Category: Song Lyrics

  • Aarathanai Sugam ஆராதனை சுகம்

    ஆராதனை சுகம் தரும்ஆராதித்தால் பெலன் வரும்நான் போற்றுவேன் நான் புகழ்வேன் கிருபை எந்நாளும்நினைத்து வாழ்ந்திடுவேன் எனது வாஞ்சையும் நீரேஎனது ஆசையும் நீரேஉங்க சமூகமே எனக்கானந்தம்உங்க பிரசன்னமே எனக்காறுதல் எனது ஏக்கமும் நீரேஎனது நோக்கமும் நீரேஎந்தன் நேசமே எந்தன் ஜீவனேஎந்தன் இயேசுவே Aarathanai Sugam Lyrics in English aaraathanai sukam tharumaaraathiththaal pelan varumnaan pottuvaen naan pukalvaen kirupai ennaalumninaiththu vaalnthiduvaen enathu vaanjaiyum neeraeenathu aasaiyum neeraeunga samookamae enakkaananthamunga pirasannamae enakkaaruthal enathu…

  • Aarathanai Seyvome Paava Setril ஆராதனை செய்வோமே பாவ சேற்றில்

    ஆராதனை செய்வோமேபாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்என்னைத் தூக்கி எடுத்தகிருபைக்கு நன்றிபடுகுழியில் உயர்த்தி வைத்தகிருபைக்கு நன்றிஇயேசுவே (3)உங்க கிருபைக்கு நன்றிஇயேசுவே (3)உங்க கிருபைக்கு நன்றி நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றிஎன் பெலவீன நேரத்தில் எல்லாம்என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3) நான் தள்ளாடின வேளையில் எல்லாம்என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றிநான் கடந்து வந்த பாதையில் எல்லாம்என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3) நான்…

  • Aarathanai seykiren en ஆராதனை செய்கின்றேன் என்

    ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பாஉங்க அன்பெல்லாம் நெனச்சு ஆராதிக்கிறேன்மன்னுயிரைக் காப்பவரே ஆராதனைமனதுருக்கம் உள்ளவரே ஆராதனை பாவியான எந்தன் மீது பாசம் வைத்தீர்பாசத்தாலே உங்க ஜீவன் தந்து வீட்டீர்ஏழை எந்தன் நோய்களெல்லாம் சுமந்தவரேஎனக்காக மரணத்தை ருசித்தவரே நிலையற்ற உலகினில் நிம்மதியின்றிஏராளம் மனிதர்கள் வாழ்கின்றாரே – அப்பாஉங்க கண்களோ என்னைக் கண்டதேஉங்க கருணையை நினைச்சிட்டாஉள்ளம் பொங்குதே மண்ணுலக மாயை என்னை மாற்றிடாமலேமகிமையான அபிஷேகத்தால் காப்பவரேவிண்ணவரே உங்க பாதம் சேரும் வரையில்என் மன்னவரே கிருபையால் நடத்திடுமே Aarathanai seykiren en Lyrics…

  • Aarathanai Seigirom ஆராதனை செய்கின்றோம்

    ஆராதனை செய்கின்றோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் உமக்கு ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனை உன்னதமானவரே உயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎங்களைக் காப்பவரே என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றிதருபவரே என் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே Aaradhanai seigiromeummai uyarthugiromeAaradhanai seigiromeUmmai thuthikindrome Neer nallavarae VallavaraeNanmaigal seibavarae Aaradhanai umakku AaradhanaiNeer nalavaraeVallavaraeNanmaigal seibavarae Unnadhamanavarae uyarvai tharubhavaraeSenaigalin kartharae ennai kaappavarae En irudhaiyae vanjaigalainiraivetri tharubhavarareEn Aathma nesar…

  • Aarathanai Nayagare ஆராதனை நாயகரே

    உம்மை நான் ஆராதிப்பேன்அபிஷேகத்தைத் தருபவரேஉம்மை நான் ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமேன் ஆதியும் நீரே அந்தமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன்இன்பமும் நீரே இடில்லா நேசரேஉம்மை நான் ஆராதிப்பேன் உம்மை நான் ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை நான் ஆராதிப்பேன் உண்மையும் நீரே ஊக்கமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன்எண்ணமும் நீரே ஏக்கமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன் ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரேஉம்மை நான் ஆராதிப்பேன்ஓங்கிய புயத்தவரே ஒளஷதமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன் Aarathanai Nayagare Lyrics in English Aarathanai…

  • Aarathanai Kuriyavare Ummai Uyarthi ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி

    ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2 என்னை நேசிப்பவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை மன்னித்தவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை உயர்த்தினவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் என்னை குணமாக்குபவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் Aarathanai Kuriyavare Ummai Uyarthi Lyrics in English aaraathanaikkuriyavarae ummai uyarththi aaraathippaen – 2parisuththar neer parisuththar parisuththar neer…

  • aarathanai kuriyavarae abishekea ஆராதனைக்குரியவரே அபிஷே

    ஆராதனைக்குரியவரேஅபிஷேக நாதரே அச்சாரமானவரே அல்லேலூயா பாட்டுப் பாடுவேன்ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன் அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா தாவீதைப்போல் நடனமாடுவேன்கோலியாத்தை முறியடிப்பேன் பவுலைப்போல பாட்டுப் பாடுவேன்சிறையிருப்பை மாற்றிடுவேன் சாத்தானை ஜெயித்துடுவேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் aarathanai kuriyavarae abishekea Lyrics in English aaraathanaikkuriyavaraeapishaeka naatharae achchaாramaanavarae allaelooyaa paattup paaduvaenaananthamaay thuthiththup paaduvaen allaelooyaa(3) aamen allaelooyaa thaaveethaippol nadanamaaduvaenkoliyaaththai muriyatippaen pavulaippola paattup paaduvaensiraiyiruppai maattiduvaen saaththaanai jeyiththuduvaensaatchiyaay vaalnthiduvaen

  • Aarathanai intha velai ஆராதனை இந்த வேளை

    ஆராதனை இந்த வேளைஆண்டவரை தொழும் காலைதுதியுடனே ஸ்தோத்திரிப்போம்தூயவரை தொழுதிடுவோம் ஆவியுடன் நல் உண்மையுடன்ஆராதிப்போம் அவர் நாமத்தையேகூடிடுவோம் பணிந்திடுவோம்கல்வாரி அன்பினை பாடிடுவோம் திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்ததிருச்சபையில் தினம் கூடிடவேதவறாமல் வேதம் ருசி பார்த்திடதிருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம் மெய் சமாதானம் கிருபையுடன்மாறாத மீட்பர் மகிமையுடன்மாசற்ற பேரின்ப அன்பினிலேமறுரூபம் அடைந்தே பறந்திடுவோம் Aarathanai intha velai Lyrics in English aaraathanai intha vaelaiaanndavarai tholum kaalaithuthiyudanae sthoththirippomthooyavarai tholuthiduvom aaviyudan nal unnmaiyudanaaraathippom avar naamaththaiyaekoodiduvom panninthiduvomkalvaari anpinai…

  • Aarathanai Engal Aayuthamaamae ஆராதானை எங்கள் ஆயுதமாமே

    ஆராதானை எங்கள் ஆயுதமாமேஆராதனை செய்து மேற்கொள்ளுவோமேஆராதிப்போமே உம்மை ஆராதிப்போமேஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே ஆராதானை செய்வோம் கானானுக்குள் போவோம்ஆராதானை செய்து சுதந்தரிப்போம் சமுத்திரம் கூட எங்கள் முன்னேதுதியினை கேட்டு விலகிடுமேதுதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமேசமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே பருவதம் கூட மெழுகைப் போலதுதியின் முன்னே உருகிடுமேதுதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமேகன்மலை நீரூற்றாய் மாற்றிடுவோமே மனிதர் செய்யும் முருமுருப்பெல்லாம்துதியின் சத்தம் உடைந்திடுமேதுதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமேமுருமுருப்பை துதியினாலே முறியடிப்போமே Aarathanai Engal Aayuthamaamae Lyrics in English aaraathaanai engal aayuthamaamaeaaraathanai seythu maerkolluvomaeaaraathippomae…

  • aarathanai devani aarathanai ஆராதனை தேவனே ஆராதனை

    ஆராதனை தேவனேஆராதனை இயேசுவேஆராதனை ஆவியே ஆராதனை நித்தியரே ஆராதனை,சத்தியரே ஆராதனைநித்தமும் காக்கும் தேவனேசத்தியம் பேசும் ராஜனேஆராதனை ஆராதனை உன்னதரே ஆராதனைஉத்தமரே ஆராதனைஉண்மையான தேவனேஉயிருள்ள ராஜனேஆராதனை ஆராதனை மதுரமே ஆராதனைமகத்துவமே ஆராதனைமகிமையான தேவனேமாசில்லாத ராஜனேஆராதனை, ஆராதனை புனிதரே ஆராதனைபுண்ணியமே ஆராதனைபூரணமான தேவனேபூலோக ராஜனேஆராதனை, ஆராதனை aarathanai devani aarathanai Lyrics in English aaraathanai thaevanaeaaraathanai Yesuvaeaaraathanai aaviyae aaraathanai niththiyarae aaraathanai,saththiyarae aaraathanainiththamum kaakkum thaevanaesaththiyam paesum raajanaeaaraathanai aaraathanai unnatharae aaraathanaiuththamarae aaraathanaiunnmaiyaana thaevanaeuyirulla raajanaeaaraathanai…