Category: Song Lyrics
-
Appagimpabadina Raathri అప్పగింపబడిన రాత్రి
అప్పగింపబడిన రాత్రిచెప్ప సాగే శిష్యులతో (2)చెప్పరాని దుఃఖముతోతప్పదు నాకీ మరణమనెను (2) ||అప్పగింప|| రొట్టె విరచి ప్రార్ధించినిట్టూర్పు విడచి దీన దేహం (2)పట్టుదలతో నేనొచ్చుఁ వరకుఇట్టులనే భుజించుడనెను (2) ||అప్పగింప|| ద్రాక్షా రసగి నేను చాపివీక్షించుడిదియే నా రక్తం (2)రక్షణార్థం దీని త్రాగిమోక్ష రాజ్యం చేరుడనెను (2) ||అప్పగింప|| రాతివేత దూరానచేతులెత్తి ప్రభు మోకరించి (2)నా తండ్రి నీ చిత్తమైతేఈ పాత్రన్ తీసి వేయుమనెను (2) ||అప్పగింప|| ఇదిగో వచ్ఛే తుది ఘడియలుహృదయ బాధ హెచ్చెను (2)పదిలపరచు-నట్లు…
-
Aayiramai Perugavendum ஆயிரமாய் பெருகவேண்டும்
Aayiramai Perugavendumஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள் அதிசயங்கள் காணவேண்டும் தேவா உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம் ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும் அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள் மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும் கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும் எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம் ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும் மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்…
-
Aayiramaayiram Nanmaikal ஆயிரமாயிரம் நன்மைகள்
ஆயிரமாயிரம் நன்மைகள்அனுதினம் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரேநல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னைநடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாதுஉதவும் உம் கரங்கள் நான் கண்டேன்எல்லா நெருக்கத்திலும் – என்னைவிழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைமீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னைதாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்எந்தன்…
-
Aayiram Varuda Arasaatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே
ஆயிரம் வருட அரசாட்சியேபரிசுத்தவான்களின் இராஜ்ஜியமேபரமபிதா வேதவாக்கிதேபசுமை பொற்காலம் வருகின்றதே இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லைஇகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில்களங்கம் பயமின்றி விளையாடுமே வறண்ட நிலங்களும் செழித்தோங்குமேவிருட்சங்கள் இனிய கனி தருமேஅமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும்அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார்கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கேபரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள்பரனோடு நீடுழி அரசாளவே Aayiram Varuda Arasaatchiyae Lyrics in English aayiram varuda arasaatchiyaeparisuththavaankalin iraajjiyamaeparamapithaa vaethavaakkithaepasumai porkaalam varukintathae idukkannkal theengu…
-
Aayiram Sthothirame ஆயிரம் ஸ்தோத்திரமே
ஆயிரம் ஸ்தோத்திரமேஇயேசுவே பாத்திரரேபள்ளத் தாக்கிலே அவர் லீலிசாரோனிலே ஓர் ரோஜா வாலிப நாட்களிலேஎன்னைப் படைத்தவரை நினைத்தேன்ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்ததுஇயேசுவின் அன்பினாலே உலக மேன்மை யாவும்நஷ்டமாய் எண்ணிடுவேன்சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தேசாத்தானை முறியடிப்பேன் சிற்றின்ப கவர்ச்சிகளைவெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்ஆவியில் மகிழ்ந்திடுவேன் பலவித சோதனையைசந்தோஷமாய் நினைப்பேன்எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்திவிசுவாசத்தில் வளர்வேன் இயேசுவின் நாமத்திலேஜெயம் கொடுக்கும் தேவனுக்குஅல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்என்றென்றும் உம்மில் வாழ Aayiram Sthothirame Lyrics in English aayiram…
-
Aayiram Naavuhal ஆயிரம் நாவுகள்
ஆயிரம் நாவுகள் போதாதேஉம்மை துதிக்க உம்மை போற்றிடபல நாமங்களால் நீர் போற்றப்படும்எங்கள் யெகோவா தெய்வம் நீங்க உம்மையே பாடுவேன்உம்மையே உயர்த்துவேன்பரிசுத்தர் நீர் பரிசுத்தர்உம்மையே பாடுவேன்உம்மையே உயர்த்துவேன்பாத்திரர் நீர் பாத்திரர் தேவையெல்லாம் சந்தித்தீர்எங்கள் யெகோவாயீரேவெற்றிமேல் வெற்றிதந்தீர்எங்கள் யெகோவா நிசியே – 2 சுகம் தந்து உயிர் கொடுத்தீர்எங்கள் யெகோவா ரப்பாசந்தோஷம் சமாதானம் தந்தயெகோவா ஷாலோம் – 2 Aayiram Naavuhal Lyrics in English aayiram naavukal pothaathaeummai thuthikka ummai pottidapala naamangalaal neer pottappadumengal yekovaa…
-
Aayiram Kaikal Uyarattum ஆயிரம் கைகள் உயரட்டும்
ஆயிரம் கைகள் உயரட்டும்ஆண்டவர் பணியில் இணையட்டும்தேசம் கர்த்தரை அறியட்டும்இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும் இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்இயேசுவின்நாமம் எங்கும் ஜெயமாகட்டும் 1.மேட்டிமை யாவும் ஒழியட்டும் – நம்பேதங்கள் முழுவதும் மறையட்டும்தாழ்வு மனங்கள் நீங்கட்டும்தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்பகைமை யாவும் விலகட்டும்பயங்கள் முழுவதும் சாகட்டும் 2.தங்கத்திருமனம் கொண்டவர் .. இத்தரணியை மாற்றும் தூதுவர்பணிவின் ஆவி பெற்றவர்பரமனின் உள்ளம் கொண்டவர்திருச்சபை வளர்ச்சி ஊழியர்தேவனின் மகிமையைக் கூறட்டும் 3.மனித மலர்ச்சி துவங்கட்டும் – மனபாலைவனங்கள் மாறட்டும்பாவ உலகம் திருந்தட்டும்கர்த்தரின் அரசு…
-
Aayiram Aayiram Paadalgalai Aaviyil ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில்
ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்யாவரும் தேமொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிட வாருங்களேன் பல்லவி அல்லேலூயா ! அல்லேலூயா !என்றெல்லாரும் பாடிடுவோம்அல்லலில்லை ! அல்லலில்லை !ஆனந்தமாய்ப் பாடிடுவோம் புதிய புதிய பாடல்களைப்புனைந்தே பண்களும் சேருங்களேன்துதிகள் நிறையும் கானங்களால்தொழுதே இறைவனைக் காணுங்களேன் நெஞ்சின் நாவின் நாதங்களேநன்றி கூறும் கீதங்களால்மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்மேலும் பரவசம் கூடுங்களேன் எந்த நாளும் காலங்களும்இறைவனைப் போற்றும் நேரங்களேசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்சீயோனின் கீதம் பாடுங்களேன் Aayiram Aayiram Paadalgalai Aaviyil Lyrics in English aayiram aayiram…
-
Aayiram aayiram nanmaigal ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்அனுதினமும் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரேநல்ல எபிநேசராய் என்னைநடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லை காலை மாலை எல்லாம் வேளையிலும்என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கிதவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்எல்லா நெருக்கத்திலும் என்னைவிழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைமிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னைதாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்எந்தன் மாராவின் வாழ்வை…
-
Aayathamaa Aayathamaa ஆயத்தமா ஆயத்தமா
ஆயத்தமா ஆயத்தமாஇரண்டாம் வருகைக்கு ஆயத்தமாஅவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா மணவாட்டி போல நீ காத்திருந்தால்அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னைமோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்புவியை வெறுத்திட ஆயத்தமாஅந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்பாவங்கள் இன்று தலை தூக்கினால்பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்பாடுகள் அனைத்துமே வீணாகுமேநேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அடஇன்று போல் நாளையும் ஆயத்தமா Aayathamaa Aayathamaa Lyrics in English aayaththamaa…