Category: Song Lyrics

  • Isravaelin Thuthikalil Vaasam Seyyum இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்

    இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தேவன் நீர் பரிசுத்தரேஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்சிறையிருப்பை மாற்றி தந்தீர்சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் — இனி செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்பயப்படாதே முன் செல்லுகிறேன்என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் — இனி எதிரியின் படை எம்மை…

  • Isravaelin Thaevanai இஸ்ரவேலின் தேவனை

    ஹேப்பி கிறிஸ்மஸ் இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனைதுதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம் Merry Merry ChristmasHappy Happy Happy Christmas-2 இருளின் அதிகாரத்தினால் நாம்அடிமைகளாயிருந்தோம்அன்பின் குமாரன் தியாகத்தினால்நாம் விடுதலையாக்கப்பட்டோம்தம் அன்பின் ஜனத்திரளாகநம்மை சேர்த்துக்கொண்டாரேபாவ மன்னிப்பு மீட்பு எல்லாமேஅன்பின் இலவச பரிசாக அளித்தாரே 2.சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்திருச்சபையின் தலையானார்சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாகும்ஆதியும் தற்சொரூபமும் அவரேசமாதானம் தருபவரேபூலோகம் மேலோகம் யாவுமேஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே Isravaelin Thaevanai Lyrics in English haeppi kirismas isravaelin…

  • Isravaelai Aalbavare இஸ்ரவேலை ஆள்பவரே

    இஸ்ரவேலை ஆள்பவரேயேஹோவா எங்கள் தேவனேநீரே சர்வ வல்லவர்நீரே சர்வ ஆளுநர் கலங்கரை விளக்கை போல் உயர்த்தி வைத்தீர்சீறிட்ட அலைகளை சிதறடித்தீர்தத்தளிப்பை கடக்க செய்தீர்அக்கரை காண செய்தீர் நீரே சர்வ வல்லவர்நீரே சர்வ ஆளுநர் அடைப்பட்ட வாசலை திறந்து வைத்தீர்கரம்பிடித்து என்னை நடத்தி சென்றீர்நான் உனக்கு துணை நிற்பேன் என்று சொன்னீர்வல்ல புயத்தால் தாங்கினீர் எனது கொம்பை நீர் உயரச்செய்தீர்பலவானின் வில்லை முறியடித்தீர்தள்ளாடின என்னை இடைக்கட்டினீர்தலைத்தோங்கி நிற்கச் செய்தீர் Isravaelai Aalbavare Lyrics in English isravaelai aalpavaraeyaehovaa…

  • Isravaelae Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி

    இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் இதயம் உனக்காய் ஏங்குகின்றதுஎன் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றதுஎப்படி கைவிடுவேன்எப்படி கைநெகிழ்வேன் – உன்னை நானே தான் உன்னை குணமாக்கினேன்ஏனோ நீ அறியாமல் போனாயோ கையிலே ஏந்தி நடத்துகிறேன்கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன் பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்…

  • Isravaelae Payappadaathae இஸ்ரவேலே பயப்படாதே

    இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன் வழியும் சத்தியமும்ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் — வழியும் தாய் மறந்தாலும் நான் மறவேனேஉள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை — வழியும் துன்பநேரம் சோர்ந்து விடாதேஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு — வழியும் தீயின் நடுவே நீ நடந்தாலும்எரிந்து நீயும் போகமாட்டாய்ஆறுகளை நீ கடக்கும் போதுமூழ்கி போக மாட்டாய் —…

  • Isravaelae Karththarai Nampu இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

    இஸ்ரவேலேகர்த்தரை நம்பு (3)இஸ்ரவேலேஅவர் உன் துணையும் கேடகமானவர் புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கு உண்டு அக்கினி மீது நீ நடக்கும் போதும்ஆறுகளை நீ கடக்கும் போதும்அக்கினி பற்றாது ஆறுகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருப்பதாலே அவர் உன்னை விட்டு விலகுவதில்லைஅவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லைஉள்ளங்கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை Isravaelae Karththarai Nampu Lyrics in English isravaelaekarththarai nampu (3)isravaelaeavar un thunnaiyum kaedakamaanavar puluthiyilirunthu thookki viduvaarkuppaiyilirunthu uyarththiduvaarpirapukkalaeாdum…

  • Beulah Deshamu Naadi
    బ్యూలా దేశము నాది

    బ్యూలా దేశము నాదిసుస్థిరమైన పునాది (2)కాలము స్థలము లేనిది (2)సుందర పురము – నందనవనము (2) ||బ్యూలా|| స్పటిక నది తీరము నాదిఅన్నిటిలో ఘనం అనాది (2)అపశ్రుతి లేని రాగములు (2)అలరెడు పురము యేసుని వరము (2) ||బ్యూలా|| జీవ వృక్ష ఫల సాయము నాదిదేవుని మహిమ స్పర్శ వేది (2)మరణం బాధే లేనిది (2)అమరుల పురము మంగళకరము (2) ||బ్యూలా|| Beulah Deshamu NaadiSusthiramaina Punaadi (2)Kaalamu Sthalamu Lenidi (2)Sundara Puramu – Nadanavanamu…

  • Baaludu Kaadammo Balavanthudu Yesu
    బాలుడు కాదమ్మో బలవంతుడు యేసు

    బాలుడు కాదమ్మో బలవంతుడు యేసుపసివాడు కాదమ్మో పరమాత్ముడు క్రీస్తు (2)పరమును విడచి పాకలో పుట్టినపాపుల రక్షకుడు మన యేసయ్యా (2) ||బాలుడు|| కన్య మరియ గర్భమందు బెత్లహేము పురమునందుఆ పశుశాలలోన పుట్టినాడమ్మాఆ వార్త తెలియగానే గొర్రెలను విడచిపరుగు పరుగున పాకను చేరామే (2)మనసారా మ్రొక్కినాము మది నిండా కొలచినాము (2)మా మంచి కాపరని సంతోషించామేసందడి సందడి సందడి సందడి సందడి చేసామే (4) ||బాలుడు|| చుక్కను చూసి వచ్చినాము పాకలో మేము చేరినాముపరిశుద్ధుని చూసి పరవశించామేరాజుల రాజని…

  • Baala Yesuni Janma Dinam
    బాల యేసుని జన్మ దినం

    బాల యేసుని జన్మ దినంవేడుకైన శుభ దినముసేవింప రారే జనులారాముద్దుల బాలకు ముద్దులిడ ||బాల|| మరియమ్మ ఒడిలో ఆడెడి బాలునిచిన్నారి చిరునవ్వు లొలికెడి బాలుని (2)చేకొని లాలింప రారేజో జోల పాటలు పాడి ||బాల|| పాపికి పరమ మార్గము జూపఏతెంచి ప్రభువు నరునిగా ఇలకు (2)పశుశాలయందు పవళించేతమ ప్రేమను జూపింప మనకు ||బాల|| మన జోల పాటలు ఆలించు బాలుడుదేవాది దేవుని తనయుడు గనుక (2)వరముల నొసగి మనకుదేవుని ప్రియులుగా జేయు ||బాల|| Baala Yesuni Janma…

  • Bangaram Adugaledu
    బంగారం అడుగలేదు

    బంగారం అడుగలేదు వజ్రాల్ని అడుగలేదుహృదయాన్ని అడిగాడయ్యాఆస్తులను అడుగలేదు అంతస్తులు అడుగలేదుహృదయాన్ని అడిగాడయ్యా (2)మనుషులను చేసాడయ్యాఈ లోకాన్ని ఇచ్చాడయ్యా (2) నా యేసయ్యా.. నా యేసయ్యా…నా యేసయ్యా.. నా యేసయ్యా… ||బంగారం|| పాపాన్ని తొలగించి శాపాన్ని విరిచేయభూలోకం వచ్చాడయ్యామానవుని రక్షించి పరలోకమున చేర్చసిలువను మోసాడయ్యా (2)కన్నీటిని తుడిచాడయ్యాసంతోషం పంచాడయ్యా (2) ||నా యేసయ్యా|| రక్షణను అందించి రక్తాన్ని చిందించిమోక్షాన్ని ఇచ్చాడయ్యాధనవంతులనుగా మనలను చేయదారిద్ర్యమొందాడయ్యా (2)కన్నీటిని తుడిచాడయ్యాసంతోషం పంచాడయ్యా (2) ||నా యేసయ్యా|| Bangaram Adugaledu Vajraalani AdugaleduHrudayaanni AdigaadayyaaAasthulanu…