Category: Song Lyrics

  • Enthan Aathma Naesarae என்தன் ஆத்ம நேசரே

    என்தன் ஆத்ம நேசரே,வெள்ளம் போன்ற துன்பத்தில்,தாசன் திக்கில்லாமலேதடுமாறிப் போகையில்,தஞ்சம் தந்து, இயேசுவே,திவ்விய மாஅர்பில் காருமேன்;அப்பால் கரையேற்றியமோட்ச வீட்டில் சேருமேன். வல்ல தேவரீர் அல்லால்வேறே தஞ்சம் அறியேன்;கைவிடாமல் நேசத்தால்ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;நீரே என்தன் நம்பிக்கை,நீர் சகாயம் செய்குவீர்;ஏதுமற்ற ஏழையைசெட்டையாலே மூடுவீர். குறை யாவும் நீக்கிட,நாதா, நீர் சம்பூரணர்;திக்கற்றோரைத் தாங்கிடநீரே மா தயாபரர்;நான் அசுத்த பாவிதான்,நீரோ தூயர் தூயரே;நான் அநீதி கேடுள்ளான்,நீர் நிறைந்த நித்தியரே. பாவம் யாவும் மன்னிக்கஆரருள் அமைந்த நீர்என்னைச் சுத்திகரிக்கஅருள் பாயச் செய்குவீர்;ஜீவ ஊற்றாம் இயேசுவே,என்தன் தாகம்…

  • Entha Nilayil Nee Irunthalum எந்த நிலையில் நீ இருந்தாலும்

    எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னைவெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே 1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த 2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த 3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த 4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்உன்னை…

  • Nee Jeevithamulo నీ జీవితములో

    నీ జీవితములో గమ్యంబు ఏదో ఒకసారి యోచించవాఈనాడే నీవు ప్రభు యేసుకొరకు నీ హృదయమర్పించవా (2) ||నీ జీవితములో|| నీ తల్లి గర్భాన నీవుండినపుడేనిను చూచే ప్రభు కన్నులు (2)యోచించలేవా ఏ రీతి నిన్నునిర్మించే తన చేతులు (2) ||నీ జీవితములో|| నీలోనే తాను నివసింపగోరిదినమెల్ల చేజాచెను (2)హృదయంపు తలుపు తెరువంగ లేవాయేసు ప్రవేశింపను (2) ||నీ జీవితములో|| తన చేతులందు రుధిరంపు ధారల్స్రవియించే నీకోసమే (2)భరియించె శిక్ష నీకోసమేగాఒకసారి గమనించావా (2) ||నీ జీవితములో|| ప్రభు…

  • Entha Neramum Eppothume எந்த நேரமும் எப்போதுமே

    எந்த நேரமும் எப்போதுமேஇயேசு எனக்கு ஒத்தாசைஇயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்இந்த ஏழையின் ஜெபம் கேட்டார் இக்கட்டில் மனிதர் உதவிஇல்லாமலே அற்றுப் போனாலும்எனக்கொத்தாசையே தினம் தப்பாமலேஇயேசு நாமத்தில் கிடைத்திடுமே சொல்லொண்ணா பாடுகள் சகிக்கசென்ற காலம் பெலன் தந்தாரே – எந்தன்வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்என்னில் முற்றிலும் நிறைவேறுமே உம் சித்தம் செய்ய உம்மைப்போல் மாற வல்லமை தந்திடுமேஇம்மட்டும் காத்த இம்மானுவேலேஇனியும் நடத்திடுமே Entha Neramum Eppothume Lyrics in English entha naeramum eppothumaeYesu enakku oththaasaiYesu raajanai sthoththirippaenintha aelaiyin…

  • Nee Gnaapakam Anekulanu నీ జ్ఞాపకం అనేకులను

    నీ జ్ఞాపకం అనేకులను – ప్రభు వైపుకు త్రిప్పుచుండెనానీ జ్ఞాపకం ఆత్మీయులకు – క్షేమాభివృద్ధి నిచ్చుఁచుండెనా (2)నీ జ్ఞాపకం నీవు మరణించినామరణాంతర పరిచర్య చేయునా (2)మరణాంతర పరిచర్య చేయునా ||నీ జ్ఞాపకం|| పేతురన్న జ్ఞాపకం – పశ్చాత్తాప పరిమళంపౌలన్న జ్ఞాపకం – పోరాటపు ప్రోత్సాహం (2)నేటికీ స్మరణకు తెచ్చుచుండెగాక్షేమాభివృద్ధి కలిగించుచుండెగా (2) ||నీ జ్ఞాపకం|| బర్నబాన్న జ్ఞాపకం – ఆదరణానందముతిమోతన్న జ్ఞాపకం – విశ్వాస విజయము (2)నేటికీ స్మరణకు తెచ్చుచుండెగాక్షేమాభివృద్ధి కలిగించుచుండెగా (2) ||నీ జ్ఞాపకం|| ఫిలిప్పన్న…

  • Nee Jaldaru Vrukshapu
    నీ జల్దరు వృక్షపు

    నీ జల్దరు వృక్షపు నీడలలోనేనానంద భరితుడనైతిని (2)బలు రక్కసి వృక్షపు గాయములు (2)ప్రేమా హస్తములతో తాకు ప్రభు (2) ||నీ జల్దరు|| నా హృదయపు వాకిలి తీయుమనిపలు దినములు మంచులో నిలచితివి (2)నీ శిరము వానకు తడిచినను (2)నను రక్షించుటకు వేచితివి (2) ||నీ జల్దరు|| నీ పరిమళ పుష్ప సుగంధములునా రోత హృదయమును నింపినవి (2)ద్రాక్షా రస ధారల కన్న మరి (2)నీ ప్రేమే ఎంతో అతి మధురం (2) ||నీ జల్దరు|| ఓ ప్రియుడా…

  • entha kaalathilum entha எந்தக் காலத்திலும் எந்த

    எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் ஆதியும் நீரே அந்தமும் நீரேஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த தாய் தந்தை நீரே தாதையும் நீரேதாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரேவாதையில் நீரே பாதையில் நீரே – எந்த வானிலும் நீரே பூவிலும் நீரேஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த துன்ப நேரத்தில் இன்பமும்…

  • Nee Chethitho Nannu Pattuko నీ చేతితో నన్ను పట్టుకో

    నీ చేతితో నన్ను పట్టుకోనీ ఆత్మతో నన్ను నడుపుశిల్పి చేతిలో శిలను నేనుఅనుక్షణము నన్ను చెక్కుము (2) అంధకార లోయలోనసంచరించినా భయములేదునీ వాక్యం శక్తిగలదినా త్రోవకు నిత్యవెలుగు (2) ఘోరపాపిని నేను తండ్రిపాప ఊభిలో పడియుంటినిలేవనెత్తుము శుద్దిచేయుముపొందనిమ్ము నీదు ప్రేమను (2) ఈ భువిలో రాజు నీవేనా హృదిలో శాంతి నీవేకుమ్మరించుము నీదు ఆత్మనుజీవితాంతము సేవ చేసెదన్ (2) ||నీ చేతితో|| Nee Chethitho Nannu PattukoNee Aathmatho Nannu NadupuShilpi Chethilo Shilanu NenuAnukshanamu Nannu…

  • Enrum Karththaavutan Naan Kuuti என்றும் கர்த்தாவுடன் நான் கூடி

    என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன்இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன்பற்றாசையால் உம்மை விட்டேன் நான் அலைந்தேன்நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் அதோ சமீபமே பிதாவின் வீடுதான்என் ஞானக்கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான்தூயதோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடேஎன் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர்இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருளுவீர்என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன்கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன் என் ஜீவன் போகும் நாள்…

  • Enrum Aanantham என்றும் ஆனந்தம்

    என்றும் ஆனந்தம்என் இயேசு தருகிறார்துதிப்பேன் துதிப்பேன்துதித்துக் கொண்டேயிருப்பேன்அல்லேலூயா ஆனந்தமே (2) உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்என்றும் தங்குவேன்தேவனை நோக்கி அடைக்கலப் பாறைஎன்றே சொல்லுவேன் தமது சிறகால் என்னை மூடிகாத்து நடத்துவார்அவரது வசனம் ஆவியின் பட்டயம்எனது கேடகம் வழிகளிலெல்லாம் என்னைக் காக்கதூதர்கள் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் காத்துகரங்களில் ஏந்துவார் சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடந்தே செல்லுவேன்சாத்தானின் சகல் வலிமையை வெல்லஅதிகாரம் எனக்குண்டு இரவின் பயங்கரம் பகலின் அம்புஎதற்கும் பயமில்லைஉன்னத தேவன் எனது அடைக்கலம்தங்கும் உறைவிடம் தேவனைச் சார்ந்து வாழ்கின்ற…