Category: Song Lyrics

  • Irakkankalin thankappan இரக்கங்களின் தகப்பன்

    இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் துடைக்கப்படும் திரளான ஜனங்களைக் கண்டார்மனதுருகி நோய்கள் நீக்கினார்ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்எல்லாம் செய்ய வல்லவர் விதவையின் கண்ணீரைக் கண்டார்மனதுருகி அழாதே என்றார்கிட்ட வந்து பாடையைத் தொட்டார்மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ் முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகேபடுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் தொலைவில் வந்த தன் மகனைக்…

  • Irakkam Ullavarae இரக்கம் உள்ளவரே

    என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே (2)உயிருள்ள நாளெல்லாமே இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம்இ பொறுமை அன்புநிறைந்து வாழ்பவரே துதிகன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும்குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே உலகத்தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டுபுதுவாழ்வு தந்து விட்டீர் Irakkam Ullavarae Lyrics in English en Yesu raajaa sthoththiramsthoththiramae (2)uyirulla naalellaamae irakkam ullavaraemanathurukkam utaiyavaraeneetiya saanthami porumai anpunirainthu vaalpavarae thuthikana makimaiyellaamumakkae…

  • Irakkam Niraintha Thaivamae இரக்கம் நிறைந்த தெய்வமே

    இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன் உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் – 2 பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும் பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும் உதயம் தேடும் மலரைப் போலவே உயிரின் உயிரே உன்னைத் தேடினேன் நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே தேடும் உலக செல்வம் நிறைந்தாலும் பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்…

  • Irakam Niranthavare En Yesu இரக்கம் நிறைந்தவரே என் இயேசு

    இரக்கம் நிறைந்தவரேஎன் இயேசு ராஜனேஎண்ணில்லா அதிசயங்கள் எண்ணில்லா அற்புதங்கள்என் வாழ்வில் செய்தவரே எண்ணி எண்ணி நான் பாடுவேன்ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன் சிறுமையும் எளிமையுமான என்னைஎன்றும் நினைப்பவரேதாயாய் தந்தையாய் இஸ்ரவேலின் தேவனேஎன்னை நடத்துகின்றீர் வனாந்திரம் வறட்சியுமான என் வாழ்வைஎன்றும் காண்பவரேஆகாரின் கதறலுக்கு இரங்கின என் தேவன்எனக்கும் இரங்கினீரே தனிமையுமான வெறுமையுமான என் வாழ்வில்துணையாய் வந்தீரையாஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபைஎன்னை தொடர்ந்திடுமே Irakam Niranthavare En Yesu Lyrics in English irakkam nirainthavaraeen Yesu raajanaeennnnillaa athisayangal ennnnillaa…

  • Iraivarththai Akilaththai இறைவார்த்தை அகிலத்தை

    இறைவார்த்தை அகிலத்தைவெல்லும்என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய்எரிந்தே ஜொலிக்கும்ஆல்போல் அது தழைக்கும்அலைபோல அது பரவும்ஆதவனின் சுடர்போலஅகிலம் எட்டும்ஆகாயம் தொடுந்தூரம்தேவ புகழ் ஓங்கும் (2) அற்புதம் அது தொடர்கதைதான்ஆண்டவர் அரங்கேற்றுகின்றார் (2) சீடர்களாய் ஆர்ப்பரிக்கும்கூட்டம் பெருகும் (2)தியாக குணம் சபைதோறும்வளர்ந்தென்றும் ஓங்கும் (2அன்பும் அர்ப்பணமும்செழித்தோங்கிடும்தாயகம் அசைந்திடும்தேவனின் வார்த்தைபலன் தந்திடும் – நம் (2) நண்பர்களாய் நற்செய்திசுமந்தெங்கும் செல்ல (2)ஜெபதூபம் அணையாமல்வருகை மட்டும் நிலவ (2)விண்மீன்களாய் சபைகள் பெருகஅகிலமே தலை வணங்கும்தேவனின்நாமம் மகிமைப்படும்-நம்(2) ஒலி அலையாய் ஒளி அலையாய்உமது நாமம் பரவும்! (2)நன்நடத்தை வாழ்…

  • Iraivanai nambi irukkiraen இறைவனை நம்பியிருக்கிறேன்

    இறைவனை நம்பியிருக்கிறேன்எதற்கும் பயப்படேன்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் பயம் என்னை ஆட்கொண்டால்பாடுவேன் அதிகமாய்திருவசனம் தியானம் செய்துஜெயமெடுப்பேன் நிச்சயமாய் அச்சம் மேற்கொள்ளாதுஇறை அமைதி என்னை காக்கும்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் என் சார்பில் இருக்கின்றீர்என்பதை நான் அறிந்து கொண்டேன்எதிராக செயல்படுவோர்திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம் சாவினின்று என் உயிரைமீட்டீரே கிருபையினால்உம்மோடு நடந்திடுவேன்உயிர்வாமும் நாட்களெல்லாம் துயரங்களின் எண்ணிக்கையைகணக்கெடுக்கும் தகப்பன் நீர் -என்கண்ணீரைத் தோற்பையில்சேர்த்து வைத்துப் பதில் தருவீர் மறக்கவில்லை என் பொருத்தனைகள்செலுத்துகிறேன் நன்றி பலிகாலடிகள் இடறாமல்காத்தீரே நன்றி ஜயா Iraivanai…

  • Iraivan Thantha Varththai இறைவன் தந்த வார்த்தை

    பல்லவி இறைவன் தந்த வார்த்தைஇயேசுவின் வடிவானதே – அவர்பேசும் எந்த சொல்லும்வாழ்வின் வழியானதே சரணங்கள் யாவீரு மகளான சிறுமியும்நாயீனூர் விதவையின் மைந்தனும்லாசரு எனும் ஓர் நண்பனும்உயிரோடு எழுந்திட உதவினார்ஒளியும் வாய்மையும் இயேசுவேவழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன் தொழு நோய் கொடுமைகள் தீரவேஅழிவின் பேய்கள் ஓடவேஉடலின் குறைகள் மாறவேஇறைவன் இயேசு உதவினார்ஒளியும் வாய்மையும் இயேசுவேவழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன் Iraivan Thantha Varththai Lyrics in English pallavi iraivan thantha vaarththaiYesuvin vativaanathae –…

  • Iraivan Ennai Kakkintar இறைவன் என்னை காக்கின்றார்

    இறைவன் என்னை காக்கின்றார் குறை ஒன்றும் எனக்கு இல்லையே மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன் புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள பாலும் தேனும் நிறைந்த கானான் (2) அழைத்து சென்று களைப்பை ஆற்றி புத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன் தீமை துன்பம் நெருங்க விடாமல் அறனும் கோட்டையும் புகலிடமான(2) வார்த்தை கேடயம் கவசமாக காத்து வருகின்றார்(2)-இறைவன் இருளும் பள்ளமும் எதிரியுமான எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2) வாழ்வின் வழியை எனக்கு காட்டி…

  • Iraivan Enadhu Meetpaanar இறைவன் எனது மீட்பானார்

    இறைவன் எனது மீட்பானார்அவரே எனக்கு ஒளியானார்அவரைக் கொண்டு நான் வாழஎவரைக்கண்டும் பயமில்லை வாழ்வில் இறைவன் துணையானார்வாடும் எனக்கு உயிரானார்தீயோர் என்னை வளைத்தாலும்தீமை அணுக விட மாட்டார் (2) ஒன்றே இறைவா வேண்டுகிறேன்ஒன்றே அடியேன் தேடுகிறேன்தேவன் உமது திருமுன்னேநாளும் வாழ அருள்வாயே (2) Iraivan Enadhu Meetpaanar Lyrics in English iraivan enathu meetpaanaaravarae enakku oliyaanaaravaraik konndu naan vaalaevaraikkanndum payamillai vaalvil iraivan thunnaiyaanaarvaadum enakku uyiraanaartheeyor ennai valaiththaalumtheemai anuka vida maattar…

  • Iraivan Azhaikkintar Iniya இறைவன் அழைக்கின்றார் இனிய

    இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் – 2 பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி – 2 பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே – 2 அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து – 2 இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் – 2 இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் – 2 எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே – 2 Iraivan Azhaikkintar Iniya Lyrics in English iraivan…