Category: Tamil Worship Songs Lyrics
-
Vaan Nilavae Nee Vaa Vaa வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா
வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வாவீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வாமரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரேபாடுவோம் போற்றுவோம் புகழுவோம்வான் நிலவே நீ வா வா, வா வா வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்கண்மணி அவதாரம் (2)கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (2)என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்– வான் நிலவே வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில்…
-
Vaalvin Muthanmai Yesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
வாழ்வின் முதன்மை இயேசுவுக்கேவாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே நானும் என் எல்லாமும்இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லைஅறிந்தோர் அவரை சொல்லவில்லை — நானும் இயேசுவை அறியாதார் மனம்மாறசகல ஜாதியும் அடிபணிய — நானும் சபைகள் பெருகி வளர்ந்தோங்கமீட்கப்பட்டோர் இணைந்து வாழ — நானும் உயிருள்ளளவும் உண்மை ஆளமரணம் வரினும் மலையாய் நிற்க — நானும் Vaalvin Muthanmai Yesuvukkae Lyrics in English vaalvin muthanmai Yesuvukkaevaalvin mulumaiyum Yesuvukkae naanum en ellaamumYesuvukku, suviseshaththirkae thoyntha janangal…
-
Vaalvin Aatharame Thaalvin Yen Belane வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2 ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் –…
-
Vaalnthalum Ummodu Than வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்மரித்தாலும் உம்மோடுத்தான் -நான் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்உம்மைத்தானே நேசிக்கிறேன் உம்மைப் போல் என்னை மாற்றுமையாஉமக்காக என்னையே தந்தேனையா ஆத்தும பாரத்தை தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா Vaalnthalum ummodu than Lyrics in Englishvaalnthaalum ummoduththaanmariththaalum ummoduththaan -naan umakkaakath thaanae uyir vaalkiraenummaiththaanae naesikkiraen ummaip pol ennai maattumaiyaaumakkaaka ennaiyae thanthaenaiyaa aaththuma paaraththai thaarumaiyaaapishaekaththaal ennai nirappumaiyaa
-
Vaalnaalelaam Kalikurnthu வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால்காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் உலகமும் பூமியும் தோன்று முன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)நல்லவரே வல்லவரேநன்றி…
-
Vaaliparae Ani Thirantu Vaarunkal வாலிபரே அணி திரளுங்கள்
வாலிபரே அணி திரளுங்கள் வாலிபரே அணி திரண்டு வாருங்கள்தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள்-வாலிபரே Come on! This is god’s time for mother india!Come on! Let’s together lift up india! தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள்தீப்பிழம்பாய் அனல் கொண்டு தீவிரம் செல்லுங்கள்கோழைகளாய் வாழ்ந்தாலே பயன் ஏது சொல்லுங்கள்?தீரர்களாய் கைகோர்த்தால் ஜெயமுண்டு எழும்புங்கள் சபைகள் விழித்தெழவே ஊக்கம் சொல்லுங்கள்தேவ பயம் நல்லிணக்கம் செழிப்பதைக் காணுங்கள்ஆனந்தம் ஊரெங்கும் பொங்கட்டும் ஏங்குங்கள்அழிவில்லா இராஜாங்கம் மிளிரட்டும்…
-
Vaalipan Than Valiyai Ethanaal Suththam Pannnuvaan வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்
வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன்பாக்கியவான் (3) பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான்பாக்கியவான் (3) உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிவார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான் Vaalipan Than Valiyai Ethanaal Suththam Pannnuvaan Lyrics in Englishvaalipan than valiyai ethanaal suththam pannnuvaanvasanaththinpati thannai kaaththuk kolvathaal thaanae vasanaththinpati nadakkum uththama ithayam ullavanpaakkiyavaan (3) piramaanangalin patiyae…
-
Vaalipa Vaazhvinil Iyaesuvin வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்
பாவி நீ வந்திடுவாய் வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்பாவி நீ வந்திடுவாய்பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி சாவின் நாள் வந்ததும் கூவி அழும் கூட்டம்மாயம் இந்த வாழ்வல்லோபூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி அழகும் மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும்பணமெல்லாம் காலியாகும்பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி உலகினில் தென்படும் பலவகை அன்பெல்லாம்இயேசுவைப் போல உண்டோ?பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி Vaalipa Vaazhvinil Iyaesuvin…
-
Vaalibar Thamakoon Athuvaagum வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வாலிபர்தமக்கூண் அதுவாகும்;வயோதியர்க்கும் அதுணவாகும்;பாலகர்க்கினிய பாலும் அதாம்;படிமீ தாத்மபசி தணிக்கும். சத்துருப் பேயுடன் அமர்புரியும்தருணம் அது நல் ஆயுதமாகும்;புத்திரர் மித்திரரோடு மகிழும்பொழுதும் அதுநல் உறவாகும். புலைமேவிய மானிடரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;நிலையா நரர்வாணாள் நிலைக்கநேயகாய கற்பம் அதாம். கதியின் வழிகாணாதவர்கள்கண்ணுக்கரிய கலிக்கம் அது;புதிய எருசாலேம்பதிக்குப் போகும்பயணத்துணையும் அது Vaalibar Thamakoon Athuvaagum Lyrics in English vaaliparthamakkoonn athuvaakum;vayothiyarkkum athunavaakum;paalakarkkiniya paalum athaam;patimee thaathmapasi thannikkum. saththurup paeyudan amarpuriyumtharunam athu nal aayuthamaakum;puththirar miththirarodu makilumpoluthum athunal uravaakum. pulaimaeviya…
-
Vaalibam Unnai Izhukudho வாலிபம் உன்னை இழுக்குதோ
வாலிபம் உன்னை இழுக்குதோவானத்தைத் தொடத் துடிக்குதோபாவங்கள் கண்ணை மறைக்குதோகைகள் செய்ய துடிக்கின்றதோஉந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2) வீறு கொண்டு வெளியே வாசிறகை விரித்து பறந்து வாசோதனை ஜெயித்து எழும்பி வாநீ சாதனை செய்ய விரைந்து வா (2) உலகின் வாழ்க்கை ஒன்று தானேமறந்து நீ போகாதேஇன்று மறித்தால் எங்கு செல்வாய்காலமும் நில்லாதேமயக்கும் எல்லாம் மாயை தானேமதி கெட்டு போகாதேசிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்சீர் கெட்டுப் போகாதேகானல் போன்ற வாழ்க்கையெல்லாம்மறைந்து போதும் முன்பேஉன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீமறந்து போகாதேசத்திய…