Category: Song Lyrics
-
Ennaik Kaakkum Kaetakamae என்னைக் காக்கும் கேடகமே
என்னைக் காக்கும் கேடகமேதலையை நிமிரச் செய்பவரே – (2)இன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை – (2) உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்எனக்கு பதில் நீர் தந்தீரையா – (2)படுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர்ஆராதனை…. ஆராதனை….அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2) சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் – (2)விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப் பாதையில் நடத்துகிறீர் – (2)ஆராதனை…. ஆராதனை….அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2) பக்தி உள்ள அடியார்களைஉமக்கென்று நீர்…
-
Ennaik Kaakkavum Paraloekam என்னைக் காக்கவும் பரலோகம்
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்திஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் போரிட கைகளுக்கு பயிற்சி தந்துயுத்தம் செய்ய பழக்குகிறீர் நலிந்தோரை நல்வாக்;கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத் தந்தீரே காலை தோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர் சத்தியமே உம்மை அறிந்து கொள்ளபுத்தியை தந்தீரே நன்றி ஐயா புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்சாக்கு ஆடைகளை…
-
Ennai Verumai Aakinen என்னை வெறுமையாக்கினேன்
என்னை வெறுமையாக்கினேன்உம்மை மகிமைப்படுத்தினேன் நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானேநான் யார் நான் யார் வெறும் களிமண்தானே நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானேநான் யார் நான் யார் வெறும் தூசி தானே இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லைஉந்தன் கையில் நான் சிறுபிள்ளை Ennai Verumai Aakinen Lyrics in English ennai verumaiyaakkinaenummai makimaippaduththinaen naan yaar naan yaar oru manithan thaanaenaan yaar naan yaar…
-
Ennai vazhavaikkum anbu என்னை வாழவைக்கும் அன்பு
என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமேஎன்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவேநீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூடஎன்னால நெனச்சு பார்க்க முடியல நான் போகும் இடமெல்லாம்நீங்க வரணும் நான் அமரும்இடமெல்லாம் நீங்க அமரணும் – நான்பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்நீங்க இல்லாம நான் இல்லையே கண்ணீரில் நான் நடந்து போதுகண்ணீரை துடைத்தெறிந்த தேவனேகலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்ஒளியாக வந்துதித்த தெய்வமே தனிமையிலே நான் நடந்து போதுதோளோடு தோள் கோர்த்த தேவனேதவறி நான் கீழே விழுந்த போதுதூக்கியே சுமந்து சென்ற…
-
Ennai valladicikku என்னை வல்லடிக்கு
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்நீர்தந்த தரிசனம்…
-
Ennai thedi yesu என்னைத் தேடி இயேசு
என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்டபரிசுத்த ஆவி தந்தார் சுகமானேன் நான் சுகமானேன்இயேசு கிறிஸ்சுவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்பரிசுத்தனும் புனிதனுமாய்அவர் திருமுன் வாழ Ennai thedi yesu Lyrics in English ennaith thaeti Yesu vanthaarenthan vaalvai maattivittarallaelooyaa naan paaduvaenaatippaatith thuthiththiduvaen…
-
Ennai Thedi Vantha என்னைத் தேடி வந்த
என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யாஎன்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2) நன்றி நன்றி ஐய்யா உமக்குநன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா உள்ளங்கையில் என்னை வரைந்தீர்கருவில் என்னை சுமந்தீர் (2) பாவியான என்னைத் தேடி வந்துஉம் இரத்தத்தால் மீட்டீரே (2)என் பாவம் போக்கி என் சாபம் மாற்றிஉம் பிள்ளையாய் மாற்றினீர் (2) கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்வலக்கரம் பிடித்து நடத்தி (2)என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்துஎன்னை தாங்கி ஏந்திக் கொண்டீர்…
-
Ennai Tharugiren Tharugiren என்னைத் தருகிறேன் தருகிறேன்
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2) உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்து உருவாக்கும் (2)என் சித்தமல்ல உம் சித்தம் நாதாதருகிறேன் உம் கையிலே (2) உம் சேவைக்காய் எனை தருகிறேன்வனைந்திடும் உம் சித்தம்போல் (2)உம் சித்தம் செய்திடவேஉம் சத்தம் கேட்டிடவே (2) உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2) குயவனே உம்…
-
Ennai Thanthaen Ellam Thanthaen என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் என் வாழ்வைப் பலியாக்கவே உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன் பிறரன்பு பணி செய்யவே என் இயேசுவே என் ஜீவனே உம்மோடு உறவாடவே –2 புகழோடு நான் வாழவில்லை உம் புகழொன்றே எனக்குப் போதும் அருள் வாழ்வினில் நான் வளர – உம் அன்பொன்று எனக்குப் போதும் உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம் உறவொன்று எனக்குப் போதும் மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம் கரமொன்றே எனைத் தேற்றிடும் அயலாரிலே உம்மைக்…
-
Ennai sumapathanal iraiva என்னை சுமப்பதனால் இறைவா
என்னை சுமப்பதனால் இறைவாஉம் சிறகுகள் முறியவில்லைஅள்ளி அணைப்பதினால் இறைவாஉம் அன்பு குறையவில்லைஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்வானம் கிழிவதில்லைஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்நதிகள் அழுவதில்லை கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்குழந்தை சுமையில்லைகருவிழி சுமக்கும் இருவிழி அதற்குஇமைகள் சுமையில்லைமதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்பனித்துளி சுமையில்லைவானை சுமக்கும் மேகத்திற்கென்றும்மழைத்துளி சுமையில்லைமழைத்துளி சுமையில்லை அகழும் மனிதரை தாங்கும்பூமிக்கு முட்கள் சுமையில்லைஇகழும் மனிதரில் இரங்கும்மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லைஉலகின் பாவம் சுமக்கும் தோள்களில்நான் ஒரு சுமையில்லைஉயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்இதயம் சுமையில்லை Ennai sumapathanal…