Category: Song Lyrics

  • ஆராதனை செய்ய வந்தோம் Arathanai Seyya Vanthom

    ஆராதனை செய்ய வந்தோம்ஆடிபாடி ஆர்பரிப்போம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனைஎன்றும் உமக்குதானே அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்துஅழைத்து வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனைஎன்றும் உமக்குதானே செங்கடலும் யோர்தானும்எதிரே வந்தும் கடக்க செய்தீர் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்அனுதினம் வழி நடத்தி வந்தீர் Arathanai Seyya VanthomAadi Padi Aarparippom Thuthi AarathanaiBali AarathanaiPugazh ArathanaiEndrum Ummakuthane Adimaidanathin Veedana EgipthilirnuthuAlaithu Vantheer Thithugal SelutthiBaligal SelutthiAarathanai Seikinrom Thuthi AarathanaiBali AarathanaiPugazh…

  • துதிப்பலி துதிப்பலி Thudhipali Thudhipali

    துதிப்பலி துதிப்பலிதூயவர் இயேசுவுக்கேநன்றிப்பலி நன்றிப்பலிநல்லவர் இயேசுவுக்கே – 2 ஆராதனை தேவனுக்கேஆராதனை நம் ராஜனுக்கே – 2 வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம்வல்லவர் இயேசுவையேபோற்றிடுவோம் போற்றிடுவோம்பெரியவர் இயேசுவையே – 2 பாடிடுவோம் பாடிடுவோம்பரமன் இயேசுவையேபுகழ்ந்திடுவோம் புகழ்ந்திடுவோம்புண்ணியர் இயேசுவையே – 2 ஆராதிப்போம் ஆராதிப்போம்அன்பர் இயேசுவையேஉயர்ந்திடுவோம் உயர்ந்திடுவோம்உன்னதர் இயேசுவையே – 2 Thudhipali ThudhipaliThuyavar YesuvukeNandripali NandripaliNalavar Yesuvuke – 2 Aarathanai DevanukeAarathanai Nam Rajanuke – 2 Vazhthiduvom VazhthiduvomVallavar YesuvaiyePotriduvom PotriduvomPeriyavar Yesuvaiye – 2 Padiduvom…

  • புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் Pulambalai Anatha Kalipakineer

    புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்புது பாடல்களை என் நாவில் தந்தீர் – 2 என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன் – 2 கை தூக்கி எடுத்தீரேகண்ணீரைத் துடைத்தீரே – 2என் கண்ணீரைத் துடைத்தீரே – 2 அழுகையோடு அயர்ந்தேன்மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2என்னை மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2 மாறாத உம் தயவால்என்னையும் வாழ வைத்தீர் – 2என்னையும் வாழ வைத்தீர் – 2 சந்தோஷ கீதங்களைஎன் நாவில் தந்தீரையா –…

  • நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் Nadapathelam Nanmaikuthan

    நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்நம்பிடுவோம் நம் தேவனையே இயேசுவையே – 2 தேவன் நம் சார்பில் இருக்கும் பொதுநமக்கெதிராக நிற்பவன் யார் – 2தேவனே நமது சகாயரேயாருக்கு நாம் ஆஞ்சிடோம் – 2 அவர் உண்மையுள்ளவரேநன்மை கைவிடாதவரே நம்மை விட்டு ஒரு போதும் அவர் விலகார்நம்மை ஒருநாளும் அவர் மறவார் – 2இதுவரை நம்மை நடத்தி வந்தார்இனிமேலும் நடத்திடுவார் – 2 நம் கர்த்தர் என்றும் நல்லவரேருசித்திடுவோம் அவர் அன்பினை – 2தாழ்மையில் நம்மை நினைத்தவரேவாழ்த்தியே பாடிடுவோம் – 2…

  • மண்ணான மனிதன் என்னை Mannaana Manithan Ennai

    மண்ணான மனிதன் என்னைகண்ணோக்கி பார்த்தீரையா – 2துதிப்பேன் உம்மைப் புகழ்வேன்என் ஆயுள் நாளெல்லாம் – 2 ஸ்தோத்திரம் இயேசுவேஉம்மைப் பாடுவேன் என்றுமே – 2 காலை தோறும் புது கிருபைநாள் தோறும் தந்தீரையா – 2என்னையும் நினைத்திடும்உம் பாசம் பெரியது – 2 துன்பங்கள் மறந்திடச் செய்தீர்கண்ணீர்ரை களிப்பாக்கினீர் – 2என்ன நான் சொல்லுவேன்உம் மாறிடா நேசத்தை – 2 என் உள்ளமுமே மகிழும்என்றென்றும் உம்மை போற்றும் – 2நல்லவர் நீர் வல்லவர்என்றும் என்னைக் காண்பவர் –…

  • இதயம் கலங்கும் நேரமெல்லாம் Ithayam Kalangum Neramealam

    இதயம் கலங்கும் நேரமெல்லாம்உம்மையல்லாமல் ஆறுதல் ஏதுஉள்ளம் உடைந்து கதறும் நேரம்உம்மையல்லாமல் நம்பிக்கை ஏது – 2 கண்ணீரின் பாதையில் நான்நடந்திடும் வேளையில் – 2தஞ்சமும் நீரே துணையும் நீரேகைவிடா தெய்வம் நீரே – 2 மனிதர்கள் மறந்தாலும்என்னை பிரிந்து போனாலும் – 2நீங்காத தேவம் என் இயேசு ராஜாநீர் மட்டும் போதுமையா – 2 கண்முன்னே உம்மை வைத்தேன்கடந்ததெல்லாம் மறந்தேன் – 2என்ன வந்தாலும் ஓடுவேன்உமக்காய் சோர்ந்திடவே மாட்டேன் – 2 Ithayam Kalangum NeramealamUmmaiyalamal Aruthal…

  • Isravelin Devan Ennai இஸ்ரவேலின் தேவன் என்னை

    இஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதில்லையாக்கோபின் தேவன் கை விடுவதில்லை – 2 ஆயிரம் துன்பங்கள் என் வாழ்விலேசூழ்ந்தென்னை நெருக்கித் தாக்கினாலும் – 2கலங்கிடேன் அஞ்சிடேன் என்றென்றுமேஇஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதிலை – 2 தாங்கிடும் துணையும் நங்கூரமும்தரணியில் எல்லாம் எனக்கவரே – 2தளர்ந்திட ஒரு போதும் விட மாட்டார்தம் கரத்தால் என்னை ஆசீர்வதிப்பார் – 2 கண்மணி போல் என்னைக் காத்திடுவார்கழுகினைப் போல் என்னை சுமந்திடுவார் – 2அவர் சமுகம் என்னை வழி நடத்தும்அவர் கிருபை என்…

  • எந்தன் இயேசு எந்தன் Enthan Yesu Enthan

    எந்தன் இயேசு எந்தன் உள்ளம் வந்ததால்என்னுள்ளம் துள்ளிப் பாடுதேஎந்தன் இயேசு எந்தன்வாழ்வை மாற்றியதால்என் நெஞ்சம் போற்றிப் பாடுதே அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா பாவம் சாபம் யாவும் ஒழிந்து போனதேஎல்லாம் முற்றும் புதிதானதேஇரத்தத்தாலே இயேசு என்னை கழுவினார்இரட்சண்யப் பாடல்கள் தந்தார் ஆவியாலே எந்தன் உள்ளம் நிரப்பினார்அப்பா என்று கூப்பிடச் செய்தார்கட்டுகள் யாவும் எந்தனேசு உடைத்தார்கண்ணீர் கவலை யாவும் போக்கினார் சத்தான் சேனை முற்றும்தோற்றுப் போனதேஇயேசு ராஜா வெற்றி பெற்றாரேசிலுவை பாதை இன்றுமென்றும் ஜெயமேதோல்வி இல்லை வெற்றி வெற்றியே Enthan…

  • எந்த நன்மையும் என்னில் Entha Nanmaiyum Ennil

    எந்த நன்மையும் என்னில் இல்லையேதேவா என்னையும் நீர் நேசிக்கஎந்த மேன்மையும் என்னில் இல்லையேதேவா என்னையும் நீர் நினைக்க – 2 அழகும் இல்லை அஸ்தியும் இல்லைஆனாலும் என்னை நீர் அழத்தீர் – 2படிப்பும் இல்லை பட்டமும் இல்லைஆனாலும் என்னை நீர் பிடித்துக்கொண்டீர் – 2 உந்தன் அன்பு உயர்ந்ததையாஉந்தன் ஞானம் சிறந்ததையா – 2 ஞானியும் அல்ல மேதையும் அல்லபேதையாம் என்னை தேடி வந்தீர் – 2பெலவான் அல்ல கனவானுமல்லபெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர் – 2…

  • என் ஆசையெல்லாம் நீர்தானே En Aasaiyellaam Neerthanea

    என் ஆசையெல்லாம் நீர்தானே இயேசையாஎன் ஏக்கமெல்லாம் நீர்தானே இயேசையா – 2நினைவெல்லாம் நீர்தானே இயேசையாஎன் நிம்மதியும் நீர்தானே இயேசையா – 2 உள்ளமும் உடலும் உண்மைத்தானேநாடித்தேடுதே தினம் வாஞ்சிக்குதே – 2நேசிக்கிறேன் உம்மைத்தானையாஅன்பரே எந்தன் இயேசையா – 2 இராப்பகல் எந்தன் நினைவெல்லாம்உம்மையன்றி வேறு எதுவுமில்லையே – 2அளவில்லாத உந்தன் நேசத்தால்அப்பா என்னை கவர்ந்து கொண்டீரே – 2 ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்நன்றியோடு உம்மை என்றும் போற்றுவேன் – 2எல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – 2 எந்தன்…