Category: Tamil Worship Songs Lyrics

  • Unnil Naanae Makimaip Paduvaen உன்னில் நானே மகிமைப் படுவேன்

    உன்னில் நானே மகிமைப் படுவேன்உன்னை மேன்மையாய் வைத்திடுவேன்உன்னை நானே தெரிந்து கொண்டேன்உன்னோடு நான் இருப்பேன் – இஸ்ரவேலேஉன்னோடு நான் இருப்பேன் வல்லமை வரங்கள் தந்திடுவேன்அதிசயங்கள் பல செய்திடுவேன்உலகெங்கும் சாட்சியாய் வாழ்ந்திடுவாய்இருளில் வாழ்வோரை மீட்டிடுவாய்அற்புதங்கள் செய்திடுவேன் — உன்னில் உந்தனின் ஜெபத்தை கேட்டிடுவேன்அற்புதங்கள் பல செய்திடுவேன்வியாதியும் வறுமையும் ஒழிந்திடுமேசுகமும் பலத்தையும் பெற்றிடுவாய்ஐஸ்வர்யங்கள் தந்திடுவேன் — உன்னில் சாட்சியின் வாழ்க்கையை தந்திடுவேன்சாதனைகள் பல செய்திடுவாய்கபடில்லா இதயத்தை தந்திடுவேன்கசப்பும் வருத்தமும் மாறிடுமேசமாதனம் தந்திடுவேன் — உன்னில் Unnil Naanae Makimaip Paduvaen…

  • Unnil Naan Ondraga Uyire உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக

    உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக என்னில் வா என் மன்னவா – 3 நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும் துணையாளன் நீயல்லவா – 2 எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக இணைகின்ற என் மன்னவா – 2 முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா – 2 இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண எனைத் தேர்ந்த என் மன்னவா – 2 Unnil Naan Ondraga Uyire Lyrics in…

  • Unnathathir Pararkku Magimai உன்னதத்திற் பரற்கு மகிமை

    உன்னதத்திற் பரற்கு மகிமைஉலகிற் சமாதானம்இந்நில மானிடர் மேல்பிரியம்இன்றென்றும் உண்டாக வான பரன்மகிமைபவத்தால் மறைந்த தாயிருக்கப்பானொளிபோற் சுதனார் பிறந்தார்பாவ இருள் நீக்க பாவத்தினால் புவிக்கும்பார்க்கும் பலத்து நின்றயுத்தம்தாவீதின் சிற்றூரில் பிறந்தோர்தக அமர்த்தினரே மானிடனாய்ப் பிறந்தசுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்குஈன மானிடர் மேல் பிரியம்இன்றே உண்டாயினதே Unnathathir Pararkku Magimai Lyrics in Englishunnathaththir pararku makimaiulakir samaathaanaminnila maanidar maelpiriyamintentum unndaaka vaana paranmakimaipavaththaal maraintha thaayirukkappaanolipor suthanaar piranthaarpaava irul neekka paavaththinaal puvikkumpaarkkum palaththu nintayuththamthaaveethin sittaூril…

  • Unnathathin Aavi உன்னதத்தின் ஆவியை

    உன்னதத்தின் ஆவியைஉந்தன் பக்தர் உள்ளத்தில்ஊற்ற வேண்டும் இந்த நாளிலேஉலகமெங்கும் சாட்சி நாங்களே பெந்தெகோஸ்தே பெருவிழாவிலேபெருமழை போல் ஆவி ஊற்றினீர்துயரமான உலகிலே சோர்ந்து போகும்எங்களைதாங்க வேண்டும் உந்தன் ஆவியால் ஆவியின் கொடைகள் வேண்டுமேஅயல்மொழியில் துதிக்க வேண்டுமேஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டுவாழவும்ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே Unnathathin Aavi – உன்னதத்தின் ஆவியை Lyrics in EnglishUnnathathin Aaviunnathaththin aaviyaiunthan pakthar ullaththilootta vaenndum intha naalilaeulakamengum saatchi naangalae penthekosthae peruvilaavilaeperumalai pol aavi oottineerthuyaramaana ulakilae sornthu…

  • Unnatharin Maraivil Sarva உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்

    உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனேதம் சிறகாலே மூடிடுவார்தேவன் என் அடைக்கலமே – 2 நான் கர்த்தரை நோக்கிடுவேன்என் அடைக்கலம் என்று சொல்வேன் – 2என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்பணிந்தே உம்மை துதித்திடுவேன் என் பக்கத்தில் ஆயிரம் பேர்பதினாயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகிடாதே அவர் தாபரமேஎன் தேவனே காத்திடுவார் என் வழிகளில் காத்திடுவார்தூதர் வந்தென்னை ஏந்திடுவார்ஆபத்தில் அவரே என்னோடிருந்துஎன் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார் Unnatharin Maraivil Sarva Lyrics in Englishunnatharin maraivil sarva vallavarinnilalil-thangiduvaen…

  • Unnathare En Nesarae உன்னதரே என் நேசரே உமது

    உன்னதரே என் நேசரே உமதுபேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனத்தோடு நன்றி சொல்வேன்முகமலர்ந்து நன்றி சொல்வேன்கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரேஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்துன்பத்தின் நடுவே நடந்தாலும்துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் வலது கரத்தால் காப்பாற்றினீர்வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்என்றும் உள்ளது உமது அன்பு உந்தன் நினைவில் அகமகிழ்வேன்நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை. Unnathare En Nesarae Lyrics in Englishunnatharae en naesarae…

  • Unnatharai Unmaiyai Nesikiren உன்னதரை உண்மையாய் உண்மையாய்

    உன்னதரை உன்னதரைஉண்மையாய் உண்மையாய்நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உள்ளத்திலே என் உள்ளத்திலே என் வாழ்க்கையை மலர் போலமாற்றினவரும் அவரேநான் பூத்துக் குலுங்கிடசெய்பவரும் அவரே பாடுவேன் நான் பாடுவேன்பரம தேவனை உயர்த்திடுவேன் நான் நம்பினதெல்லாமேவீண் போக விடவில்லையேநான் நம்பின ஒவ்வொன்றையும்என் கர்த்தரே தந்தாரே பாடுவேன் நான் பாடுவேன்பரம தேவனை உயர்த்திடுவேன் நான் கூனி குறுகாமல்நான் குறைந்தும் போகாமல்என் நடைகள் ஒவ்வொன்றையும்ராஜ நடை போல் மாற்றினிரே பாடுவேன் நான் பாடுவேன்பரம தேவனை உயர்த்திடுவேன் இனி யார் தான் எனக்கு உண்டுஎன்று கேள்விகள் எழும்பினதுஇனி நான்…

  • Unnathar Neere Maatchimai உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே

    உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரேசர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2 உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இருகரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே எரிகோக்கள் முன்பாக நின்றாலும்என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலேநீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி என்னென்ன துன்பங்கள் வந்தாலும்பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2வல்லவரே உந்தன் கரம்…

  • Unnathar Aaviyin Pelan உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும்

    உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும்மண்ணின் ஈர்ப்பினை வென்றிட வேண்டும்தூய்மையுடன் நான் வாழ்ந்திட வேண்டும்பரலோகில் சேர்ந்திடும் காலம் வரை வானத்து மன்னாவைப் பொழிந்திடும் நாளும்கானக தாகத்தைத் தீர்க்கவே வாரும்கோதுமை மணியாக மண்ணில் விழுந்துபான பலியாக ஊற்றிடுவேனே! அழைத்தவர் நீரே என் தகுதியும் நீரேஉமக்குள் நான் வல்ல போராயுதமேபுகுந்து செல்வேன் உம்பெலத்தோடேதிரும்பிடுவேன் உந்தன் ஜெயதொனியோடே Unnathar Aaviyin Pelan Lyrics in Englishunnathar aaviyin pelan vaenndummannnnin eerppinai ventida vaenndumthooymaiyudan naan vaalnthida vaenndumparalokil sernthidum kaalam varai…

  • Unnathamanavare En Uraividam உன்னதமானவரே என் உறைவிடம்

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம்நீர்தானே என் புகலிடம்ஆதலால் ஆபத்து நேரிடாதுஎந்த தீங்கும் மேற்கொள்ளாதுகால் கல்லில் மோதாமலேகாக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரே – 2சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் நான் நம்பும் தகப்பன் நீர் என்றுநான் தினம் சொல்லுவேன் – 2வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 மன்றாடும் போதெல்லாம்பதில் தந்து மகிழ்கின்றீர்…