Category: Song Lyrics
-
Aarathanai aarathanai hallelujah ஆராதனை ஆராதனை அல்லேலூயா
ஆராதனை ஆராதனைஅல்லேலூயா தேவனுக்கு ஆராதனை ராஜாதி ராஜனுக்கு ஆராதனைகர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை மன்னாதி மன்னனுக்கு ஆராதனைமகிமையின் ராஜனுக்கு ஆராதனை தேவாதி தேவனுக்கு ஆராதனைதூயாதி தூயவருக்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனைதுதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை நித்திய தேவனுக்கு ஆராதனைநிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை பரிசுத்த தேவனுக்கு ஆராதனைபக்தர்களின் நேசருக்கு ஆராதனை Aarathanai aarathanai hallelujah Lyrics in English aaraathanai aaraathanaiallaelooyaa thaevanukku aaraathanai raajaathi raajanukku aaraathanaikarththaathi karththarukku aaraathanai aaraathanai aaraathanai mannaathi…
-
Aarathanai aarathanai en ஆராதனை ஆராதனை என்
ஆராதனை ஆராதனைஎன் அன்பரே என் நேசரே உமக்கே தாயின் கருவில் கண்டவரேதாங்கி சுமக்கும் சுமை தாங்கியே எனக்காக யாவையும் செய்பவரேஉண்மையைக் காக்கும் உத்தமரே நன்மையால் நிரப்பும் நல்லவரேகிருபை பொழியும் விண் மேகமே பாவங்கள் போக்கும் பரிசுத்தரேநோய்களை நீக்கும் பரிகாரியே Aarathanai aarathanai en Lyrics in English aaraathanai aaraathanaien anparae en naesarae umakkae thaayin karuvil kanndavaraethaangi sumakkum sumai thaangiyae enakkaaka yaavaiyum seypavaraeunnmaiyaik kaakkum uththamarae nanmaiyaal nirappum nallavaraekirupai poliyum…
-
Aarathanai aarathanai aaviyodu ஆராதனை ஆராதனை ஆவியோடு
ஆராதனை ஆராதனைஆவியோடு ஆராதிக்கிறோம்ஆராதனை ஆராதனைஉண்மையோடு ஆராதிக்கிறோம் ஆராதனை சத்திய தேவனே உம்மை உயர்த்திதூய ஆவியோடு ஆராதிக்கிறோம்நித்திய தேவனே உம்மை உயர்த்திஉந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்யெகோவா நிசியே வெற்றி தருவீர்உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் யெகோவா ருவா நல்மேய்ப்பரேதூய ஆவியோடு ஆராதிக்கிறோம்யெகோவா ரஃப்பா சுகம் தருவீர்உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் Aarathanai aarathanai aaviyodu Lyrics in English aaraathanai aaraathanaiaaviyodu aaraathikkiromaaraathanai aaraathanaiunnmaiyodu aaraathikkirom aaraathanai saththiya thaevanae ummai uyarththithooya aaviyodu aaraathikkiromniththiya…
-
Aarathanai aarathai aarathai ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனைஆராதனைஆராதனைஉமக்குத் தானே பரிசுத்தரே பரிகாரியேஉமக்கு தான் ஆராதனை உம்மை போல் பரிசுத்தமான தெய்வம்பூமியில் எவரும் இல்லை ஐயா எனது பாவங்கள் சிலுவையிலேஇரத்தம் சிந்தி என்னை மீட்டவரேவியாதி எல்லாம் தழும்புகளாய்சுகமாக்கி ஜெயம் தந்தீரே எனக்காய் வானில் மீண்டுமாகதிரும்பவும் வேகம் வருபவரேஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமேநான் ஆயத்தம் ஆகிடவே Aarathanai aarathai aarathai Lyrics in English aaraathanaiaaraathanaiaaraathanaiumakkuth thaanae parisuththarae parikaariyaeumakku thaan aaraathanai ummai pol parisuththamaana theyvampoomiyil evarum illai aiyaa enathu paavangal siluvaiyilaeiraththam…
-
Aararo Paadungal Agilamengum Koorungal ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2அல்லேலூயா பாடிடுங்கள் – 4 அன்னை மரியின் சின்னப் பிள்ளைஅன்பு பிதாவின் செல்லப்பிள்ளைதீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசுவழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு முன்னணையில் தவழ்ந்த இரட்சகரேஎண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரேகண்மணிப்போல காப்பவரேகாலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aararo Paadungal Agilamengum Koorungal Lyrics in English aaraaro paadungal akilamengum koorungalaathavan Yesu piranthaarentu – 2allaelooyaa paadidungal – 4 annai mariyin sinnap pillaianpu pithaavin…
-
Aarainthu Paarum Karthave ஆராய்ந்து பாரும், கர்த்தரே
ஆராய்ந்து பாரும், கர்த்தரேஎன் செய்கை யாவையும்நீர் காணுமாறு காணவேஎன்னில் பிரகாசியும் ஆராயும் என்தன் உள்ளத்தைநீர் சோதித்தறிவீர்!என் அந்தரங்க பாவத்தைமா தெளிவாக்குவீர் ஆராயும் சுடரொளியால்தூராசை தோன்றவும்;மெய் மனஸ்தாபம் அதனால்உண்டாக்கியருளும் ஆராயும் சிந்தை, யோசனை,எவ்வகை நோக்கமும்,அசுத்த மனோபாவனைஉள்ளிந்திரியங்களும் ஆராயும் மறைவிடத்தைஉம் தூயக் கண்ணினால்;அரோசிப்பேன் என் பாவத்தைஉம பேரருளினால் இவ்வாறு நீர் ஆராய்கையில்,சாஷ்டாங்கம் பண்ணுவேன்;உம் சரணார விந்தத்தில்பணிந்து போற்றுவேன் Aarainthu Paarum Karthave Lyrics in English aaraaynthu paarum, karththaraeen seykai yaavaiyumneer kaanumaatru kaanavaeennil pirakaasiyum aaraayum enthan…
-
Aarainthu Aribavare ஆராய்ந்து அறிபவரே
ஆராய்ந்து அறிபவரே – என்உள்ளம் அறிந்தவரேஉந்தனைப்பாட ஏங்குதே உள்ளம்உம்மைப்பாட வரம் வேண்டுமே தயாபரரே அடைக்கலமேஎனைக்காக்கும் கேடகமேஸ்தோத்திரம் உமக்கே, துதியும் உமக்கேதூயவர் தூயவர்க்கே நித்தியமான என் உறவேநிரந்தரமான என் செல்வமேவிலகிடா தேவா உறைவிடம் நீரேபுகழுவேன் உம் நாமத்தை பெரியவரே மகத்துவரேபரிவுடன் என்னை காப்பவரேஎடுபடா பங்கு என்றுமே நீரேஉம்மிலே நிலைத்திடுவேன் Aarainthu Aribavare Lyrics in English aaraaynthu aripavarae – enullam arinthavaraeunthanaippaada aenguthae ullamummaippaada varam vaenndumae thayaapararae ataikkalamaeenaikkaakkum kaedakamaesthoththiram umakkae, thuthiyum umakkaethooyavar thooyavarkkae…
-
Aaradhippaen Naan Aaradhippaen ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோதிர பலியிட்டு ஆராதிப்பேன் Aaradhippaen Naan Aaradhippaen Lyrics in English aaraathippaen naan aaraathippaen aanndavar Yesuvai aaraathippaen vallavarae ummai aaraathippaen nallavarae ummai aaraathippaen parisuththa ullaththodu aaraathippaen panninthu kuninthu aaraathippaen aaviyilae ummai…
-
Aaradhikka Therinthedukka Isravel ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல்
ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்கஅடிமையாம் எங்கள அழைத்தது நீங்கஅத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயாஉம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்குராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்குஅவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குதுஅவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுதுதூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவுகற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருதுமாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது எரிகோவை நாங்க…
-
Aaradhanaikul Vaasam Seiyum Aviyanavare ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரேஎங்கள் ஆராதனைக்குள் – இன்றுவாசம் செய்கிறீர் (2) அல்லேலூயா ஆராதனை (4)ஆராதனை ஆராதனை ஆராதனை (2) சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர் மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்உள்ளத்தில் வாசம் செய்யும் மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்மேகங்கள் நடுவில் நீர்நித்திய உலகில் வாசம்…