Category: Song Lyrics

  • Bhaasillenu Siluvalo
    భాసిల్లెను సిలువలో

    భాసిల్లెను సిలువలో పాపక్షమాయేసు ప్రభూ నీ దివ్య క్షమా ||భాసిల్లెను|| కలువరిలో నా పాపము పొంచిసిలువకు నిన్ను యాహుతి చేసికలుషహరా కరుణించితివి (2) ||భాసిల్లెను|| దోషము చేసినది నేనెకదామోసముతో బ్రతికిన నేనెకదామోసితివా నా శాపభారం (2) ||భాసిల్లెను|| పాపము చేసి గడించితి మరణంశాపమెగా నేనార్జించినదికాపరివై నను బ్రోచితివి (2) ||భాసిల్లెను|| నీ మరణపు వేదన వృధా గాదునా మది నీ వేదనలో మునిగెనుక్షేమము కలిగెను హృదయములో (2) ||భాసిల్లెను|| ఎందులకో నాపై ఈ ప్రేమఅందదయ్యా స్వామీ నా…

  • Bhaaratha Deshamaa Naa Yesuke
    భారత దేశమా నా యేసుకే

    భారత దేశమా నా యేసుకేభారత దేశమా ప్రియ యేసుకే (2)నువ్వు సొంతం కావాలన్నదే నా ప్రార్థననిను సొంతం చేయాలన్నదే నా ధ్యేయం (2)యేసు నామమే జయము జయమని ఇహమంత మారుమ్రోగిపోవాలిపని చేయుచున్న సాతాను శక్తులు పటా పంచలైపోవాలి (2)భారత దేశమా నా భారత దేశమానా ప్రియ యేసునికే నీవు సొంతం కావాలిభారత దేశమా నా భారత దేశమాఉగ్రతలోనుండి నీవు రక్షణ పొందాలి సృష్టికర్తనే మరచి – భారత దేశమాసృష్టిని పూజించుట తగునా – నా భారత దేశమా…

  • Iyaesu Enakku Jeevan இயேசு எனக்கு ஜீவன்

    இயேசு எனக்கு ஜீவன் தந்தாரேதுதி பாடல் நான் பாடிஇயேசுவையே போற்றிஎன்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4 சமாதானம் தந்தார் இயேசுஅல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4 பதுவாழ்வு தந்தார் இயேசுஅல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4 விடுதலை தந்தார் இயேசுஅல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4 வல்லமை தந்தார் இயேசுஅல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4 அபிஷேகம் தந்தார் இயேசுஅல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4 Iyaesu Enakku Jeevan Lyrics in English…

  • Iyaesu En Thalaivar இயேசு என் தலைவர்

    இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்சந்தோஷம் சந்தோஷமேஇகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்யார் உண்டு சொல் மனமே! நாள் மட்டும் நடத்தினாரேநன்மையால் சூட்டினாரேகரம் நீட்டித் தூக்கினாரேசுகம் சுகம் அவர் நிழலேமுகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளேஎனக்கு ஓர் பொன்நாளே மாறிடும் மனிதப் பண்புவிலகிடும் மனித அன்புபோற்றுவார் தூற்றிடுவார்இயேசுவோ அன்பில் மாறார்மாறும் உலகில் மாறாத இயேசுஅவரையே நிதம் போற்று இந்திய தேசம் வரஇளமையில் எழுந்து நின்றார்சிறுவனே உட்கார் என்றார்கேரியோ வென்று வந்தார்மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்உற்சாகம் செய்வார் இயேசு ஆசையாய்…

  • Bhaaratha Desha Suvaartha
    భారత దేశ సువార్త

    భారత దేశ సువార్త సంఘమా – భువి దివి సంగమమాధర సాతానుని రాజ్యము కూల్చే – యుద్ధా రంగమా ||భారత|| ఎవని పంపుదును నా తరపున – ఇల ఎవరు పోవుదురు నాకైనేనున్నాను నన్ను పంపమని – రమ్మూ సంఘమాభారత దేశములో వెలిగే క్రీస్తు సంఘమా ||భారత|| అడవి ప్రాంతములు, ఎడారి భూములు – ద్వీపవాసులను గనుమాఅంధకార ప్రాంతములో ప్రభుని – జ్యోతిని వెలిగించను కనుమాభారత దేశములో వెలిగే క్రీస్తు సంఘమా ||భారత|| బ్రతుకులోన ప్రభు శక్తిలేని…

  • Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

    இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்(இயேசு அழைக்கிறார்;…….) எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்(1)என்றுணர்;ந்து நீ இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்(இயேசு அழைக்கிறார்;…….) கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல்க் காப்பார்(1)கார்;மேகம் போன்ற கஸ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே(இயேசு அழைக்கிறார்;…….) சோர்;வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்(1)அவர்உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய்(இயேசு அழைக்கிறார்;…….) சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் (1)யாராய் இருந்தாலும் பேதங்கள் இன்றியேகிருபையால் அன்பை அளித்திடவே(இயேசு அழைக்கிறார்;…….) Iyaesu Azhaikkiraar Iyaesu…

  • Iya um thirunamam ஐயா உம் திருநாமம்

    ஐயா உம் திருநாமம்அகிலமெல்லாம் பரவ வேண்டும்ஆறுதல் உம் வசனம்அனைவரும் கேட்க வேண்டும் கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு வாழ வேண்டும் இருளில் வாழும் மாந்தர்பேரொளியைக் கண்டுஇரட்சிப்பு அடைய வேண்டும்இயேசு என்று சொல்ல வேண்டும் சாத்தானை வென்றுசாபத்தினின்றுவிடுதலை பெற வேண்டும்வெற்றி பெற்று வாழ வேண்டும் குருடரெல்லாம் பார்க்கணும்முடவரெல்லாம் நடக்கணுமேசெவிடரெல்லாம் கேட்கணுமேசுவிஷேசம் சொல்லணுமே Iya um thirunamam Lyrics in English aiyaa um thirunaamamakilamellaam parava vaenndumaaruthal um vasanamanaivarum kaetka vaenndum kalangidum maantharkalvaari anpaikanndu…

  • Iya Neerandru Anna Kaybavin Veetil ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்

    ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்டபாடு ஏசையாவேகைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோகயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்கஇருளர் கஸ்திகொடுக்க ஏசையாவேபொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்கஅருமைப் பொருளதான ஏசையாவே முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழஎள்ளளவும் பேசாத ஏசையாவேகள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவேசற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்துசாடிக் கன்னத்தறைய ஏசையாவே பொன்னான மேனியதில் புழுதி மிகப்படியபுண்ணியன் நீர்…

  • Iya iya naan oru maa pavi ஐயையா நான் ஒரு மா பாவி

    ஆண்டு நடத்துவீர் தேவாவி மெய் ஐயா இது தருணம் ஐயா என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா இப்போ தென்மேல் இரங்கி வெகுஅவசியம் வரவேணும் தேவாவி எனதிருதயம் பாழ்நிலமாம் ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழிநடத்தும் ஞானதீபமே உன்னத தேவாவி ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் தினம்அருவருத்து நான் தள்ளுதற்கு வாகான சுத்த மனம் தருவீர் நீர்வல்லவராகிய தேவாவி பத்தியின் பாதை விலகாமல் கெட்டபாவத்தில் ஆசைகள் வையாமல்சத்திய வேதப்படி நடக்க என்னைத்தாங்கி நடத்திடும் தேவாவி அன்பு பொறுமை நற்…

  • Ivvulaga Makkalile Anbu Kolla Vanthar இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்

    இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்அந்த இறைவனின் அன்பினையேருசித்துப் பாராயோ நீ ருசித்துப் பாராயோஇவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார் கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டான் மனிதன்கீழ்படியாமையால் இழந்தான் கர்த்தர் சமூகந்தனைஆயினும் வாக்களித்தார் ரட்சகரை நமக்கேபாருலகை மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்க படைத்தார் இப்பாருலகை படைத்தே பராமரித்தார்நாம் பாவமே செய்தாலும் அழித்திட துணியவில்லைபடைப்பின் நீதினிலே பரிவும் அன்பும் கொண்டார்பாவத்தையே வெறுத்தார் பாவியையோ நேசித்தார் இறைவன் நமக்களித்த வாக்குதத்தங்கள் எல்லாம்கிறிஸ்துவாம் உலக ரட்சகர் ஆண்டவரில் ஆம் என்றும்இறைவனுக்கு மகிமை உண்டாகும் படி…