Category: Song Lyrics
-
Ennnni Ennnni Thuthiseyvaay எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதே ,கண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைப்பாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் திறந்த வாசல் முன்னேதீவிரமாய் பிரவேசிப்போம்ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்உன் கர்த்தர் முன் செல்வார் Ennnni Ennnni Thuthiseyvaay Lyrics in English ennnni ennnni thuthiseyvaayennnadangaatha kirupaikalukkaayintum…
-
Enniladangal Sthoethiram எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவாஎன்றென்றும் நான் பாடுவேன்இந்நாள் வரை என் வாழ்விலேநீர் செய்த நன்மைக்கே பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும்நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே! பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தேசிலுவையின் தியாகத்தைக்…
-
Ennil enna kandeer என்னில் என்ன கண்டீர்
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்கஇப்பாவிக்கு தகுதி இல்லையேஎன்னில் என்ன கண்டீர் என்னை நோக்கிஇவ்வேழைக்கு தகுதி இல்லையே என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் உம்மை விட்டு விலகும்செயல் செய்த நாள் உண்டுஉம்மை காயப்படுத்தும்வார்த்தை சொன்ன நாள் உண்டுபாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையாஉந்தன் அன்பின் கயிற்றால்என்னை இழுத்தீரேஉம் நேசம் போல்ஒன்றும் இங்கு இல்லையே Ennil enna kandeer Lyrics in…
-
Ennil Anbu Koornthirae என்னிலே அன்பு கூர்ந்தீரே
என்னிலே அன்பு கூர்ந்தீரேஎன்னை மாற்ற என் இயேசு ராஜனேஎந்தன் ஜீவியத்தில் நீர் செயதநன்மைகள் நினைக்கையில்வர்ணிக்க வார்த்தை இல்லையே காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்தாழ்விலே தாங்கினீர்… தேவனே இயேசுவே நஷ்டங்கள் எத்தனை கஷ்டங்கள் கண்ணீரில்பந்துக்கள் கைவிட சிநேகிதர் மாறிடகல்வாரி அன்பினால்…. காத்தீரே நேசரே Ennil Anbu Koornthirae Lyrics in English ennilae anpu koorntheeraeennai maatta en Yesu raajanaeenthan jeeviyaththil neer seyathananmaikal ninaikkaiyilvarnnikka vaarththai illaiyae kaarirul yaathraiyil nalvali…
-
Ennil adanga sthothiram எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவாஎன்றென்றும் நான் பாடுவேன்இந்நாள் வரை என் வாழ்விலேநீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும்அதின் கீழுள்ள ஆகாயமும்பூமியில் காண்கின்ற யாவும்கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும்கடும் காற்றும் பனி தூறலும்நாட்டினில் வாழ்கின்ற யாவும்நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்நிலத்தின் ஜீவ ராசியும்பாரினில் பறக்கின்ற யாவும்பரனே உம்மைப் போற்றுமே வால வயதுள்ளானோரும் – மிகும்வயதால் முதிர்ந்தோர்களும்பாலகர் தம் வாயினாலும்பாடி உம்மைப் போற்றுவாரே Ennil adanga sthothiram Lyrics in English ennnnidalangaa…
-
Ennidam Ezhuntha Yesuvae Umakku என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியுமென்றும் – 2 பரலோக வாசிகள் அருமையாய் உம்மை புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த – 2 நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென – 2 ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன் சீரிய திருவுள்ளம் பிறழாது வளர – 2 இயேசுவே உந்தன் அரசெங்கும்…
-
Enni Enni Thuthi Seivaai எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணி எண்ணி துதி செய்வாய்எண்ணிலடங்காத கிருபைகட்காய்என்றும் தங்கும் தம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே 1.உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்னே பதறாதேகண்மணிபோல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைப்பாரே! 2.யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விசுவாச சோதனையில்! 3.உனக்கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசருக்கு நீதியவர்! 4.திறந்தவாசல் முன்னேவிரம் பிரவேசிப்போம்ஒரு மனிதனும் பூட்டமாட்டான்உன் கர்த்தர் முன் செல்வார்! 5.மனிதரை ஜனங்களைமன்னவர் தருவாரேநம் ஜீவனை ஈடாய் கொடுப்போம் ஜீவன் தந்தவர் கேட்கிறாரே! Enni Enni Thuthi Seivaai…
-
Enni Enni Paar எண்ணி எண்ணிப் பார்
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை – 2 நன்றி நன்றி நன்றிகோடி கோடி நன்றிபலிகள் செலுத்திடுவோம் – 2 தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படையநீதிமான் ஆக்கினாரே – 2நொறுக்கப்பட்டார் நாம் மீட்படையநித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி காயப்பட்டார் நாம் சுகமாகநோய்கள் நீங்கியதே – 2சுமந்து கொண்டார் நம் பாடுகள்சுகமானோம் தழும்புகளால் – 2 சாபமானார் நம் சாபம் நீங்கமீட்டாரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2 ஏழ்மையானார் சிலுவையிலேசெல்வந்தனாய் நாம்…
-
Ennavale Jeevan Viduththiro Swamy என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீஇத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியேபொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாராபூண்டு பொற் குருசினில் அறையுண்டெனைமீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்துவெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானேஎனால் உமக்கென்ன லாபம் யேசுமனா பரப்ரம திருவுளமோ இது சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்வரவழைக்கிறீர் தயை பாராட்டிவிலைகொடுத்தெனைக்…
-
Ennathan aanal ena என்னதான் ஆனாலென்ன
என்னதான் ஆனாலென்னஎன் மீட்பர் உயிரோடுண்டுதொடர்ந்து பயணம் செய்வேன்என் துணையாளர் முன்செல்கிறார் காடு மேடு கடந்து சென்றாலும்கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரேஆறுகளை நான் கடக்கும்போதும்மூழ்கி நானும் போவதில்லைஅக்கினியில் நடக்கும் போதும்எரிந்து நானும் போவதில்லை மரணமே ஆனாலும் என்னஜீவனே ஆனாலும் என்னபரிசுத்தரின் பின்னே செல்லுவேன்திரும்பி நானும் பார்க்கமாட்டேன்எனது ஜீவன் உமது கரத்தில்ஒருவரும் பறிப்பதில்லை கிறிஸ்து எனக்கு ஜீவன் தானேசாவு எனக்கு ஆதாயமேதேவனின் அன்பிலிருந்துபிரிப்பவர்கள் யாருமில்லைஉனது பாதம் எனது தஞ்சம்எனது கோட்டை நீர்தானே Ennathan aanal ena Lyrics in English ennathaan…