Category: Song Lyrics
-
Belavanai Ennai பெலவானாய் என்னை
பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே Belavanai Ennai Lyrics in Englishbelavanai ennai – El Yeshuranpelavaanaay ennai maattinavarneethimaan…
-
Belanum Aranum En Kedagamum பெலனும் அரணும் என் கேடகமும்
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரேபாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2 யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2 பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரேபாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2 தேவன் சகாயர் எனக்குஎவருக்கும் அஞ்சிடேனேஒருபோதும் என்னை விட்டுவிலகுவதில்லை தேவன் – 2 யெஹோவா ஷம்மா என்னோடு…
-
Belanilla nerathil pudhu belan பெலனில்லா நேரத்தில் புது பெலன்
பெலனில்லா நேரத்தில் புது பெலன்தந்து என்னை நீர் தாங்கிடுமேதிடனில்லா நேரத்தில் திடமனம்தந்து என்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே பெலன் தாருமேஉம் பெலத்தால் என்னை நடத்திடுமே எலியாவைப்போல் வனாந்திரத்தில்களைத்து போய் நிற்கின்றேனேமன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும் மனிதர்களின் நிந்தனையால்மனம் நொந்து நிற்கின்றேனே – மன்னித்துமறக்க உந்தனின் பெலன் தாருமே போராட்டங்கள் சூழ்ந்ததாலேசோர்ந்து போய் நிற்கின்றேனேசோராமல் ஓட திடமனம் அளித்திடுமே மாம்சம் என்னில் மேற்கொள்வதால்அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்தவாழ்வு வாழ பெலன் தாருமே Belanilla nerathil pudhu…
-
Belane aayane ummaiye பெலனே ஆயனே
பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என் இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன் ஆசீர்வதியுமே பாரத தேசத்தைவிடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே Belane aayane ummaiye Lyrics in Englishpelanae aayanaeummaiyae nampinaen uthavi seytheerae – en ithayam makilchchiyaal kalikoorkintathae -eninnisaip paatiyae nanti kooruvaen aaseervathiyumae paaratha thaesaththaividuthalai thara vaenndum umathu…
-
Belan Thaarumae Belan Thaarumae பெலன் தாருமே பெலன் தாருமே
பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்துஎன்னை நீர் தாங்கிடுமேதிடனில்லா நேரத்தில் திடமனம் தந்துஎன்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே பெலன் தாருமேஉம் பெலத்தால் என்னை நடத்திடுமே Verse 1 எலியாவைப் போல் வனாந்திரத்தில்களைத்துப் போய் நிற்கின்றேனேமன்னாவைத் தந்து மறுபடி நடக்கச் செய்யும் Verse 2 போராட்டங்கள் சூழ்ந்ததாலேசோர்ந்துபோய் நிற்கின்றேனேசோராமல் ஓட திடமனம் அளித்திடுமே Verse 3 மனிதர்களின் நிந்தனையால்மனம்நொந்து நிற்கின்றேனேமன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே Verse 4 மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்அடிக்கடி தவறுகிறேன்பரிசுத்த வாழ்வு வாழ பெலன்…
-
Belan Ondrum Illai Deva பெலன் ஒன்றும் இல்லை தேவா
பெலன் ஒன்றும் இல்லை தேவாஉம் ஆவியால் பெலப்படுத்தும்சத்துவம் இல்லாத எனக்குஉம் சத்துவம் தந்தருளும் மானின் கால்களைப் போலஎன் கால்களை பெலப்படுத்தும்நூனின் குமாரனைப் போலஎன்னையும் பெலப்படுத்தும் சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்சோதனை வெல்ல உதவும்மாய உலகத்தை ஜெயிக்கஎன்னையும் பெலப்படுத்தும் சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்வழுவாமல் காத்து நடத்தும்கழுகு போல் செட்டைகள் அடித்துஉயரே எழும்ப செய்யும் Belan Ondrum Illai Deva Lyrics in Englishpelan ontum illai thaevaa um aaviyaal pelappaduththum saththuvam illaatha enakku um saththuvam…
-
Belamulla Nagaramam Yesu Vandai பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டைபயமின்றி ஓடி நீ வந்திடுவாய்சஞ்சலத்தில் வேறு வழியில்லைசந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார் நிலையில்லா உலகத்தின் அலைகளாலேஅலைந்திடும் பயனென்ன புதல்வனே நீவிசுவாசக் கப்பலில் சேமமாகயாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம் கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில்வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு மரணம் தான் வருகினும் பயப்படாதேவிரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்யாதொன்றும் உன்னைப் பயப்படுத்தஎங்குமில்லை யென்று விசுவாசிப்பாய் ஆறுதலடையு மாநாடு சென்றுஇயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்பரம சுகம் தரும்…
-
Raja yeshu aaye hai – राजा येशु आये है
राजा येशु आये है राजा येशु आये है सब मिलके गायेंगेताली बजाएँगेखुशियाँ मनाओ -२चिंता छोड़ो, स्तुति गाओ | तुम मांगो तो सुनेगाकमी घटी को पूरा करेगामन से बुलाने वालो केदिल में आएगा करुणा अव्वल है, माफ़ी में कामिल हैपास तेरे रहता है वोदिल में आएगा आंसुओ को पोंछेगा, हाथो को थामेगादिल की सारी हसरत कोपूरी…
-
Rajadhiraj mahima ke saath – राजाधिराज महिमा के साथ
राजाधिराज महिमा के साथ राजाधिराज, महिमा के साथआ रहा है ,मेघों पर होके सवार – 2 मुसीबत निंदा – दुःखों का सिलसिला,खत्म होने का समय आ गया – 2राजाधिराज… मेरे प्रिय का जलाली चेहरादेखने का अब समय आ गया – 2राजाधिराज… सब दुःखों से परे – अनंत वास में,ले जाने के लिये वो आ रहा…
-
Bayapadamaaten Naan பயப்படமாட்டேன் நான்
பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன்இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா உதவி செய்கிறார், பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையைவிடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் Bayapadamaaten Naan Lyrics in Englishpayappadamaattaen naan payappadamaataenYesu ennodu iruppathanaal…