Category: Song Lyrics

  • Aaviyana Thevanae Asaivadumae ஆவியான தேவனே அசைவாடுமே

    ஆவியான தேவனே அசைவாடுமே -2 அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே – 2 வாரும் ஆவியே தூய ஆவியே வாரும் ஆவியே தூய ஆவியே – 2 தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே – உம் திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா – 2 ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே – என் சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா – 2 தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே – என் துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா – 2 Aaviyana…

  • Aaviyana engal anbu ஆவியான எங்கள் அன்பு

    ஆவியான எங்கள் அன்பு தெய்வமேஅடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்அன்பினால் இன்று அலங்கரியும் ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனேதுதிக்கத் தூண்டும் துணையாளரேசாத்தானின் சகல தந்திரங்களைதகர்த்தெறிய வாரும் ஐயா சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களைஉயிர் பெறச் செய்பவரேசரீரங்களின் தீய செயல்களையேசாகடிக்க வாருமையா பெலன் இல்லாத நேரங்களில்உதவிடும் துணையாளரேசொல்லொண்ணா பெருமூச்சோடுஜெபித்திட வாருமையா மனதைப் புதிதாக்கும் மன்னவனேமறுரூபமாக்குமையாராஜாவின் இரண்டாம் வருகைக்காகஎந்நாளும் ஏங்கச் செய்யும் தேவாதி தேவனின் ஆழங்களைஆராய்ந்து அறிபவரேஅப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்திஎப்போதும் நடத்தும் ஐயா பாவம், நீதி, நியாயத்தீர்ப்பைகண்டித்து உணர்த்தும் ஐயாபரிபூரண…

  • Aaviyai Vaarumae ஆவியே வாருமே

    Aaviyai Vaarumaeஆவியே வாருமே -2 ஜீவன் தாருமேஜெயத்தை தாருமேஅக்கினி ஊற்றிடுமேஎன்னை அனலாய் மாற்றுமே எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்வறண்டு போன நிலத்தை போலஎன் உள்ளம் ஏங்குதேதூய ஆவி தேவ ஆவிமழை போல் வாருமே வ2. ியாதியோடு கஷ்டப்படுவோர்உம் சுகத்தை பெறனுமேசுகமாக்கும் தேவ ஆவிஇப்போ இறங்கி வாருமே Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2xJeevan Tharumae Jeyathai Tharumae -2xAkkini Ootrumae Ennai Aanalai MaatrumaeAaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x Varende Pole Nilathai Pole En Ullam…

  • Aaviyai Malai Pole Ootrum ஆவியை மழைபோலே யூற்றும்,

    ஆவியை மழைபோலே யூற்றும், – பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும். பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசுபாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை காத்திருந்த பல பேரும் – மனங்கடினங்கொள்ளா…

  • Aaviyai Arulumae , Suvaamee ஆவியை அருளுமே , சுவாமீ

    ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? — ஆவியை பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத்…

  • Aaviyae Vaarumae ஆவியே வாருமே

    ஆவியே வாருமேஆவியே வாருமே (2) ஜீவன் தாருமேஜெயத்தைத் தாருமே (2)அக்கினி ஊற்றுமேஎன்னை அனலாய் மாற்றுமே ஆவியே வாருமேஆவியே வாருமே (2) Verse 1 வறண்டுபோன நிலத்தைப் போலஎன் உள்ளம் ஏங்குதேதூய ஆவி தேவ ஆவிமழை போல் வாருமே (repeat) ஆவியே வாருமேஆவியே வாருமே (2) Verse 2 வியாதியோடு கஷ்டப்படுவோர்உம் சுகத்தைப் பெறணுமேசுகமாக்கும் தேவ ஆவிஇப்போ இறங்கி வாருமே (repeat) ஆவியே வாருமேஆவியே வாருமே (2) ஜீவன் தாருமேஜெயத்தைத் தாருமே (2)அக்கினி ஊற்றுமேஎன்னை அனலாய் மாற்றுமே ஆவியே…

  • Aaviyaanavarae Aruvatai Naayakarae ஆவியானவரே அறுவடை நாயகரே

    ஆவியானவரே அறுவடை நாயகரேஆத்தும ஆதாய ஊழியம் செய்யவல்லமை தருபவரே ஆண்டு நடத்திடுமே வாரும் தேவ ஆவியே விரைந்தாளும் எங்களையேஅனுதினமும் நிறைத்திடுமே ஜெபஊழியம் செய்திடவே 1.என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரேபதினேழு ஆயிரம் கிராமங்களில் சபைகளை எழுப்பிடுமேசத்தியம் நிலைத்திடவே சமுதாயம் தழைத்திடவே 2.ஆத்தும தரிசனம் அளித்திடுமே இதயத்தை ஆட்கொள்ளுமேதுதி வேண்டுதல் விண்ணப்ப ஆவிதனைச பைகளில் ஊற்றிடுமேதேவஜனம் ஆர்த்தெழவே பலவானை கட்டிடவே 3.கசப்பின் வேரை அகற்றிவிடும் அன்பை பொழிந்தருளும்சபைபேதங்கள் யாவும் நீக்கிவிடும் ஒற்றுமை ஓங்கச் செய்யும்அன்புமொழி உறவின் வழி…

  • Aaviyaanavarae Anpu Naesarae ஆவியானவரே அன்பு நேசரே

    ஆவியானவரே அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலேதினந்தினம் நடத்துதையா கண்ணின் மணி போல காத்தருளும்கழுகு போல சுமந்தருளும்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஎந்நாளும் மூடிக் கொள்ளும் வெயில் நேரத்தில் குளிர் நிழலேபுயல் காற்றில் புகலிடமேகடுமழையில் காப்பகமேநான் தங்கும் கூடாரமே நியாயத் தீர்ப்பின் ஆவியானவரேசுட்டெரிப்பின் ஆவியானவரேபாவம் கழுவி தூய்மையாக்கும்பரிசுத்த ஆவியானவரே வியத்தகு உம் பேரன்பைஎனக்கு விளங்கப்பண்ணும்என் இதயம் ஆய்ந்தறியும்புடமிட்டு பரிசோதியும் ஆவியானவரே அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம்…

  • Aaviyaana Enkal Anpu Theyvamae ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

    ஆவியான எங்கள் அன்பு தெய்வமேஅடியோரை ஆட்கொண்டு நடத்துமேஆட்கொண்டு எங்களை அனலாக்கும்அன்பினால் இன்று அலங்கரியும்… ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனேதுதிக்கத் தூண்டும் துணையாளரேசாத்தானின் சகல தந்திரங்களைதகர்த்தெறிய வாரும் ஜயா – ஆட்கொண்டு சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களைஉயிர் பெறச் செய்பவரேசரீரங்களின் தீய செயல்களையேசாகடிக்க வாருமையா பெலன் இல்லாத நேசங்களில்உதவிடும் துணையாளரேசொல்லொண்ணா பெருமூச்சோடுஜெபித்திட வாருமையா மனதை புதிதாக்கும் மன்னவனேமறுரூபமாக்குமையாராஜாவின் இரண்டாம் வருகைக்காகஎந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு தேவாதி தேவனின் ஆழங்களைஆராய்ந்து அறிபவரேஅப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்திஎப்போதும் நடத்தும் ஐயா பாவம்…

  • Aavi Udal Porul Aththanaiyum ஆவி உடல் பொருள் அத்தனையும்

    ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரேபாவி என்னை மீட்க பரலோகத்தை விட்டுபார்தனில் வந்து மா பாடுகள் பட்டதால் ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன்கோபத்திற்காளாய் கெட்டழிந்தேன்சாபத்திற்காளாய் சஞ்சரித்தேன்என் சாபத்தை ஏற்றுக்கொண்டீரே என் நாதா ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே பங்க குருசில் படுத்தீர் அன்றோதங்க திருமேனி தவித்ததன்றோதாங்கொண்ணா வேதனை சகித்தீரன்றோஏங்குதே என் ஆவி அப்பாடு நினைக்கையில் ஆவி உடல் பொருள் அத்தனையும்உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே…