Category: Song Lyrics

  • Enai Kaakka Karthar Undu எனைக் காக்க கர்த்தர் உண்டு

    எனைக் காக்க கர்த்தர் உண்டுகருத்தாய் என்னைக் காப்பார்இராப்பகல் கண்ணுரங்காமல்கண்மணி போலக் காப்பார் x 2 என் கால்கள் கல்லில் இடறாமல்தூதர்கள் கொண்டு காப்பார்நான் படுத்து உறங்கினாலும்அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2 எனைக் காக்க கர்த்தர் உண்டுகருத்தாய் என்னைக் காப்பார்இராப்பகல் கண்ணுரங்காமல்கண்மணி போலக் காப்பார் x 2 Verse 1 பகல் நேரம் பறந்திடும் அம்புஒன்றும் செய்ய முடியாதேஇரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2இருளில் நடமாடும் கொள்ளைநோயும் ஒன்றும் செய்யாதேமத்தியானப் பாழாக்கும்;சங்காரம் ஒன்றும்…

  • Enadhu Manavaalane En எனது மணவாளனே என்

    எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையாஉம்மைத் தான் தேடுகிறேன் நான்உம்மைத் தான் நேசிக்கிறேன் உம் நாமம் சொல்லச் சொல்ல என்உள்ளமெல்லாம் துள்ளுதையாஉம் அன்பைப் பாடப் பாடஇதயமெல்லாம் இனிக்குதையா என் உம் முகம் பார்க்கணுமேஉம் அழகை ரசிக்கணுமேஉம் பாதம் அமரணுமேஉம் சித்தம் அறியணுமே நான் என் வாயின் சொற்களெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகஎன் இதய எண்ணமெல்லாம்உகந்தனவாய் இருப்பதாக உமக்கு அழகெல்லாம் அற்றுப் போகும் உலகஎழிலெல்லாம் ஏமாற்றும்உம் அன்பு மாறாதையாஒரு நாளும் அழியாதையா நான் பார்க்கும் பார்வையெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகநான் நடக்கும் பாதையெல்லாம்உகந்தனவாய்…

  • En yesuve ummai allamal என் இயேசுவே உம்மை அல்லால்

    என் இயேசுவே உம்மை அல்லால்மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன் சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்இன்பம் தரும் பொருள் காணேன்தாகம் பெருகும் தண்ணீரேயன்றிலோகம் வேறொன்றும் நல்காதே ஆபத்துக் காலத்தில் அனுகூலமானதுணையும் நீர் பெலனுமே நாதாஆகையால் பூமி நிலை மாறினாலும்அஞ்சேன் கடல் பொங்கினாலும் பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்பரனே உம் கிருபையின் நிழலில்பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன் என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்துபரதேச யாத்திரை செய்வேன்பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்பாரங்கள் ஏதும் நானறியேன் உமதன்பின்…

  • En yesuve naan endrum என் இயேசுவே நான் என்றும்

    என் இயேசுவே நான் என்றும்உந்தன் சொந்தம்என் ராஜனே அனுதினமும்வழி நடத்தும் உளையான சேற்றினின்றுதூக்கியே நிறுத்தினீரேஉந்தனை நான் மறவேன்உந்தனைப் போற்றிடுவேன் அலைந்தோடும் கடல்தனைஅடக்கியே அமர்த்தினீரேவார்த்தையின் வல்லமையைஎன்றுமே காணச் செய்யும் தாயினும் அன்பு வைத்தேதாங்கியே காப்பவரேஜீவிய காலமெல்லாம்உந்தனைப் பின் செல்லுவேன் அக்கினி சூளையிலேநின்ற எம் மெய் தேவனேவிசுவாசம் திடமனதும்என்றென்றும் தந்தருளும் ஆகாரின் அழுகுரலைஅன்று நீர் கேட்டீரல்லோகருத்துடன் ஜெபித்துமே நான்உந்தனைத் தேடுகிறேன். En yesuve naan endrum Lyrics in English en Yesuvae naan entumunthan sonthamen raajanae anuthinamumvali…

  • En yesuve en nesare என் இயேசுவே என் நேசரே

    என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகிறேன் En yesuve en nesare Lyrics in English en Yesuvae en naesaraeaen intha paadukaloen ithayam nekalinthiduthaeum…

  • En yesuve en nambikkai என் இயேசுவே என் நம்பிக்கை

    என் இயேசுவே என் நம்பிக்கைஎனக்கெல்லாம் நீர் ஐயாஉம்மை மறவேனே உருவாக்கினீரேஎனக்கெல்லாம் நீர் ஐயா துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் – உம்வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் – உம்வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன் வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் – உம்வாக்கை மட்டும்…

  • En Yesuvae! Ummaiyae Naan Naesikkiraen என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

    என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்என் நாதா! மேன்மேலும் உம்மை…

  • Ningilo Devudu
    నింగిలో దేవుడు

    నింగిలో దేవుడు నిను చూడ వచ్చాడుఆ నీతి సూర్యుడు శ్రీ యేసు నాధుడు (2)చెంత చేరి సంతసించుమా (2)స్వంతమైన క్రీస్తు సంఘమా ||నింగిలో|| పాపాల పంకిలమై శోకాలకంకితమైమరణించి మన కోసం కరుణించి ఆ దైవం (2)దీన జన రక్షకుడై దేవ దేవుని సుతుడై (2)జన్మించె నీ కోసం ధన్యము చేయగా (2) ||నింగిలో|| సాతాను శోధనలే శాపాల వేదనలైవిలపించే దీనులకై అలరించు దీవెనలై (2)శరణమై ఉదయించే తరుణమౌ ఈ వేళ (2)గుండె గుడి పానుపులో చేర్చుకొన రావేల…

  • Nirantharamaina Nee Krupalo
    నిరంతరమైన నీ కృపలో

    నిరంతరమైన నీ కృపలోనే పొందుచున్న ఆనందమే అదిఅవధులు లేని ఆనందమే అదిశాశ్వతమైన ఆనందమే (2) ||నిరంతరమైన|| అర్హతే లేని నాకు అందలము నిచ్చినావుఅపవాదినెదిరించుటకు అధికారమిచ్చినావు (2)నా శక్తి కాదు దేవా – నీ ఆత్మ చేతనేనీ ఘన కార్యములు వర్ణింప శక్యమే (2) ||నిరంతరమైన|| బలహీనుడైన నన్ను బలవంతుని చేసినావుబలమైన కార్యములను బహుగా చేయించినావు (2)నా శక్తి కాదు దేవా – నీ ఆత్మ చేతనేనీ ఘన కార్యములు వర్ణింప శక్యమే (2) ||నిరంతరమైన|| మహిమా ప్రభావము…

  • Nirathamu Sthuthiyinchumu నిరతము స్తుతియించుము

    నిరతము స్తుతియించుము ఓ మనసాక్రీస్తేసుని స్తుతించు (2)బాధలను తీర్చేటి ఆ స్తోత్రార్హునికష్టాలు తొలగించే ఆ కరుణశీలుని (2)మరువక స్తుతియించుము ఓ మనసాజయగీతముతో స్తుతించు ||నిరతము|| వేదనలో విడిపించే ఆ దేవ దేవుని స్తుతియించుముఆపదలో ఆదుకొనే ఆరాధ్య దైవమునే స్తుతియించుము (2)నిన్నిలలో ఓదార్చి తన కృపలో బలపరచే (2)ఆ నిజ స్నేహితునికృతజ్ఞత కలిగి స్తుతియించుము – (2) ||నిరతము|| అన్ని సమయాలలో చాలిన దేవుని స్తుతియించుముపేరు జీవ గ్రంథములో వ్రాసిన గొర్రెపిల్లని స్తుతియించుము (2)నీ భారం తొలగించితన కృపలో…