Category: Song Lyrics

  • चमका सितारा रात सोहनी CHAMKA SITARA RAAT SOHANI

    चमका सितारा रात सोहनी गईं फरिश्ते होशणाआलम-ए-बाला पर तंजिद हो सुलहा ज़मीन पर होशणाहोशणा होशणा होशणा होशणा रखवाली थे करते गडरियेनूवर आसमानी आ चमकाभेरायण चूर के दौर के आएकरने मसीहा कू सिजदाकरने मसीहा कू सिजदासिजदा करने आओ चलाईं हम गईं फरिश्ते होशणः सर था छुपाया चर्नी मैंदिल मैं वो आना चाहेतू ही बता दे जघा…

  • चलो चलो मेरे साथ चलो, प्रभु के पीछे गाते चलो,Chalo chalo mere satha chalo

    चलो चलो मेरे साथ चलो, प्रभु के पीछे गाते चलो,वही मसीह जो क्रूस पर चढ़ा, वही मसीह मेरे लिए जो मरा,वही मसीह जो फिर से जी उठा, वही मसीह जो वापस आएगा, आएगा वापस प्रभु मुझको ; (2)ले जाएगा साथ प्रभुण्ण्ण् ह®यण्ण्ण् चलो Chalo chalo mere satha chalochalo chalo mere saath chalo, prabhu ke peechhe…

  • चुप है चंदा Chup hai Chanda

    चुप है चंदाचुप है तारेजन्मा है मशिहारात की खामोशी मे (6) कैसी है चर्नीकैसी है रातेबेथलेहम मई आया मशिहाले कर खुशी का खजाना रात की… (6) रातो मई आ कररातो मई जा करदूतो ने सबको जगायासॅंटी का दाता मुक्ति का स्वामीहुमको बचाने आया. रात की… (6) Chup hai ChandaChup hai ChandaChup Hai TareJanma Hai MashihaRaat…

  • Ennamellam Ekkamellam எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்

    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்சிந்தனையெல்லாம் நீரே என் வாஞ்சை என் தாகம்என் நோக்கம் நீரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மனிதர்கள் என்னை தள்ளினாலும்சூழ்நிலையால் கலங்கினாலும் போராட்டங்கள் எனை சூழ்ந்தாலும்வேதனையால் வாடினாலும் நம்பினோர் என்னை கைவிட்டாலும்ஏமாற்றத்தால் நான் சோர்ந்திட்டாலும் Ennamellam Ekkamellam Lyrics in English ennnamellaam aekkamellaamsinthanaiyellaam neerae en vaanjai en thaakamen Nnokkam neerae parisuththar parisuththar parisuththarae manitharkal ennai thallinaalumsoolnilaiyaal kalanginaalum poraattangal enai soolnthaalumvaethanaiyaal vaatinaalum nampinor ennai kaivittalumaemaattaththaal naan sornthittalum

  • Ennaluraikka Mudiyade என்னாலுரைக்க முடியாதே

    என்னாலுரைக்க முடியாதே – என்றன்இருதய மகிழ்ச்சி இப்போதே முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசுமன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினைதேற்றினார் அகத்தினை காட்டினில் அலைந்த ஆடுநானே – எனைக்கண்டு பிடித்தவர் யேசு கோனேவீட்டினுள் மகிமையைக் கண்டேனே – இனிவியந்து விரைந்து பாடுவேனேநாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டுஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன் பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே – பாவப்பயங்கல் சந்தேகந் தொலைத்தாரேஆவல் ஆசையும் அகற்றினாரே – தேவஅன்பினை அகத்துள் ஊற்றினாரேதேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்கஆவி…

  • Ennalun Thuthithiduveer எந்நாளுந் துதித்திடுவீர்

    எந்நாளுந் துதித்திடுவீர் – அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவேவிந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை கர்த்தாவின் வழிசெய்யவும் – தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா தன்னாடு தனைச் சந்தித்து – மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்சத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று அந்தகாரத்திலிருப்போர் – சாவின்ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்அங்குபிர காசமடைந்துஅந்தச மாதாந…

  • Ennaiyae Um Kaikalil என்னையே உம் கைகளில்

    என்னையே உம் கைகளில்அர்ப்பணம் செய்கின்றேன் நான்என்னிலுள்ள எல்லாமேசிலுவையில் வைக்கின்றேன். என் கையில் நீர் தந்திட்டதாலந்துகள் எல்லாம் நான்உந்தன் பணி செய்திடஇதோ அர்பணிக்கின்றேன் — அங்கீகரியும் எங்கே நீர் அழைத்தாலும்அங்கே நான் பின் செல்லவேஇந்நேரமே என்னையேஅர்ப்பணம் நான் செய்கின்றேன் — அங்கீகரியும் உந்தன் அன்பின் ஆழத்தால்எந்தன் உள்ளம் பொங்குதேஉந்தன் ஆவி பெலத்தால்என்னை முற்றும் நிரப்பும் — அங்கீகரியும் Ennaiyae Um Kaikalil Lyrics in English ennaiyae um kaikalilarppanam seykinten naanennilulla ellaamaesiluvaiyil vaikkinten. en kaiyil…

  • Ennaith Thaeti Iyaesu Vanthaar என்னைத் தேடி இயேசு வந்தார்

    என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்டபரிசுத்த ஆவி தந்தார் சுகமானேன் நான் சுகமானேன்இயேசு கிறிஸ்துவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்பரிசுத்தனும் புனிதனுமாய்அவர் திருமுன் வாழ Ennaith Thaeti Iyaesu Vanthaar Lyrics in English ennaith thaeti Yesu vanthaarenthan vaalvai maatti vittarallaelooyaa…

  • Ennaikaakkavum Paralogam என்னைகாக்கவும் பரலோகம்

    என்னைகாக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்திஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாய் துரத்திடுவீர் 2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் 3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்துவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் 4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத்தீரே 5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர் 6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ளபுத்தியை ரே நன்றி ஐயா 7.வற்றாத நீருற்றாய் ஓடச் ர் வளமானதோட்டமாக மாற்றுகிறீர்…

  • Ennaik Kantavarae Ennaik Kaanpavarae என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே

    என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரேஎன்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே அல்லேலூயா அல்லேலூயா (2)அல்லேலூயா அல்லேலூயா (2) பாவியாக இருந்த என்னைக் கண்டு கொண்டீரேபாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரேநெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே அல்லேலூயா அல்லேலூயா (2)அல்லேலூயா அல்லேலூயா (2) கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரேவருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரேகொடுத்த வாக்குதத்தம் பூர்த்தி செய்தீரேபுதிய வாக்குருதி கொடுத்து விட்டீரே அல்லேலூயா அல்லேலூயா (2)அல்லேலூயா அல்லேலூயா (2) தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரேமதில்களைத்…