum Lyrics in English nam Yesuvaip pukalnthiduvomennaalum sthoththarippomavar vallavarae nallavaraeentum thuthiththiduvom aaruthal seythu aanndu nadaththineeraeaayiram nanmaikal aanndavar aliththeer unthan maraivinilae ennai kaaththavaraetheemaikal naernthidaa paathukaaththavarae ummai nampiyathaal…
-
Nam Yesu Kirusthuvinaale நம் இயேசு கிறிஸ்துவினாலே
நம் இயேசு கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் பாடுகள் நிந்தைகள் வந்தாலும்கிறிஸ்துவின் சிலுவையை சுமந்தே செல்வோம்பரிசுத்த தேவன் நம் இயேசுவைபாரெங்கிலும் பறைசாற்றிடுவோம் பட்டயமோ மரணமோ வந்தாலும்கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம்பரலோக தேவன் நம் இயேசுவின்நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்யார் நமக்கெதிராய் நிற்கக்கூடும்அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்மரண பரியந்தம் நடத்திடுவார் Nam Yesu Kirusthuvinaale Lyrics…
-
Nam Iyaesuvin Varukai Inru நம் இயேசுவின் வருகை
இயேசு மறுபடியும் வருவார் நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றதுஉன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது ஓ மானிடரேää இதைச் சிந்திப்பீரேää இயேசு கிறிஸ்து வருகின்றார் – 2 பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்றுஉன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது தேவனைத் தள்ளுபவர் மாவேதனை அடைவார் அன்றுஉன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்புஉன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது…