Category: Song Lyrics

  • கண்ணை பறிக்கும் ஒளியை பார் Kannai Parikkum Oliyai Paar

    கண்ணை பறிக்கும் ஒளியை பார்சுண்டி இழுக்கும் நிறத்தைப்பார்நம் மனதை முழுதும் ஈர்த்திடும் தன்வசமாய்தேவன் படைத்த படைப்பைப்பார்மின்மினி பூச்சியை உற்றுப்பார்இருளில் மின்னிடும் பறக்கும் நட்சத்திரமாய் (2) நமக்குள்ளே ஒரு ஒளி உண்டுதெரியுமா அது என்னவென்றுஇயேசு போல் ஒளிர்வோம் இன்று வா நீ வா (2) ஷைன் ஷைன் ஷைன் ஆஸ் ஜீசஸ் (4) இங்க அங்க அங்க இங்க சும்மா சும்மா ஓடாதேஉன் உள்ளிருக்கும் வெளிச்சத்தை நீயும் இழந்திடாதஇருளான காரியத்தை இன்னும் பிடிச்சிக்காததள்ளி நிக்காதஇயேசு போல வாழணும்னு மனசுக்குள்ள…

  • குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் Kuzhimuyalum Erumbum Silanthiyum

    குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு..நம்ம பைபிள்ல தான் இருக்கு.. நமக்கும் இந்த ஞானம் கிடைக்குதான்னு பாப்போம்இயேசப்பா கிட்ட நாமும் வேண்டி கேட்போம்கர்த்தருக்கு பயப்படும் பயமேஇப்போ நமக்கு ஞானத்தோட ஆரம்பமே உலகையே விலைக்கு வாங்கினா அது வீணா போதுஆத்துமாவ விட்டுட வேணா அப்படிப்போடுமக்கு நானு இல்ல இப்போ ஜீசஸ் கிரைஸ்ட் பிள்ளஎன் சந்தோஷத்துக்கு எல்ல எதுவும் இனி இல்ல குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு..நம்ம…

  • பூத்து குலுங்கும் பூக்கள் Pooththu Kulungum Pookkal

    பூத்து குலுங்கும் பூக்கள் எல்லாம் வாசம் வீசிடுமாசிலவகை பூக்கள் மட்டும்தான் நறுமணம் வீசிடுமேஎங்கும் நறுமணம் வீசிடுமேஎரிந்திடும் விளக்குகள் எல்லாமே லைட்ஹவுஸ் ஆகிடுமாகலங்கரை விளக்கம் மட்டும்தான் கரையை சேர்த்திடுமேகப்பலை கரையை சேர்த்திடுமே சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமாஉன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமாஇயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமேஅவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே ஜே.. இ.. எஸ்.. யு.. எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்..லெட் அஸ் லிப்ட் அஸ் அவர் ஹாண்ட்…

  • படி படி படி கீழ்ப்படி Padi Padi Padi Keezhpadi

    படி படி படி கீழ்ப்படிபிடி பிடி பிடி கடைப்பிடிஉன் இஷ்டப்படி நடந்துக்கிட்டாநியாயம் எப்படிஅங்க போகாதன்னு சொன்னாலும்இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்ரெண்டுத்துக்கும் நோ சொன்னாஉன் சாட்சி எப்படி ஆதாமும் ஏவாளும் கீழ்படியலைங்கதிண்ண வேண்டான்னு சொன்னாலும்பழத்தை திண்ணாங்கஏதெனில் இருந்துதான் துரத்த பட்டாங்கஇதுக்கு ரெண்டு பேரும்ரொம்ப ரொம்ப பீல் பண்ணாங்கஇவங்கள போல நாமும் பண்ணிட வேணாஇஷ்டப்படி நடந்துக்காம கீழ்படிவோமாபிதாவோட சித்தம் செஞ்ச இயேசுவ பாருஅவரு போல மாறு நீ இன்னும் முன்னேறு படி படி படி கீழ்ப்படிபிடி பிடி பிடி கடைப்பிடிஉன்…

  • இங்க அங்க பாக்காத Inga Anga Paakaatha

    இங்க அங்க பாக்காதநீ அப்செட் ஆகாதபோக்கஸ் பண்ணி வா நீ என்கூடஇயேசுவை நம்பி பாருநீ டிஸ்டர்ப் ஆகாதபெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத இயேசுவை பார்த்து கடல் மேல் நடக்க பேதுரு விரும்பினாருநடக்கும் போது விசுவாசத்த காத்துல பறக்கவிட்டாரு (2)கடலில் மூழ்க துவங்கினார் இயேசுவும் பேதுருவை தூக்கினார் (2)இயேசுவை போக்கஸ் பண்ணி நாமும் முன்னேறி செல்வோம்விசுவாசத்தை விட்டிடாமல் வெற்றி நடைகொள்வோம் (2) Inga Anga PaakaathaNee Upset AagaathaFocus Panni Vaa Nee EnkoodaYesuvai Nambi PaaruNee…

  • நடக்கும் பாதை நல்லதா Nadakkum Paathai Nallathaa

    நடக்கும் பாதை நல்லதாஇல்லை கரடு முரடு ஆனதாசெல்லும் பாதை சிறந்ததாஎன்று தெரிந்து கொள்ள ஆசையாஇயேசு அழைக்கும் பாதையில்நடக்க தீர்மானித்திடு அவர்சீடனாகும் பாக்கியம் அதைஇன்று நீ பெற்றிடு உன்னையும் என்னையும் தேடியே வந்தவர்நம் அருகில் வந்து நிற்கின்றார்என் பின்னே நீயும் வாஎன்றவர் கூப்பிடும் சத்தமும் கேட்கிறதே (2) உன் முடிவு என்னவென்று அவரிடம் நீயே சொல்லிடு (2) Nadakkum Paathai NallathaaIllai Karadu Muradu AanathaaSellum Paathai SiranthathaaEndru Therinthu Kolla AasayaaYesu Azhaikkum PaadhayilNadakka Theermaanithidu AvarSeedanaagum…

  • बात कर मुझसे Baat Kar Mujhse

    बात कर मुझसे ऐ ख़ुदातेरे सामने मैं हूँ खड़ा तेरे राज्य के मैं भेदों को जानूंतेरी पाक मर्ज़ी जानना चाहूअपने दिल प्रभु,सच्चे दिल सेअपने सारे कसूरों को मानूँमाफ़ कर मुझको ऐ ख़ुदातेरे सामने मैं हूँ खड़ा जब से नाम मैंने तेरा सुना हैमेरा कान तेरी ओर ही लगा हैअपनी देह में प्रभु अपनी देह मेंतेरे…

  • आनंद है तेरे चरणों में Anand Hai Tere Charnon Mein

    आनंद है, तेरे चरणों मेंशान्ति, तेरे क़दमों मेंप्यार है, तेरी आँखों मेंजीवन है, तेरे वचनों में येशु मसीह तेरे जैसा कोईहमने कभी भी देखा नहींतू जो नहीं तो कुछ भी नहींतू ही मेरा सब कुछ है आसमान और धरती कासारा अधिकार तेरा हैन्याय सारी दुनिया कातेरे ही द्वारा होना है बादलों पर आएगासारा जहाँ झुक…

  • ऐ खुदा, मुझे पवित्र बना Ae Khuda Mujhe Pavitra Bana

    ऐ खुदा, मुझे पवित्र बनामुझे तेरे जैसा बनामुझे येशु जैसा बनाऐ खुदा, ऐ खुदाऐ खुदा, ऐ खुदा मुझे तेरी राहों पे चलना तू सिखामुझे पाप से दूर रहना तू सिखामुझे ज़िन्दगी की बातें तू बतामुझे राहतों की राहें तू दिखातू दिखा, ऐ खुदाऐ खुदा, ऐ खुदा मुझे दिल से सेवा करना तू सिखामुझे सब से…

  • आये नोंजवान देख ले / Ae Naujawan Dekh Le

    आये नोंजवान देख लेफसल तैयार है, फसल तैयार हैइसे काटने के लिए,क्या तू तैयार है, क्या तू तैयार है Ae naujawaan dekh leFasal tayyar hai, fasal tayyar haiIse kaatne ke liye,Kya tu tayyar hai, Kya tu tayyar hai