Category: Song Lyrics

  • Nam Iyaesu Nallavar நம் இயேசு நல்லவர்

    நம் இயேசு நல்லவர்ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்திரிப்போம் அதிசயமானவர்ஆறுதல் தருகிறார்சர்வ வல்லவர்சமாதானம் தருகிறார் – உனக்கு கண்ணீரைக் காண்கிறார்கதறலைக் கேட்கிறார்வேதனை அறிகிறார்விடுதலை தருகிறார் – இன்று எதிர்காலம் நமக்குண்டுஎதற்கும் பயமில்லைஅதிகாரம் கையிலேஆளுவோம் நேசத்தை – நாம் நொறுங்குண்ட நெஞ்சமேநோக்கிடு இயேசுவைகூப்பிடு உண்மையாய் – இன்றுகுறையெல்லாம் நீக்குவார் – உன் நண்பனே கலங்காதேநம்பிக்கை இழக்காதேகண்ணீரைத் துடைப்பவர்கதவண்டை நிற்கிறார் எத்தனை இழப்புகள்ஏமாற்றம் தோல்விகள்கர்த்தரோ மாற்றுவார்கரம் நீட்டித் தேற்றுவார் என் இயேசு…

  • Nam Devanai Thuthithu Paadi நம் தேவனைத் துதித்துப்பாடி

    நம் தேவனைத் துதித்துப்பாடிஅவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்அவர் நாமம் போற்றுவோம் நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்அவர் நாமம் போற்றுவோம்துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கிஅவர் நாமம் போற்றுவோம் – களி கூர் மெய் ஜீவ பாதை தன்னில் சென்றுஅவர் நாமம் போற்றுவோம்நல் ஆவியின் கனிகள் ஈந்துஅவர் நாமம் போற்றுவோம் – களி கூர் மேலோக தூதர் கீதம் பாடிஅவர் நாமம் போற்றுவோம்பேரின்ப நாடு தன்னில் வாழஅவர் நாமம் போற்றுவோம் –…

  • Nam Devan Anbullavar நம் தேவன் அன்புள்ளவர்

    நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்நம் தேவன் நீதிபரர்,நமக்காய் ஜீவன் தந்த இயேசு அவரே நன்மை ஏதும் ஒன்றும் இல்லையேஎன்ற போதும் நம்மை நேசித்தாரேஆ.. ஆ அந்த அன்பில் மகிழ்வோம்அன்பரின் பாதம் பணிவோம் -2 அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்ஆ.. ஆ அவர் காயம் நோக்குவோம்அதுவே என்றும் போதுமே -2 வான மீதில் ஏசு இறங்கி வருவார்தேவ தூதர் போல மகிமை வாருமேஆ.. ஆ எங்கள் தேவா வாருமேஅழைத்து வானில்…

  • Nalliravinil Mattu Tholuvathil நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

    நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரேஇம்மானுவேல் தேவ இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்– நள்ளிராவினில் மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லைசெல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமேஇம்மானுவேல் தேவ இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்– நள்ளிராவினில Nalliravinil Mattu Tholuvathil Lyrics in English nalli raavinil maattuth tholuvamathil nalli…

  • Nalliravil Maa Thelivai நள்ளிரவில் மா தெளிவாய்

    நள்ளிரவில் மா தெளிவாய் நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே;“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே;”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தே,துன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தே;பாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. Nalliravil Maa Thelivai Lyrics in English nalliravil maa thelivaay nalliravil maa thelivaaymaann poorva geethamaevinn thoothar vanthae paatinaarpon veennai…

  • Nalliraa Naeram Venpani Maayam நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

    நல்லிரா நேரம் வெண்பனி மாயம்வல்லவ தேவன் புல்லணை மீதில்கல்லும் கரைய கண்கள் நீர் மல்க |புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார் | 2 மாந்தரை மீட்க மக்களைத் தேற்றமாட்டுத் தொழுவம் தேடிப் பிடித்தவாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில் |பாட்டாளியாக தோன்றிய பாலன் | 2 ஆணவம் நீங்க ஆங்காரம் வீழஈனர் செருக்கும் வீழ்ச்சியடையவானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|வந்து பிறந்தார் ஏழைக் குடிலில் | 2 Nalliraa Naeram Venpani Maayam Lyrics in English nalliraa naeram…

  • Nalli Raavinil Maattuth Tholuvamathil நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

    நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரேஇம்மானுவேல் தேவ இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்– நள்ளிராவினில் மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லைசெல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமேஇம்மானுவேல் தேவ இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்– நள்ளிராவினில Nalli Raavinil Maattuth Tholuvamathil Lyrics in English nalli raavinil maattuth tholuvamathilsinna Yesu paalakan poomiyil piranthaarae…

  • Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே

    நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae yen YesuvaeNaan paadum paadalin…

  • Nallavarae Yesu Thaevaa நல்லவரே இயேசு தேவா

    நல்லவரே இயேசு தேவாநன்மையினால் முடிசூட்டிகிருபைகளை பொழிந்திடுவீர்என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்திருப்தியாக்கியே தினம் நடத்துமேன்தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திடபாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையைஎன்றும் மறவேனே நன்றி இயேசுவேதேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே Nallavarae Yesu Thaevaa Lyrics in English nallavarae Yesu thaevaananmaiyinaal mutisoottikirupaikalai…

  • Nallavarae Vallavarae நல்லவரே வல்லவரே

    நல்லவரே வல்லவரேபாத்தீரர் நீரே பரிசுத்தரேஆராதனை உமக்குத்தானேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரேஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரேஎல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரேஉம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே என் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையேஅவர் கண்கள் புறா கண்கள்என்னை கவர்ந்துக் கொண்டதேகன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமேஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே உயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரேஉம்மை ஆவியோடும்உண்மையோடும் ஆராதிப்பேனேமகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரேஉம் பாதம் என்னை தாழ்த்திஉம்மை உயர்த்திடுவேனே Nallavarae…