Category: Tamil Worship Songs Lyrics
-
Uyir Thelunthare Allelujah உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே சரணங்கள் கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே — உயிர் மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே — உயிர் எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே— உயிர் மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெய மெங்கே?சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம்— உயிர் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எனக்களித்தாரேஅல்லேலுயா…
-
Uyir Thanda Deivam உயிர் தந்த தெய்வம்
உயிர் தந்த தெய்வம் இயேசுஉயிரோடு எழுந்தார் என் இயேசுபாவங்கள் போக்குவார் இயேசுபரலோகம் தருவார் என் இயேசு இயேசு இயேசுஇயேசு இயேசு கண்ணீரை மாற்றுவார் இயேசுகவலைகள் தீர்ப்பார் என் இயேசு அற்புதங்களை செய்திடுவார் இயேசுஅதிசயங்கள் காணசெய்வார் இயேசு சோர்வுகளை நீக்கிடுவார் இயேசுஉற்சாகம் தந்திடுவார் இயேசு Uyir Thanda Deivam Lyrics in Englishuyir thantha theyvam Yesuuyirodu elunthaar en Yesupaavangal pokkuvaar Yesuparalokam tharuvaar en Yesu Yesu YesuYesu Yesu kannnneerai maattuvaar Yesukavalaikal theerppaar…
-
Uyarumum Unnathamum Aana உயருமும் உன்னதமும் ஆன
உயருமும் உன்னதமும் ஆனசிங்காசனத்தில் வீற்றிருக்கும்சேனைகளின் கர்த்தர் ஆகியராஜாவை என் கண்கள் காணட்டும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2) ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் ஆதியும் அந்தமுமானவர் இவர்அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர்இருந்தவரும் இருப்பவரும்சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் எல்லா நாமத்திலும் மேலானவர்முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்துதிகன மகிமைக்கு பாத்திரரேதூயவர் இயேசுவை உயர்த்திடுவேன் Uyarumum Unnathamum Aana Lyrics in English uyarumum unnathamum aanasingaasanaththil veettirukkumsenaikalin…
-
Uyarthuvar Uyarthuvar Yesu உயர்த்துவார் உயர்த்துவார்
உயர்த்துவார் உயர்த்துவார்இயேசு உன்னை உயர்த்துவார்உன்னை என்றும் காண்பவர்உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்உன்னை என்றும் நடத்துவார் அல்லேலூயா உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன்சிங்கத்தின் மேலே நடப்பேன்சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன்பெலனான தேவன் உண்டு மிதித்திடுவோம் மிதித்திடுவோம்சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்சமாதான தேவன் சீக்கிரம்சாத்தானை நம் கால்களின் கீழேநசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்வானிலும் பூவிலும் உயர்ந்தவர்சர்வ வல்லமை உடையவர்பரிசுத்த தேவன் இவரே Uyarthuvar uyarthuvar yesu Lyrics in Englishuyarththuvaar uyarththuvaarYesu unnai uyarththuvaarunnai entum kaannpavarun kannnneer entum…
-
Uyarntha Latsiyam உயர்ந்த லட்சியம்
உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்ஹமாராவதன் இந்தியாஸஹாராஹே பியாரா மஸி – 2 தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமேபாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமேகலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனிபகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவாதேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வாபோதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா – உன்சிறந்த வாழ்வை…
-
Uyarntha Adaikalame Devan உயர்ந்த அடைக்கலமே
உயர்ந்த அடைக்கலமேதேவன் உயர்ந்த அடைக்கலமேஆபத்துக் காலத்திலேதேவன் அரனான கோட்டயாமே பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்அலைகள் கொந்தளித்தாலும் (2)பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்பயப்படவே மாட்டேன்நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்துபூமியே உருகி போனாலும் (2)யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்எதற்கும் துணிந்திடலாம்நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்செய்கைகளை வந்து பாருங்கள் (2)வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்இரதங்களை சுட்டெறிக்கிறார்இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த Uyarntha Adaikalame Devan Lyrics in…
-
Uyaramum Unathamum உயரமும் உன்னதமுமான
உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும்சேனைகளின் கர்த்தராகியராஜாவை என் கண்கள் காணட்டும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8பரிசுத்தர் பரிசுத்தரே ஒருவராய் சாவாமையுள்ளவர்அவர் சேரக்கூடா ஒளிதனில்வாசம் செய்பவர் அகிலத்தைவார்த்தையால் சிருஷ்டித்தவர்இயேசுவே உம்மையேஆராதிப்பேன் ஆதியும் அந்தமுமானவர் அவர்அல்பாவும் ஒமேகாவுமானவர்அவர் இருந்தவரும் இருப்பவரும்சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் எல்லா நாமத்திலும் மேலானவர்முழங்கால்கள் முடங்கிடும்இவருக்கு முன்துதிகனம் மகிமைக்கு பாத்திரரேதூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் Uyaramum unathamum Lyrics in Englishuyaramum unnathamumaanasingaasanaththil veettirukkumsenaikalin karththaraakiyaraajaavai en kannkal kaanattum senaikalin karththar parisuththar-8parisuththar parisuththarae oruvaraay saavaamaiyullavaravar serakkoodaa…
-
Uyara Uyara Uyarnthongum உயர உயர உயர்ந்தோங்கும்
உயர உயர உயர்ந்தோங்கும்அனுபவம் – விண்சிகரம் தொடும் விசுவாசம் அவசியம்கனவையும் வென்றிடும் மகத்துவம்கர்த்தரின் ஆவியால் சாத்தியம்செட்டையடித்து எழும்பிடுவோம்தீப்பிழம்பாய் மாறிடுவோம்தேவப்பிரியம் செய்வதிலேதீரராகுவோம் – 2 வானம் தொடும் கழுகுகளாய் மாறுவோம்புவிமீதின் ஈர்ப்பினை நாம்மேற்கொள்ளுவோம்அனல்மக்கள் திரளணியாய்ஆர்த்தெழுவோம்ஆண்டவரின் சொந்தங்களாய்ஆர்ப்பரிப்போம்இயேசுவை நோக்கிடுவோம்இயேசுவைப் போல்மாறிடுவோம் தேவனதுஆட்சியிலேநிலைத்தோங்குவோம்! சாத்தானின் சேனைகளைமுறியடிக்கும்விண்ணப்பப் போரினையேமேற்கொள்ளும் பரிவாரம்சபைதோறும் எழும்பட்டும்மறைவான தாக்குதலைநடத்தட்டும் வஞ்சகப் பேய்ஒழியட்டும் தேவஜனம்ஜெயிக்கட்டும்கிறிஸ்துசபையின் வெற்றிப்பவனிதொடர்ந்தோங்கட்டும்! Uyara Uyara Uyarnthongum Lyrics in Englishuyara uyara uyarnthongumanupavam – vinnsikaram thodum visuvaasam avasiyamkanavaiyum ventidum makaththuvamkarththarin aaviyaal saaththiyamsettaைyatiththu…
-
Uyar Malaiyo Sama Veliyo உயர் மலையோ சம வெளியோ
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்தீங்கு என்னைஅணுகாதுதுர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் உயர் மலையோ சம வெளியோஇரண்டிலும் நீரே என் தேவன்எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகுநான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம்…
-
Uththamamaay Vaazhvaen உத்தமமாய் வாழ்வேன்
உத்தமமாய் வாழ்வேன் கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்அநேகத்திற் கதிகாரியாய்மாற்றுவேன் என்ற என் நேசரேநீர் என்னையும் மாற்றிடுமே 1.வாழ்வில் நேரும் போராட்டங்கள்தாக்கும் பல துன்பங்கள் – 2அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமேஉன்னத பெலன் தாருமே சோர்பிலாது ஜெபித்திடசலிப்பில்லாது உழைத்திட – 2உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமேஉன்னத பெலன் தாருமே 3.மரணம் என்னை சந்திக்கும்நாள் வரையும் உண்மையாய்உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமேஉன்னத கிருபை தாருமே Uththamamaay Vaazhvaen Lyrics in Englishuththamamaay vaalvaen konjaththil unnmaiyaayirunthaalanaekaththir kathikaariyaaymaattuvaen enta…