Category: Song Lyrics
-
Enna En Aanandham என்ன என் ஆனந்தம்
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மை தேடியே வந்தநாதனை ஸ்தோத்தரிப்போம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரேதேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதங்கியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்குஅருளினதாலேநிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சிபகர வேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்ஜெயக் கொடியுடனேமண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்றமன்னனை ஸ்தோத்தரிப்போம் Enna en aanandham! enna en aanandham!Solla koodaadhaeMannan kiristhu…
-
Nee Charanamule Nammithi నీ చరణములే నమ్మితి
నీ చరణములే నమ్మితి నమ్మితినీ పాదములే పట్టితి (2) ||నీ చరణములే|| దిక్కిక నీవే చక్కగ రావే (2)మిక్కిలి మ్రొక్కుదు మ్రొక్కుదు మ్రొక్కుదు ||నీ చరణములే|| ఐహిక సుఖము – నరసితి నిత్యము (2)ఆహాహా ద్రోహిని ద్రోహిని ద్రోహిని ||నీ చరణములే|| న్యాయము గాని – నా క్రియలన్ని (2)రోయుచు ద్రోయకు త్రోయకు త్రోయకు ||నీ చరణములే|| భావము మార్చి – నావెత దీర్చి (2)దేవర ప్రోవవే ప్రోవవే ప్రోవవే ||నీ చరణములే|| చంచల బుద్ధి –…
-
Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam என்ன பாக்கியம், எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம்
என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவி விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?மேதினி தன்னை…
-
Enn Meipare Yesaiya என் மேய்ப்பரே இயேசையா
என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 பசும்புல் மேய்ச்சலிலே(என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2 அமர்ந்த தண்ணீரண்டை(என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2 ஆத்துமா தேற்றுகிறீர்(என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2 (உம்) கோலும் கைத்தடியும்(என்னை) தினமும் தேற்றிடுமே – 2 (உம்) நீதியின் பாதையிலே(என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2 (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்(நான்) நடந்தாலும் பயமில்லையே – 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம்(உம்) கிருபை என்னைத் தொடரும் – 2 Enn…
-
Enn Meiparai Yesu Irukindrapothu என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? என்னோடவர் நடந்திடும் போதினிலேஎங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளிஆஹா எங்கெங்கும் ஒளிமயமே என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? இப்பாதையில் என்னை நடத்திடவேஎன் கரத்தைப் பிடித்தே முன் நடப்பார்அஞ்சிடேனே…
-
Enn Meetper En Nesar Sannithiyil என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்?ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன் தாகமாயிருக்கிறேன்அதிகமாய் துதிக்கிறேன் – நான் 1.மானானது நீரோடையைதேடித் தவிப்பதுப்போல்என் நெஞ்சம் உமைக் காணஏங்கித் தவிக்கிறது தாகமாயிருக்கிறேன்அதிகமாய் துதிக்கிறேன் – நான் 2.பகற்காலத்தில் உம் பேரன்பைகட்டளை இடுகிறீர்இராக்காலத்தில் உம் திருப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது தாகமாயிருக்கிறேன்அதிகமாய் துதிக்கிறேன் – நான் 3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்(உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்கர்த்தரையே நீ நம்பி இருஅவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி ஜீவனுள்ள தேவன்…
-
Enkupoekireer Iyaesu Theyvamae எங்குபோகிறீர் இயேசு தெய்வமே
எங்குபோகிறீர் இயேசு தெய்வமேஎனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோநீ சுமந்தது என் பாவச்சிலுவையோஉன் உள்ளம் உடைந்ததோஎன் பாவச் சேற்றினால் – எங்கு போகிறீர் தீய சிந்தனை நான் நினைத்ததால்உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன் பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனேஎன் பொறாமை எரிச்சலால்உன் விலாவைக் குத்தினேனே கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்காரித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால் அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே Enkupoekireer Iyaesu Theyvamae…
-
Enkumulloer Yaarum Saernthu எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமேஇஸ்ரவேலின் கர்த்தருக்கு துதி செலுத்துமேயாக்கோபின் சந்ததியாரும் கூடிவாருமேஇயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமேபரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமேகடந்தகால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமேஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமேகோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்செத்ததாகில் பலன் மிகுதி – ஸ்தோத்தரிப்போமே! நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமேஇராஜாவின் கட்டளைக்கு கனம் கொடுப்போமேதேவசமுகப் பழக்கம் உள்ளோர் கொள்ளமாட்டார்கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்நித்திய மகிழ்ச்சி அவரைமூடும் ஸ்தோத்தரிப்போமே! அத்திமரம்…
-
Enkal Thuthiththalin Jeya Kempeeramae எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
புகழ்பாடுவோம்! கொண்டாடுவோம்! எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமேஎந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!ஆவியோடான்மா தேகம்ஆண்டவர் உம் புகழ் பாடும் – 2கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம் தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமேஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்! நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்! தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார் கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்! தேவனுக்கு நிகராய்…
-
Enkal Thaevan Vallavarae எங்கள் தேவன் வல்லவரே
எங்கள் தேவன் வல்லவரேஇன்றும் என்றும் காப்பவரேவல்லவர் சர்வ வல்லவர்நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா தீயின் நடுவே நடந்தாலும்எரிந்து போகமாட்டோம்கடலின் நடுவே நடந்தாலும்மூழ்கிப் போகமாட்டோம் சோதனை துன்பம் சூழ்ந்தாலும்சோர்ந்து போவதில்லைவேதனை வியாதி நெருக்கினாலும்வெற்றி சிலுவையுண்டு அலகை அநுதினம் தாக்கினாலும்ஆண்டவர் வார்த்தையுண்டுஉலகம் நம்மை வெறுத்தாலும்உன்னதர் கரங்களுண்டு Enkal Thaevan Vallavarae Lyrics in English engal thaevan vallavaraeintum entum kaappavaraevallavar sarva vallavarnallavar entum nallavar – allaelooyaa theeyin naduvae nadanthaalumerinthu pokamaattaோmkadalin naduvae nadanthaalummoolkip…