Category: Tamil Worship Songs Lyrics
-
Urugatho Nenjam Avar Thaane உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்உனக்காக பலியாக வந்தார் – கலங்காதோகண்கள் வழியாதோ கண்ணீர்கல்வாரி காட்சியைக் கண்டு நடமாட முடியா தடுமாறிக் கிடந்தமுடவனின் குரல் கேட்டு நின்றுஇடம் தேடி வந்து இதயத்தில் நொந்துநடமாடச் செய்த தாலேஉந்தன் கால்களில் ஆணியோ அரசேஅதுதான் சிலுவையின் பரிசே கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்கதறிய மனிதனைக் கண்டுகனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கிகருணையாய் சுகம் தந்ததாலேஉந்தன் கரங்களில் ஆணியோ அரசேஅது தான் சிலுவையின் பரிசே இதயத்தில் பாவம் குடி கொண்டதாலேஇகமதில் அழிகின்ற ஆத்மாபாவத்தை நீக்கி…
-
Urugaadho Nenjam Negiladho உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோகண்ணீர் பெருகாதோஇராஜா இயேசு இராஜாஇராஜா இயேசு இராஜா (2) கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்கலங்கியே கரைந்திடுமே (2)கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்வார்த்தை மாறிடாதே (2)வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னைவாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்என்ன நான் செய்திடுவேன் (2)உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தேஉம் பாதம் சரணடைவேன் – உருகாதோ Urugaadho…
-
Urakkam Thelivoam உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்உலகத்தின் இறுதி வரைகல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்நாள்வரை உழைத்திடுவோம்! அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்ஆவியில் அனலும் கொள்வோம்அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்துவேற்றுமையின்றி வாழ்வோம்! அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்சரித்திரம் சாட்சி கூறும்இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றிநாதனுக்காய் மடிவோம்! கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்தரித்திரர் ஆனதில்லைஇராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்நஷ்டப்பட்டதில்லை! உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்உலர்ந்த எலும்புகளேநீங்கள் அறியா ஒருவர் உங்கள்நடுவில் வந்துவிட்டார் Urakkam Thelivoam Lyrics in English urakkam thelivom…
-
Uraividamai Therinthu Kondu உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக் கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்தீட்டானதை தொடமாட்டேன் உலக போக்கோடு உறவு எனக்கில்லைசாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவைதெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் -அதைசெய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன் அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லைஅவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை uraividamai therinthu…
-
Uppaga Vendum Naam உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு
உப்பாக வேண்டும் நாம் உலகிற்குஒளியாக வேண்டும் நாம் பிறருக்குநாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள்சீஷர்களாய் வெளிப்பட்டுவாழ்ந்து காட்டுவோம்! இயேசுவின் சீஷர்கள்நாங்கள்தான் நாங்கள்தான்அவரது வழியினைத் தொடருவோம்பேச்சில் அல்ல செயலிலே தான் -2வீரராய் திகழ்ந்து செயல்படுவோம் -2 சிலுவையின் அர்ப்பணம்தொடரட்டும் தொடரட்டும்மரணத்தின் பரியந்தம்தொடரட்டும்!பேச்சில் அல்ல செயலிலே தான் – 2வீரராய் திகழ்ந்துசெயல்படுவோம்- 2 மாமிச இச்சைகள்ஒழியட்டும் ஒழியட்டும்சுயமும் நொறுங்கியே சாகட்டும்பேச்சில் அல்ல செயலிலே தான் -2வீரரா திகழ்ந்துசெயல்படுவோம்- 2 முற்றிலும் ஜெயம் பெறும்வாலிபர்!வாலிபர்!பாதாளம் வென்றிடும் வாலிபர்!பேச்சில் அல்ல செயலிலே தான் -2வீரராய்…
-
Unthan Vallamaiyaal உந்தன் வல்லமையால்
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரேஉம்மால் தானே மேன்மை வந்தது கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையேஉள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான் என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர் Unthan…
-
Unthan Ullangaiyile உந்தன் உள்ளங்கையிலே
உந்தன் உள்ளங்கையிலேஎன்னை வரைந்து வைத்துள்ளீர்உம்மாலே நான் மறக்கபடுவதில்லை ஆணிகளால் கடாவப்பட்டவாரால்நான் என்றும் மறக்கபடுவதில்லைஎன் பாவங்களைதம் தோலில் சுமந்தஎன் இயேசுவால்மறக்கபடுவதில்லை என் மீறுதல்களுகாய் முள்முடி சுமந்தஎன் இயேசுவால்மறக்கபடுவதில்லைஎன் பாவங்கள்காய்பரிந்து பேசுகிற என்இயேசுவால் மறக்கபடுவதில்லை என் கண்ணீர் துளிகளை உம்துருத்தியில் வைத்துள்ளீர்உம்மாலே நான் மறக்கபடுவதில்லைஎன் அலைச்சல்களை அறிந்துவைத்துள்ளீர்உம்மாலே நான் மறக்கபடுவதில்லை Unthan ullangaiyile Lyrics in Englishunthan ullangaiyilaeennai varainthu vaiththulleerummaalae naan marakkapaduvathillai aannikalaal kadaavappattavaaraalnaan entum marakkapaduvathillaien paavangalaitham tholil sumanthaen Yesuvaalmarakkapaduvathillai en meeruthalkalukaay mulmuti…
-
Unthan Suya Mathiye உந்தன் சுயமதியே
உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய…
-
Unthan Sitham Pol Nadathum உந்தன் சித்தம் போல் நடத்தும்
உந்தன் சித்தம் போல் நடத்தும்கர்த்தாவே நீர் நித்தம் என்னைஎந்தன் சித்தம் போல வேண்டாம்என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன்இனிய செல்வம் சீரும் வேண்டேன்துன்பமற்ற சுகமும் வேண்டேன்நின் தொண்டு செய்யும் அடியேன் நேர் சமனாம் நின் வழியோசிறு துரமோ மாதொலைவோஎவ்விதத் துயர்கடலோஏழையின் வாழ்வு எதிலும் அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்ஆம் இவற்றால் நீர் நடத்திஅனுதினம் என்னோடிருப்பீர்ஐயனே கடைக்கனியே Unthan Sitham Pol Nadathum Lyrics in English unthan siththam paeாl nadaththumkarththaavae neer niththam…
-
Unthan Samugam Nulainthu உந்தன் சமுகம் நுழைந்து
உந்தன் சமுகம் நுழைந்துஉம் நாமம் உயர்த்திடுவேன்உந்தன் பரிசுத்த பிரசன்னம்என் மீது பொழிந்தருளும் உம்மை நான் ஆராதிப்பேன்உம் முன்னே பணிந்திடுவேன்உம் நாமம் பரிசுத்தமுள்ளதுநீர் ஒருவரே பரிசுத்தர் உந்தன் பரிசுத்த இரத்தம்எனக்காக சிந்தினீரேஉந்தன் சரீரத்தின்தழும்புகள் என்னை குணமாக்கிற்றேஉம்மை நான் ஆராதிப்பேன் உந்தன் பரிசுத்த வல்லமைஎன்னையும் நிரப்பினதேஉந்தன் பரிசுத்த அக்கினிஎன்னை அனலாக்குதேஉம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே…… ஆராதிப்பேன்நீர் அழகுள்ளவர்….. நீர் ஒருவரே தேவனே… சர்வ வல்லவரேநீர் அன்புள்ளவர்… நீர் ஒருவரே ஆவியானவரே….. ஆராதனைநீர் பரிசுத்தர்…… நீர் ஒருவரே Unthan samugam nulainthu…