Category: Tamil Worship Songs Lyrics
-
Unthan Samugam Enakkananthame உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் சமூகம் எனக்கானந்தமேஉந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் நீரே போதும்நீரே போதும் என் வாழ்விலேஉம்மையன்றி யாருமில்லை கண்ணீரின் வாழ்க்கையேஎன் வாழ்க்கை ஆனதுஎந்தன் கண்ணீரை துடைப்பதுநீரன்றி யாருண்டு என் தனிமை நேரங்களில்துணையாய் வந்தீரேஎந்தன் வேதனை நேரத்தில்உம் வார்த்தையால் தேற்றினீர் என் வாழ்க்கையில் யாருமில்லாஅனாதை ஆனேனேநான் உண்டு உன் துணையேஎன்றீரே என் இயேசுவே Unthan samugam enakkananthame Lyrics in Englishunthan samookam enakkaananthamaeunthan paathaththai entum muththam seyvaen neerae pothumneerae pothum en vaalvilaeummaiyanti yaarumillai…
-
Unthan Parisuththathai உந்தன் பரிசுதத்தை
உந்தன் பரிசுதத்தைநான் வாஞ்சிக்கிறேன் பரலோக பிதாவேபரமனே இயேசுவேபரிசுத்த ஆவியேபரிசுத்தம் தாருமே யோசேப்பை போலபரிசுத்தமாய் வாழவாலிப வயதில்என்னால முடியல இயேசுவே நீரும்வாலிப வயதில்வாழ்ந்தது போலஎன்னை மாற்றிடும் பரிசுத்தரே பேச்சினில் பரிசுத்தம்பார்வையில் பரிசுத்தம்கிரியையில் பரிசுத்தம்உணர்வினில் பரிசுத்தம் ஊழியத்தில் பரிசுத்தம்ஜீவியத்தில் பரிசுத்தம்உம்மை போல நானும்மாறுகின்றேன் ஐயா பரிசுத்தத்தை தந்தீரையாஉந்தன் பரிசுத்தத்தை தந்தீரையாபரிசுத்தரே உமக்கு நன்றிஎன் பரிசுத்தரே உமக்கு நன்றி Unthan parisuththathai Lyrics in Englishunthan parisuthaththainaan vaanjikkiraen paraloka pithaavaeparamanae Yesuvaeparisuththa aaviyaeparisuththam thaarumae yoseppai polaparisuththamaay vaalavaalipa vayathilennaala…
-
Unthan Naamathil உந்தன் நாமத்தில்
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே உம்மால் உந்தன் வார்த்தையால்புயல் காற்று ஓய்ந்ததுஉந்தன் பார்வையால்திருந்தினார் பேதுரு கூடாதது தபித்தாள் மரித்தாள்ஜெபத்தால் உயிர்த்தாள்திமிர்வாத ஐனேயாசுகமாகி நடந்தான் மீனின் வாயிலே, காசு வந்ததேகழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்இறந்தும் எழுந்தான்பவுல் அன்று ஜெபித்ததால் காலூன்றி நில்லென்றுகத்தினார் பவுல் அன்றுமுடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே எலிசாவின் சால்வையால்யோர்தான்பிரிந்ததுஎரிகோவின் உப்புநீர்ஆரோக்கியமானது கோடாரி மிதந்ததுஎலிசாவின் வார்த்தையால்குஷ்டம் மறைந்ததுயோர்தானில்…
-
Unthan Naamam Menmai உந்தன் நாமம் மேன்மை போல்
உந்தன் நாமம் மேன்மை போல்வேறே நாமம் இல்லையேநீரே என் தேவன்வல்லமையுள்ளவரேநீரே என் தேவன்ஆலோசனைக் கர்த்தரே உம்மை ஆராதிக்கின்றோம்இயேசுவே…அன்பரே நல்லவரே வல்லவரேஎன் ஆண்டவரே Unthan naamam menmai Lyrics in Englishunthan naamam maenmai polvaetae naamam illaiyaeneerae en thaevanvallamaiyullavaraeneerae en thaevanaalosanaik karththarae ummai aaraathikkintomYesuvae…anparae nallavarae vallavaraeen aanndavarae
-
Unthan Naamam உந்தன் நாமம்
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவேஉந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறியவேண்டுமேஇருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமேசாபம் நீங்கி சமாதானம் வரணுமே கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமேஜீவநதி பெருகி ஓட வேண்டுமே ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமேஉபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே Unthan Naamam Lyrics…
-
Unthan Anbu Podumae உன்தன் அன்பு போதுமே
உன்தன் அன்பு போதுமேஇயேசையா இயேசையா இயேசுவே இயேசுவேஉம் அன்பு போதுமே x4 தாய் தன் மகனை மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லையேஉம் கையில் என்னை வரைந்துள்ளீர்உம் அன்பு மாறாததே உம்மை விட்டு தூரம் சென்றாலும்உம் அன்பு தவறாததேஉம் அண்டை என்னை இழுத்தீரேஉம் அன்பு வலியதே மனிதரின் அன்பு நம்பினேனேஏமாற்றம் அடைந்தேனேமாறா அன்பினால் நிறைத்தீரேஉம் அன்பு போதுமே Unthan anbu podumae Lyrics in Englishunthan anpu pothumaeiyaesaiyaa iyaesaiyaa Yesuvae Yesuvaeum anpu pothumae x4 thaay than…
-
Unthan Aaviyai Swami Enthan Meethinil உந்தன் ஆவியை சுவாமி என்றன் மீதினில்
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள்1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விடசித்தமாய் உரை புரி நித்ய தேவனே . – உந்தன் 3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலேவிந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , – உந்தன் 4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே…
-
Unthan Aavi Enthan உந்தன் ஆவி எந்தன்
உந்தன் ஆவி எந்தன்உள்ளம் தங்க வேண்டும்எந்த நாளும் உந்தன்நாமம் பாட வேண்டும் உள்ளம் எல்லாம் அன்பினாலேபொங்க வேண்டும்கள்ளம் நீங்கி காலமெல்லாம்வாழ வேண்டும் பாவமான சுபாவம் எல்லாம்நீங்க வேண்டும்தேவ ஆவி தேற்றி என்றும்நடத்த வேண்டும் ஜீவ தண்ணீர் நதியாகப்பாய வேண்டும்சிலுவை நிழலில் தேசமெல்லாம்வாழ வேண்டும் வரங்கள் கனிகள் எல்லா நாளும்பெருக வேண்டும்வாழ்நாளெல்லாம் பணிசெய்துமடிய வேண்டும் ஏதேன் தோட்ட உறவு என்றும்தொடர வேண்டும்இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டுமகிழ வேண்டும் Unthan aavi enthan Lyrics in Englishunthan aavi enthanullam…
-
Unthan Aasi Thaarum உந்தன் ஆசி தாரும்
உந்தன் ஆசி தாரும்எந்தன் இயேசு தேவாதந்தையே நான் பணிகிறேன் (2) பெலன் இல்லாதவள் நானேபெலனைத் தாரும் தேவா (2)உந்தன் பெலன் போல் பெலன் ஏதுஎன் பெலனும் சுகமும் நீரே (2)(உந்தன்) ஞானமற்றவள் நானேஞானம் தாரும் தேவா (2)உம்மையன்றி வழி ஏதுஎன் கல்வி ஊற்றும் நீரே (2)(உந்தன்) Unthan Aasi Thaarum Lyrics in Englishunthan aasi thaarumenthan Yesu thaevaathanthaiyae naan pannikiraen (2) pelan illaathaval naanaepelanaith thaarum thaevaa (2)unthan pelan pol pelan…
-
Unnil Narkiriyai உன்னில் நற்கிரியை
உன்னில் நற்கிரியை தொடங்கினவர்உன்னை இறுதிவரை நடத்திடுவார்கலங்காதே! திகையாதே!கரம்பிடித்து நடத்திடுவார்-3 சோதனை, வேதனைகள், வரட்டுமே!சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!கலங்காதே! திகையாதே!கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில் சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!கலங்காதே! திகையாதே!கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில் சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!கலங்காதே! திகையாதே!கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில் Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை Lyrics in EnglishUnnil Narkiriyai unnil narkiriyai thodanginavarunnai iruthivarai nadaththiduvaarkalangaathae! thikaiyaathae!karampitiththu nadaththiduvaar-3 sothanai,…