Category: Song Lyrics

  • Devane En Deva தேவனே என் தேவா

    தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்நீரில்லா நிலம் போலஉம்மை பார்க்கிறேன் ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கி கொண்டது வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன் Devane En Deva Lyrics in Englishthaevanae en thaevaa ummai…

  • Devane Aarathikkinren தேவனே ஆராதிக்கின்றேன்

    தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்பாதையை தவறிடினும்,கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா! தற்காத்தருள்வாய். ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்பூசைப்பீடம் படைப்பேன்!மோச வழிதனை முற்றும் அகற்றி என்நேசனே நினைத் தொழுவேன்.…

  • Devanbibn Vellamae தெய்வன்பின் வெள்ளமே

    தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்பாதையை தவறிடினும்,கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா! தற்காத்தருள்வாய். ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்பூசைப்பீடம் படைப்பேன்!மோச வழிதனை முற்றும் அகற்றி என்நேசனே நினைத் தொழுவேன்.…

  • Devanal kudathathu தேவனால் கூடாதது

    தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே -2எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்அற்புதம் இயேசு செய்திடுவார் -2அற்புதமானவர் அதிசயமானவர்ஆச்சரியமானவர் மகத்துவமானவர்செயலில் உன்னதமானவர் அவர் ஆவியினால் விடுதலை உண்டுஅவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்புதிய பெலனை பெற்றிடுவாய் -2 அவர் சொல்ல ஆகும் கட்டளைக்கு நிற்கும்வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்வசனம் தீவிரமாய் செல்கின்றதே அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்றுவிசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்விசுவாசித்தால் கண்டுடுவாய் ஆராய்ந்து முடியா காரியங்களையும்எண்ணி முடியா அதிசயங்களையும்அற்புதர் இன்றே செய்திடுவார் Devanal kudathathu Lyrics in Englishthaevanaal koodaathathu ontumillaiyae -2engum eppothum ellaavattilum…

  • Devanai uyarthi thuthiyungal தேவனை உயர்த்தித் துதியுங்கள்

    தேவனை உயர்த்தித் துதியுங்கள்அவர் நாமத்தைப் போற்றியேதேவனை உயர்த்தி துதியுங்கள்தேவனின் செயல் அதிசயமென்றுஅதிசயமென்று சொல்லி – நம் கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்ஆரவாரம் என்றுமே இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்திவென்று கீழ்படுத்தினார் கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்டஉத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்பக்தருக்கென்று பலத்த நகரம்பலத்த நகரம் உண்டு அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்தன்னில் நம்மை மன்னாதிமன்னனே நம் மகிபனாயிருப்பார்மன்னரும் தேவ சமாதானம் தங்கும்சமாதானம் தங்கிடுமே…

  • Devanai Thuthippathum Keerthanam தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்

    தேவனைத் துதிப்பதும்கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது சரணங்கள் எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை Devanai Thuthippathum Keerthanam Lyrics…

  • Devanai Gembiramai Paadu தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4 இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,எக்காளம் ஊதுங்களேன் – 2 தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4 நியமித்த காலத்திலும்நம் பண்டிகை நாட்களிலும் – 2இனிமையான ஓசை எழுப்பிசங்கீதம் பாடுங்களேன் – 2 தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4 மெரிபாவின் தண்ணீராலுமேகன்மலையின் தேனினாலுமே – 2உச்சிதமான கோதுமையாலுமேபோஷித்தவர் அவரல்லவோ – 2 இஸ்ரவேலின் தேவனல்லவோஇயேசு கிறிஸ்து அவரல்லவோ – 2 தேவனைக்…

  • Devanae ummai naan தேவனே உம்மை நான்

    தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் அல்லேலூயாஇரத்தமான தண்ணீர் இரசமானதுவேஅச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர் உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் அல்லேலூயாகாணக்கூடாதவர் கல்வாரி தோன்றினார்ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர் உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் அல்லேலூயாமாறிடும் உலகில் மாறாதவர் நீரேஉம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம் Devanae ummai naan Lyrics in Englishthaevanae ummai naan aaraathippaenYesuvae ummai…

  • Devanae Naan Umathundail தேவனே நான் உமதண்டையில்

    தேவனே நான் உமதண்டையில்இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில்மாவலிய கோரமாக வன் சிலுவைமீதினில் நான்கோவே தொங்க நேரிடினும்ஆவலாய் உம்மண்டை சேர்வேன் யாக்கோபைப் போல் போகும் பாதையில்பொழுது பட்டுஇராவில் இருள் வந்து மூடிடதூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்துதூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்வாக்கடங்கா நல்ல நாதா பரத்துக்கேறும் படிகள் போலவேஎன் பாதை தோன்றப்பண்ணும் ஐயா என்தன் தேவனேகிருபையாக நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டைஅருமையாய் என்னையழைத்து நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்துகர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்இத்தரையில் உந்தன் வீடாய்என் துயர்க் கல்…

  • Gaao Gaao Jai Ke Geet Gaao – गाओ गाओ जय के गीत गाओ

    गाओ गाओ जय के गीत गाओ गाओ -गाओ जय के गीत गाओ,ताली बजा के तुम गाओ,येशु राजा ज़िन्दा हुआ हल्लिलूय्याह,खुशी से यह सबको सुनाओ कब्र पर था एक बड़ा पत्थर,देखो वह कैसे हट गया,रोमी राजा की मोहर बंद न रख सकीकभी भी ईश्वर के पुत्र को रो मत, रो मत, विलाप करो मत,गलील में जाकर…